நாட்டிலிருந்து பண வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
நாட்டில் அடுத்த ஒரு வருட காலப்பகுதிக்குத் தேவையான வாகனங்கள், போதியளவு கையிருப்பில் உள்ளதைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை, அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
This story is from the September 09, 2020 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 09, 2020 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கருணை கொலை செய்யுமாறு முதியவர் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.
நாட்டை பலியாக்க வேண்டாம்
தனிமையில் இருந்து விடுபட்டு நட்புறவின் மூலம் சர்வதேசத்தை சமாளிக்கும் மாறிவிட்ட நாடாக நிலையில், தீவிரவாத சோதனைகளுக்கு நாட்டை பலியாக்க வேண்டாம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடுநிலை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
முஸ்ஸமில் இராஜினாமா
ஊவாமாகாண ஆளுநர் ஏ. ஜே. எம் முஸ்ஸமில் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் 173 முறைப்பாடுகள்; 22 பேர் கைது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 173 முறைப்பாடுகள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்
யாழ். வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியில் புதன்கிழமை(04) இரவு வீடுக்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
உண்மையான வில்லன்களை தமிழர்களுக்கு தெரியும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மொட்டிலிருந்து பிரிந்து கிண்ணத்தில் மலர்ந்தனர்
தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அரசியல் கூட்டணி உத்தியோகப்பூர்வமான முறையில், வியாழக்கிழமை (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாக்கவே அரசியல் கூட்டணி
நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன, ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளதாகக் கூறினார்.
அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பு: அபகரித்தனர் வீட்டையும்
எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் தனது பாதுகாப்பில் வைத்திருந்த ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானலிந்து ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் நீதிமன்ற பதிவாளர், பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் வியாழக்கிழமை (05) ஒப்படைக்கப்பட்டது.