பெருமையான உறவுகள்
Thozhi|1-15, Dec 2024
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
பெருமையான உறவுகள்

உதவி என்று சொல்லும் பொழுது பண உதவி மட்டுமே என்று நினைக்க வேண்டாம். உடன் இருப்பதே பெரிய பலம்தான். ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு வரை, ஒரு திருமணம் பேசி முடிக்கும் முன், அவர்கள் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தான் பார்த்தார்கள். வசதி வாய்ப்பைவிட, அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பூர்வீகம், அவர்கள் பரம்பரை போன்ற வற்றை வைத்தே பையனோ, பெண்ணோ எப்படி இருப்பார்கள் என கணித்தார்கள். அனைத்து விஷயங்களும் பெரியவர் கள் முன்னிலையில் விவாதிக்கப்படும். பெரியவர்களுக்கு திருப்தி என்றால் பேசி முடித்து விடுவார்கள். வசதிகளை மட்டும் பார்த்து முதலில் 'சரி' சொல்ல மாட்டார் கள். ஒருவேளை திருமணத்திற்கு பணவ சதி போதவில்லை என்றால். ஒவ்வொரு உறவினரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் கூடி கலந்து பேசி அனைத்தும் செய்து விடுவார்கள். மண மகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அனைத்தும் சுமுகமாக முடிந்து விடும். இதுவே பெரியவர்கள் செய்த பெருமைக் குரிய விஷயமாக இருந்தது. இத்தகைய முன்னெடுப்புகளில் சில நெருங்கிய உறவு கள் முக்கிய அங்கமாகத் திகழ்வர். அப்பாவின் உடன் பிறப்புகள் முக்கியமாக பெரியப்பா மற்றும் அம்மா வழியில் பெரியப்பா, அதாவது, அம்மாவின் அக்கா கணவரும் பெரியப்பா முறையாவார்.

தங்கள் வீட்டு மகளோ, மகனோ நன்றாக இல்லறம் நடத்துவதை மட்டுமே அவர்கள் விரும்பினார்கள். பெரும்பாலும் பெரியம்மா, பெரியப்பா உறவில் உள்ள வர்கள், பெண்ணுக்கு இரண்டு சவரன் நகை கொடுத்து உதவுவார்கள். அதனை அந்த பெண்ணின் பெற்றோர் அல்லது பெண் அவர்களுக்கு தேவைப்படும் போது திருப்பி கொடுப்பார். இதுதான் இன்று உறவுகள் மத்தியில் நிலவி வந்தது.

هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من THOZHI مشاهدة الكل
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 mins  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 mins  |
16-31, Dec 2024