CATEGORIES
Kategorien
கிராம வரைபடம், பருவ கால அட்டவணை மற்றும் தினசரி கால அட்டவணை செயல் விளக்கம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் , நாமக்கல் மாவட்டம் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குரிமை பறிக்கப்படுகிறதா?
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மதுரை நகரில் வாக்காளர் பட்டியலில் நிறைய வாக்காளர்களின் பெயர் விடுபட்டு போய் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வருகின்றன.
வெங்காயம் விலை சரிவு
மடத்துக்குளம் பகுதியில் வெங்காயம் விலை சரிந்து, 5 கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது .
வரைபடம் வரைந்து கிராம மதிப்பீட்டு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
பவானிசாகர் அருகே உள்ள பனயம்பள்ளியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு பணியில் ஈடுபட்டனர்.
தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை
அதிக லாபம் ஈட்டும் பயிர்களில் ஒன்றான தென்னையின் இளம் பருவத்தில் பெரிதும் இழப்பை ஏற்படுத்துவது காண்டாமிருக வண்டு ஆகும்.
வெயில் அதிகரிப்பால் தர்ப்பூசணி விற்பனை அமோகம்
திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், இளநீர், தர்ப்பூசணி, நுங்கு ஆகிய வற்றின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இளநீர் கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு
பொள்ளாச்சி , ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இந்த வாரமும் இளநீர் பண்ணை விற்பனை விலையை, ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.
பூசணி வகைகளில் பழ ஈ கட்டுப்படுத்தும் முறைகள்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்காவிற்குட்பட்ட ஈச்சிப் பாளையம் பகுதியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கண்ணன், கவின் குமார், கவின் ராஜ், ஆனந்த், சஞ்சய், ஜெகதீஸ், மாதேஸ்வரன், மகேஸ்வரன், இந்து பிரவின், கிரிசுதன் ஆகியோர் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் ஈச்சிப்பாளையத்தில் பூசணிவகைகளில் பழ ஈ கட்டுப்படுத்தும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
மட்கு உரமாக்குதல் செயல்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
பருவகால அட்டவணை செயல்விளக்கம்
பருவகால அட்டவணை மற்றும் தினசரி கால அட்டவணை வரைந்து மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
ஜீவாமிர்தம், 3ஜி கரைசல் மற்றும் பஞ்சகவ்யா வேளாண்மை கல்லூரி மாணவிகளின் செய்முறை விளக்கம்
ஜீவாமிர்தம், 3ஜி கரைசல் மற்றும் பஞ்சகவ்யா வேளாண்மை கல்லூரி மாணவிகளின் செய்முறை விளக்கம்
கொப்பரை ரூ.71 லட்சத்துக்கு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.71 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட அணைகளில் வறட்சியால் நீர்மட்டம் சரிவு
வால்பாறையில் நிலவும் வறட்சியால், நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன.
கொடிக்காய்ப்புளி கிலோ ரூ.200க்கு விற்பனை
கொடிக்காய்ப்புளி சீசன் துவங்கி உள்ளதால் போடி பகுதியில் கிலோ ரூ. 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
கோடைக்காலத்தில் காய்கறிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி களான பேன், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றின் தாக்கம் தென்படுகின்றன.
காய்கறி விலை கடும் சரிவு
காய்கறி விலை குறைந்துள்ள நிலையில், கோவை மார்க்கெட்டில், வாங்க ஆளின்றி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருகிறது.
வெற்றிலை விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக வானிலை தின கருத்துக்காட்சி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மாவட்ட வேளாண் வானிலை பிரிவு மூலம் 23.03.2021 அன்று உலக வானிலை தினம் கொண் டாடப்பட்டது, இவ்விழாவில் விஜயா, வேளாண்மை துணை இயக்குனர், சிறப்புரையாற்றி, தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்டார்கள்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் குறைவாக வருகிறது.
