Andhimazhai - August 2022
Andhimazhai - August 2022
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Andhimazhai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Andhimazhai
1 Jahr$11.88 $2.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
பிரியாத வரம் வேண்டும்!- கோர்ட் படியேறாமல் இருக்க... மணவாழ்வில் 25 ஆண்டுகளைக் கடந்தவர்கள் சொல்லும் வழிகள்
சிறுகதை: வே.எழிலரசு
சினிமா: காளிவெங்கட், மடோன் அஸ்வின் நேர்காணல்கள்
சிங்களர் மனம் மாறுமா?- சிவி விக்னேஸ்வரன் நேர்காணல்
மக்களவை நட்சத்திரங்கள்- ஆர்.முத்துக்குமார் கட்டுரை
கண்ணால் காண்பதும் பொய்...
மிக வேகமாக கிரடிட் கார்ட் அதனுடைய அதிக பட்ச அளவை எட்டிவிடுகிறது. அடுத்து, பணமாக ஏறக்குறைய இருபது லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு ஆம்ஸ்டர்டாம் வரச் சொல்கிறார்.
1 min
தேடி வந்த கிடேரி!
கொல்லிமலையில் இருந்து வந்திருந்தது அந்த கிர் பசுமாட்டின கிடேரி. கம்பீரமான அந்த விலங்கின் முகமும் தலையும் மிகக்கடுமையாக வீங்கி இருந்தது. யாரோ தேன் கூட்டை அது இருந்த பகுதியில் கலைத்துவிட, பாவம் அவை பாய்ந்து வந்து இதைப் பதம் பார்த்துவிட்டன. தாங்கமுடியாத வலியுடன் வண்டியில் ஏற்றி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. தேனீக்கடிக்கான சிகிச்சையை சரசரவென அளித்துவிட்டு, அதைக் கொண்டு வந்திருந்தவர் பக்கம் திரும்பினேன். அவர் முகத்தில் புன்னகை.
1 min
எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது!
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
1 min
நாங்கள் ஒருவர் விருப்பத்தை மற்றவர் மதித்தோம்!
மண வாழ்க்கையில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ வேண்டும் என்று தீர்மானகரமான முடிவுடன் இருப்பவர்கள் தான் திருமணம் என்ற பந்தத்திற்குள் வர வேண்டும் என நினைக்கிறேன்.
1 min
எனக்கு அர்த்த நாரீஸத்தில் நம்பிக்கை இல்லை!
தெரிந்தே எந்தப் யாரும் பொருளையும் தொலைக்க முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலின் குறைபாடுகளைக் களையத் தவறுவதன் மூலம் இருவர் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கலாம். அதே சமயம் யாரும் வாழ்க்கையை நூறு சதவிகித முன் தீர்மானங்களுடன் வாழ்ந்து விட முடியாது.
1 min
மாநிலங்களவை நட்சத்திரங்கள்
அண்ணா முதல் இளையராஜா வரை
1 min
Andhimazhai Magazine Description:
Verlag: Dream serve network private limited
Kategorie: Entertainment
Sprache: Tamil
Häufigkeit: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital