அதே சமயத்தில் தற்போது குழந்தைகளை தாக்கும் ஒரு வகையான சரும பிரச்னை குறித்து விவரிக்கிறார் ISMO மருத்துவமனையின் சரும நிபு ணர் ஹேமா ஆனந்தி. இவர் தற்போது குழந்தைகளுக்கு அகந்தோசிஸ் நிக்ரி கன்ஸ் என்ற சரும பிரச்னை ஏற்படுவதாக வும் அதற்கான காரணம் மற்றும் நிவர்த் திகள் குறித்து விவரித்தார்.
அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்பது மிக வும் முக்கியமான மற்றும் கவனிக்கப்பட வேண்டிய சரும பிரச்னை. இந்த நிலை இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகமாகக் காணப்ப டுகிறது. இது பொதுவாக நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனை பிரதிபலிக்கக் கூடிய இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறியாகும்.
அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்பது சருமம் தடித்தும் அந்த இடம் கருமை யாக தோற்றமளிக்கும். இவை பொதுவாக கழுத்து, உடலில் மடிப்பு உள்ள பகுதிகள் மற்றும் இடுப்பு போன்ற இடங்களில் ஏற்ப டும். இந்தப் பிரச்னை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது என்றாலும் அடிப்படையில் அந்தப் பிரச்னைக்கான தீர்வினை நாம் கையாள்வது அவசியம். குறிப்பாக சருமம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விவாகரத்து நல்லதா... கெட்டதா?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விஷயம் டிரெண்டாகி வரும். இந்த வருடம் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டில் பேசப்படுவது பிரபலங்களின் விவாகரத்தாகத்தான் உள்ளது.
நன்மை தரும் ப்ளாக் டீ
கே மல்லியா சினசிஸ் என்று அழைக்கப் படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்து வது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
ஒரே கூரையில் ஐந்து அம்சங்கள்!
\"கோவிட் துவங்கும் போதுதான் நான் இதை ஆரம்பிச்சேன். ஒரு ஓட்டலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து திறக்கும் தருவாயில் இருக்கும் போதுதான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாம் ஷட்டவுன் சொல்லிட்டாங்க.
குழந்தைகளின் நலம்...குடும்பத்தின் நலம்!
எந்தநாட்டில் குழந்தைகள் பிறந்தாலும் எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒன்று... குழந்தைகளின் உடலும், மூளையும் பிறந்த பின்பும் வளரும் என்பது. அதனால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகிறது.
தளராத தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
பிசினஸ் ஆரம்பிப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை சக்சஸ்ஃபுல்லாக நடத்துவதுதான் பெரிய விஷயம்.
குழந்தைகளின் சருமத்தை தாக்கும் அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்
சருமத்தில் வறட்சி, பிக்மென்டேஷன் சபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு.
பெருமையான உறவுகள்
உறவுகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் அனுசரணையாக இருந்து குடும்பத்தை, குடும்ப கௌரவத்தை பாதுகாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாத சுவாமி கோயில் 108 'வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது.
இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!
\"ஆப்பிள்\" பழம் உடலைப் பாதுகாக்கிறது, நலமளிக்கிறது, உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷத் தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.