Tamil Mirror - January 24, 2025Add to Favorites

Tamil Mirror - January 24, 2025Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50%
عجل! العرض ينتهي في 10 Days
(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

January 24, 2025

“ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்கிறது”

எமது மக்களிடையே ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வது குறித்து வேதனை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், 1970 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ். நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

1 min

"யார் கூறுவது பொய்”

நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

"யார் கூறுவது பொய்”

1 min

அனுரவுக்கும் மனைவிக்கும் பிணை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனுரவுக்கும் மனைவிக்கும் பிணை

1 min

ரயில் இ-டிக்கெட் மோசடி: மூவர் கைது

அனைத்து ஒடிஸி ரயிலில் நடைபெற்ற இ-டிக்கெட் மோசடி தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

1 min

பெருந்தோட்ட மக்களுக்கு 2025க்குள் 4,350 புதிய வீடுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டிற்குள் 4,350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு 2025க்குள் 4,350 புதிய வீடுகள்

1 min

சீருடையுடன் போதையில் இருந்த பொலிஸாருக்கு சிக்கல்

பாணந்துறை பகுதியில் பணியில் இருந்தபோது, குடிபோதையில் அங்குள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர் வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 min

“தொற்றுநோய் அபாயம்"

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தொற்று நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளார்.

“தொற்றுநோய் அபாயம்"

1 min

பழங்குடியினருக்கு 3 மாதங்களில் தீர்வு

பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

பழங்குடியினருக்கு 3 மாதங்களில் தீர்வு

1 min

“7 இலட்சம் மாணவர்களுக்கு இலவச காலணி"

நாட்டில் சுமார் 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.

1 min

“இனிமேல் நான் இப்படிதான் இருப்பேன்”

அரசாங்கத்திற்குத் தான் வழங்கும் ஆதரவை முற்றாக விலக்கிக்கொள்வதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இனி தான் உண்மையான எதிர்க்கட்சியினராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

1 min

"வெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும்"

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும்.

1 min

மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது

மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளைத் தோண்டி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர், ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min

மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்

நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் செயற்படும் பஸ் சேவைகள் உரிய நேரத்துக்கு ஈடுபடாமையால், அங்கிருந்து அரச, தனியார் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் தொழிலுக்குச் செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்

1 min

சகோதரனை கொன்றவர் கைதி

உடன் பிறந்த சகோதரனை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நபர் வாழைச்சேனை பொலிஸாரினால் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை

இலங்கையில் திருமண வயதுக்கான எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை

1 min

மகா கும்பமேளா படங்களை வெளியிட்ட ‘இஸ்ரோ'

விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா நடைபெறும் இடத்தின் புகைப்படங்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

1 min

31 ஆயிரம் பேரை வெளியேறுமாறு உத்தரவு

அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

31 ஆயிரம் பேரை வெளியேறுமாறு உத்தரவு

1 min

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு

1 min

மருதமுனை மசூர் மௌலானா மைதானத்துக்கு மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள்

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்திற்கு 16 மில்லியன் ரூபாய் செலவில் மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருதமுனை மசூர் மௌலானா மைதானத்துக்கு மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள்

1 min

முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط