CATEGORIES
Kategorien
தென்னையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்தும் முறை
நாமக்கல் பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் பொருட்டு விவசாயிகளை சந்தித்து பண்ணை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தென்னை மரத்தைத் தாக்கும் நோய்கள் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள்
இந்தியாவில் தென்னை, ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினருக்கு வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக்கான முக்கிய ஆதாரமாக விளங்கும் பணப்பயிர் ஆகும்.
கால்நடை மருத்துவ முகாம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் , ஆலங்குடி அருகில் உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் சா.கதர்க்கொடி, ப.ப்ரீத்தி த.லெஷ்மி பிரபா, நா.வைஷ்ணவி, பு.ராஜி, சே. லீமா, ப.பிரவீணா, சு. திவ்யா, வ.ரா.ராஜப்பிரியா ஆகியோர் கடந்த சில நாட்களாக கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் கிராமத்தில் தங்களது கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தை (2017-202) மேற்கொண்டு வருகின்றனர்.
பால் உற்பத்தியை அதிகரிக்க ஊட்டமேற்றிய வைக்கோல் தயாரித்தல்
நாமக்கல், ஏப்.26
பார்த்தீனியம் செடியின் தீமைகள்
தாய் நிலம் வட அமெரிக்கா. மற்றொரு பெயர்-படையெடுக்கும் தாவரம்.
நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை வட்டாரம், தேவானூர் கிராமத்தில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் 11 பேர் கொண்ட குழு விவசாயிகளுக்கு நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்முறை விளக்கம் அளித்தது.
தக்காளி அறுவடை பாதிப்பு
ஊரடங்கு காரணமாக தக்காளி அறுவடை பணி பாதிக்கப்பட்டது. அதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அரசு மையத்தில் நெல் கொள்முதல் தீவிரம்
ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதுவரை அரசு கொள்முதல் நிலையத்தில், 478 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விதை வளர்ப்பு திட்டத்தில் வேளாண் மாணவர்கள்
சேலம், ஏப்.22 சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி வட்டாரம், பள்ளித் தெருப்பட்டி கிராமத்தில் இரண்டாம் உண்டசோன் விதை வளர்ப்புக்காக நிலக்கடலை பயிரடப்பட்டுள்ளது. வயலில் விதைக் பயிரிடும் போது பல பல நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது.
ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
ஈரோடு, ஏப்.23 புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆடு , மாடு உள்ளிட்ட கால்நடைகள், ரூ.1 கோடிக்கு விற்பனையானது.
மாடித்தோட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் செயல்விளக்கம்
திருச்சி, ஏப்.22 திருச்சி மாவட்டம் , முசிறி வட்டம், தா.பேட்டை பகுதியில் இமயம் வேளாண் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி (துறையூர்) மாணவர்கள் ர.ரஞ்சித்குமார், சே. ரோகித், த.சதிஷ்குமார், ச.சிவா, ஸ்ரீஹரிராஜ் . சி, அ.ஸ்ரீராம், ர. வருண்குமார், விக்னேஷ்.மு , விக்னேஷ்வரன். செ. சுச்சி அருண். ப, யுவராஜ். சீ, வாசு . சீ ஆகியோர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மாடித் தோட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.
தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள் விற்பனை பாதிப்பு
சென்னை, ஏப்.23 கரோனா பரவல் காரணமாக, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண் கண்காட்சி நடத்திய கல்லூரி மாணவர்கள்
சேலம், ஏப்.23 சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரம், ஒண்டிக்கடை கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது .
தென்னையில் கருப்புதலை கம்பளிப்பூச்சியின் தாக்கத்தை குறைக்க தண்டு ஊசி
புதுக்கோட்டை, ஏப்.22 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் குழு மாணவிகள் கடந்த பிப்ரவரி 12 முதல் ஆலங்குடியில் தங்கி களப்பணி மேற்கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
தென்னையில் வெள்ளைச் சுருள் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள்
கோவை, ஏப்.22 கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் இப்பகுதி விவசாயிகளுக்கு பல தொழில் நுட்பங்கள் கற்றுத் தந்து வருகின்றனர்.
