Tamil Mirror - September 09, 2020
Tamil Mirror - September 09, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr$356.40 $12.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
September 09, 2020
முட்டை விலையை மேலும் குறைக்காவிடின் 'பேக்கரி உணவு விலை அதிகரிக்கும்'
முட்டை விலை மேலும் குறைக்கப்படாவிட்டால், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிடுமென, பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.
1 min
ஐக்கிய மக்கள் சக்தியினர் 20 எதிராக சத்தியாகிரக பேராட்டாம்
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும், கொழும்பில் நேற்று (08) சத்தியாகிரகப் பேராட்டத்தை முன்னெடுத்தனர்.
1 min
ஒரு வருடத்துக்கு வாகனங்கள் வராது
வாகன இறக்குமதியை, ஒரு வருட காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
1 min
ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்; வெளியேற்றப்பட்டார் கெனின்
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் நான்காம்நிலை வீராங்கனையான சோஃபியா கெனின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital