வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி
Thozhi|1-15, Dec 2024
பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும்.
வளமான வாழ்வு என்பது ஒரு முடிவிலி

பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்' என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும். அதனால்தான் பாரதி 'மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு' என்று பாட நேர்ந்ததோ!

இன்றைக்கு எதை வளமான வாழ்வு என்று கூறுகிறார்கள் என்று பார்த்தோமா னால், நமக்கான மனிதர்கள், நமக்கான திறமைகள், நமக்கான வாய்ப்புகள், நமக்கான ஊதியம், நமக்கான உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவை எல்லாம் இருந்தும், மனிதர்கள் ஏன் வெறுமையையும், இறுக்கத்தையும் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதைப்பற்றி பேசியும், புலம்பிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் யுவால் நோவா ஹராரி அவர்கள் எழுதிய சேப்பியன்ஸ் புத்தகத்தில், நவீன சமூக மனிதர்கள் அனைவரின் மனநிலையும் கொண்டாட்டத்திற்கும், சந்தோஷத்திற் கும் மட்டுமே முதலிடம் கொடுக்கும். அவர்கள் வாழ்வில் ஏற்படும் நிகழ்வு களால் வலியைத் தாங்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முன் வராத சமூக மாக மாறியிருப்பார்கள். இந்த வரிகளைப் படிக்கும் போது, நம் மக்களையும் பார்க்கும் போது, உண்மையைத்தான் கூறிவிட்டாரோ என்ற அச்சம் எழுகிறது.

هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة 1-15, Dec 2024 من Thozhi.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من THOZHI مشاهدة الكل
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 mins  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 mins  |
16-31, Dec 2024