நாட்டு ரக விதைகளை இலவசமாக வழங்கும் பாம்பாட்டி மரபு விதை சேமிப்பகம்
விருதுநகர், ஏப்.21 விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சரவணகுமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக 92க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு காய்கறி மற்றும் சிறுதானிய வகைகளை மீட்டெடுத்து தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி விதைகளை பரவலாக்கம் செய்து வருகிறார்.
கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை, ஏப்.22 வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இந்திய தேயிலை கூட்டமைப்பு எதிர்பார்ப்பு
புதுதில்லி, ஏப்.22 நடப்புப் பருவத்தில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தேயிலை கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் 3.42 லட்சம் கிலோ தேயிலை ஏலம்
கோவை, ஏப். 22 கோவையில் 3.42 லட்சம் கிலோ தேயிலை ஏலம் போனது. கோவை மாவட்டம், கோவை தேயிலை ஏல மையத்தில், வாரந்தோறும் இணையதள வாயிலாக, தேயிலை ஏலம் நடக்கிறது.
கரும்பில் தோகை உரிப்பதன் பயன்கள்
தஞ்சாவூர், ஏப்.23 தஞ்சாவூர் மாவட்டம், ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரியின் இறுதியியாண்டு மாணவிகள் பிரித்திகெசன், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரமா, ரஞ்சனி, இராதிகா, சங்கீதா, சண்முகப்பிரியா, ஷரீநிதி, சினேகா, சினிமா, சௌமியா, ஷரீலஜா ஆகியோர் கிராம அனுபவத் திட்டத்தின் கீழ் களப்பணியில் ஈடுபட்டனர்
எலுமிச்சை கிலோ ரூ.110க்கு விற்பனை
இராமநாதபுரம், ஏப்.23 இராமநாதபுரம் பகுதியில் எலுமிச்சை விலை உயர்ந்து கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது.
தேனீ வளர்ப்புப் பயிற்சியில் வேளாண் மாணவர்கள்
சேலம், ஏப்.21 சேலம் மாவட்டம், பனைமரத்துப் பட்டி வட்டாரம், பள்ளித் தெருப்பட்டி கிராமத்தில் தேனீ வளர்க்கப்பட்டு வருகிறது.
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை கடும் சரிவு
சென்னை, ஏப்.21 கரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை, ஏப்.21 கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மண்மாதிரி சேகரிக்கும் முறை, பாசன நீர் பரிசோதனை செய்ய நீர் மாதிரி சேகரிக்கும் முறை செயல்விளக்கம்
புதுக்கோட்டை, ஏப்.21 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் 10 பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 12 முதல் ஆலங்குடியில் தங்கி களப்பயணம் மேற்கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
விலை குறைவு காரணமாக பட்டறை அடைபடும் வெங்காயம்
கோவை, ஏப்.21 தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சின்ன வெங்காயம் விலை குறைவால், அறுவடை செய்த வெங்காயத்தை, விவசாயிகள் பட்டறையில் அடைத்து வருகின்றனர்.
வாழைத்தண்டு நேர்த்தி செயல்முறை விளக்கம்
தர்மபுரி, ஏப்.21 விவசாயிகளுக்கு வாழைத்தண்டு நேர்த்தி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ரைனோலூர் இனக்கவர்ச்சிப் பொறி செயல்முறை விளக்கம்
திருச்சி, ஏப்.21 திருச்சி அன்பில் தர்மலிங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சார்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக தங்கள் எனும் நிகழ்ச்சி மூலம் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூர் கிராமத்தில் தென்னந்தோப்பை பார்வையிட்டனர்.
மிளகாயில் நுனிக்கருகல் நோய் கட்டுப்படுத்துவது எப்படி?
மிளகாய் செடியில் ஏற்படும் நுனிக்கருகல் நோயானது ஆந்த்ராக்னோஸ் மற்றும் பழம் அழுகல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
உப்பு உற்பத்தி துவக்கம்
வெயில் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.