அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். ஒரு சிலர் காபி குடித்தே உயிர் வாழ்கின்றனர்.
காபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், தினமும் காபி குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
சோர்வாக இருக்கும் போது, ஒரே ஒரு கப் காபி போதும். இன்ஸ்டன்ட் எனர்ஜியை காபி வழங்கும். காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சோர்வை நீக்கி உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. காபி குடிப்பது எவ்வாறு உடலுக்கு ஆற்றலை அளிக்கிறதோ, அதே போல மனதை தெளிவாக வைக்க உதவுகிறது.
காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் ஆகியவை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை நீக்குகிறது. அது மட்டுமின்றி, காபி குடி த்தவுடன் உடல் ரீதியான சுறுசுறுப்பை பெறுவதால், சோர்ந்து போன மனதுக்கு தெம்பு அளித்து, உற்சாகமாக மாற்றுகிறது.
இப்படி சாதக அம்சங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்று கவலை தருவதாக உள்ளது.
உணவுக்கு முன்னும், பின்னும் காபி குடித்தால் ரத்த சோகை பாதிப்பு ஏற்படும், இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் எச்சரித்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அம்மா எனக்கு ஸ்டீரெஸ்ஸா இருக்கு!
என் பக்கத்து வீட்டுச் சிறுமி அவந்திகா எல்லாரிடமும் நன்றாகப் பேசுவாள், பழகுவாள். அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. ஒரு முறை அவளது அம்மா அவளுடன் வீட்டு வாசலில் நின்றிருக்க,
பெண்மையை விரும்பக்கூடிய, பெண் நான்!.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானி, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை ட்வீட் செய்து வருகிறார். திரையுலகில் 10 வருடத்தை நிறைவு செய்திருப்பவருடன் ஒரு அழகிய உரையாடல்.
பெண்கள்....நுகர்வு பொருளா?
அரசியல் சமுதாய பயங்கரவாதங்களை பற்றி பேசிக் 'கொண்டிருக்கிறோம். ஆனால் தனிமனித பயங்கரவாதம் ஒன்று நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மனிதன் மனதில் வக்கிரமாக மண்டி கிடைக்கிறது. அதற்குக் காரணம் நுகர்வு கலாச்சாரம். இன்று தனிமனித நுகர்வு வெறி, கொலை வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
டார்க் சாக்லேட் நீரிழிவு அபாயத்தை குறைக்குமா?
நவீன காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பேஷன்...பயங்கரம்?
நாகரீகம் என்பது ஒருவரின் நடை, உடை, பாவனைகளை குறிப்பது. சிலவேளைகளில் நாகரீகம் கோமாளித்தனமாக மாறிவிடுகிறது.
வரம் வாங்கி வந்தவள்...
காலை மணி ஆறு. “மீரா..... மீரா குட்டி எழுந்துக்கோ....ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும்''. என்று மகளை எழுப்பினாள் யாழினி. \"போம்மா....தூக்கம் வருது.\" “புஜ்ஜு குட்டி.... அம்மா சொன்னா கேட்பே தானே. மணியாச்சு கண்ணா....\"
இமயமலையில் வறண்ட வன நதிகள்!—
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
நாடாளுமன்றம்...நடப்பது என்ன?
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடக்கும் அசம்பாவிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் அனலாய் தகிக்கின்றன.
புஷ்பாஹீரோ...அடுத்து அரசியலா?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம் தான் சமீபத்திய சென்சேஷனல் டாபிக், புஷ்பா 2 படம் பார்க்க சென்ற போது திரையரங்க வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியான சம்பவம் தான் அல்லு அர்ஜூன் கைதாக காரணம்.
எப்போதும் திருப்திகரமாக இருப்பேன்!
மாடலிங்கில் இருந்துசினிமாவிற்கு வந்த நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.