பெண் வாக்குரிமைக்கு போராடிய சோபியா!
Thangamangai|September 2023
பிரிட்டனில் பெண்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை வேண்டும். என போராடியிருக்கிறார், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சோபியா துலீப் சிங் என்ற இளவரசி.
பெண் வாக்குரிமைக்கு போராடிய சோபியா!

1910 இல், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்றத்தை நோக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பேரணி நடைபெற்றது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டி நடைபெற்ற அந்த பேரணியில் பங்கேற்ற 300 பேரில் இளவரசி சோபியாவும் ஒருவர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் அப்போதைய பிரிட்டன் பிரதமர் அஸ்கித்தை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை முன்வைக்க முயன்றனர்.

ஆனால் அவர்களைச் சந்திக்க பிரதமர் மறுப்பு தெரிவிக்கவே, போராட்டம் வன்முறையாக மாறியது.

நாடாளுமன்றத்துக்கு முன் கூடியிருந்த பெண்கள் மீது இங்கிலாந்து காவல்துறையும், ஆண்களும் தாக்குதல் நடத்தினர். இதில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் விளைவாக அந்த நாள் பிரிட்டன் அரசியல் வரலாற்றில் “கருப்பு நாள்" என்று அழைக்கப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة September 2023 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 2023 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من THANGAMANGAI مشاهدة الكل
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 mins  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 mins  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 mins  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 mins  |
Thanga Mangai July 2024