வீராங்கனைகள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனை!
Thangamangai|October 2023
விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சியின் போது அல்லது விளையாடும் போது மாதவிடாய் ஏற்பட்டால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வீராங்கனைகள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனை!

வெளியிட்ட எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த முதல் மலையேறும் வீராங்கனை பிரியங்கா மோகிதே அனுபவங்கள் ஒட்டுமொத்த வீராங்கனைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது.

"வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிறகு, நான் கீழே வந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் தொடங்கிய போது நான் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தேன்.நான் மிகவும் களைப்படைந்திருந்தேன். ஆக்ஸிஜன் உருளையுடன் சுமார் 12 மணி நேரம் மலை ஏறினேன். எனக்கு மாதவிடாய் 10 நாட்களுக்குப் பிறகு வரவிருந்தது. ஆனால் சோர்வு அல்லது மோசமான வானிலை காரணமாக இது முன்னதாகவே தொடங்கியிருக்கலாம். ஆனால் நான் அதை எதிர்பார்த்து, அதற்குத் தயாராக இல்லை. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் டிஷ்யூ பேப்பரை பேடாகப் பயன்படுத்தினேன்." என்று தமது அனுபவத்தை அண்மையில் பகிர்ந்திருந்தார்.

ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகளின் மாதவிடாய் அனுபவங்கள் கேட்கவே மனதுக்குக் கடினமாகவே இருக்கின்றன.

هذه القصة مأخوذة من طبعة October 2023 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 2023 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من THANGAMANGAI مشاهدة الكل
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
Thangamangai

ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!

ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
சம்பள உயர்வு
Thangamangai

சம்பள உயர்வு

நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
தாயுள்ளம்
Thangamangai

தாயுள்ளம்

அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.

time-read
1 min  |
Thanga Mangai July 2024
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
Thangamangai

எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.

time-read
4 mins  |
Thanga Mangai July 2024
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai

சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

time-read
2 mins  |
Thanga Mangai July 2024
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
Thangamangai

வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!

ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

time-read
2 mins  |
Thanga Mangai July 2024
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
Thangamangai

உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
Thangamangai

தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!

‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
Thangamangai

நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!

நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

time-read
3 mins  |
Thanga Mangai July 2024
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai

நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.

time-read
4 mins  |
Thanga Mangai July 2024