மரவள்ளிக்கிழங்கு விதைக்கரணை நேர்த்தி செய்தல் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை வட்டாரத்தில், வேட்டாம் பாடி பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் 12 மாணவிகள் கொண்ட குழு கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி கல்லூரி முதல்வர் R.S.கிராடி, உதவி பேராசிரியர்கள் அனந்த நாயகி, சிந்துஜா தலைமையின் கீழ் விவசாயம் சம்பந்தமான களப்பணிகள் பற்றி பயிற்சி பெற்று வருகின்றனர்.
சத்தியமங்கலம், கோபி பகுதியில் சூறாவளி காற்று 30 ஏக்கர் வாழைகள் சேதம்
சத்தியமங்கலம், கோபி பகுதியில் சூறாவளி காற்றால் 30 ஏக்கர் வாழைகள் சேதம் அடைந்தது.
காய்ச்சலும் பாய்ச்சலும் பற்றிய புதிய தொழில்நுட்பம் வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
திருச்சி மாவட்டம் , தொட்டியம் வட்டம் , அலகரையில் காய்ச் சலும் பாய்ச்சலும் பற்றிய புதிய தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டதின் கீழ் வந்திருந்த துறையூர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் காய்ச்சலும் பாய்ச்சலும் பற்றிய புதிய தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
காதப்பள்ளியில் கிராம வள ஆய்வு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவியர் காவியா, கல்பனா, கலைவாணி, சந்தியா மற்றும் தீபிகாதேவி ஆகியோர் கிராமப்புற அனுபவ பயிற்சியின் கீழ் கிராம வள ஆய்வினை மேற்கொண்டனர்.
உழவன் செயலி செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் பகுதியில் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் காவியா, அனுபபிா, கலைவாணி, பவித்ரா, கல்பனா, புவனேஸ்வரி, தீபிகாதேவி, பவ்யஸ்ரீ, இலக்கியா, சாகித்யா ஆகியோர் உழவன் செயலி மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் வேளாண் மாணவர்களின் செயல் விளக்கம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், அக்கரைதத்தப் பள்ளியில் உள்ள விவசாயிகளுக்கு உயிரியல் முறை கட்டுப் பாட்டு காரணிகளான டி.விரிடி மற்றும் சூடோமோனாஸ் குறித்து குமரகுரு வேளாண் மாணவர்கள் ஆதிசங்கரன், அஜய், அரவிந்தா, இளவரசன், அவினாஷ் மற்றும் கௌதம் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயி களுக்கு டி.விரிடி மற்றும் சூடோமோனாஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைத்ததுடன், அப்பயிற்சியில் பங்குபெற்ற அனைத்து விவசாயி களுக்கும் டி.விரிடி மற்றும் சூடோமோனாஸ் இலவசமாக வழங்கப்பட்டது.
தில்லியில் 76 ஆண்டுகளுக்கு பின் கடும் வெயில்
தில்லியில், 76 ஆண்டுகளுக்குப் பின், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம், 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. தில்லியில், நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு நடுவே, மிக கடுமையான வெப்பம் நிலவியது.
பசுமை தென்னை உற்பத்தியாளர் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்
பசுமை தென்னை உற்பத்தியாளர் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்
தேனீ வளர்ப்பில் பராமரிப்பு நுட்பங்கள்
தேனி வளர்ப்பில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனீவளர்ப்பில் உள்ள சில நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகும் இடத் தேர்வு பொருத்தமட்டில் தேனீப் பெட்டிகளுக்கு அருகில் மதுரம், மகரந்தம் தரும் செடி, கொடி, மரங்கள் இருத்தல் வேண்டும். தேனீக்களுக்கு தூய்மையான தண்ணீர் வேண்டும். தண்ணீர் கூட்டின் வெப்பத்தை குறைக்கவும், அவசக்கூழ் தயாரிக்கவும், தேனின் கெட்டித்தன்மையை குறைக்கவும் அவசியமாகும்.
வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையம் சார்பில் உளுந்து சாகுபடி பற்றி விழிப்புணர்வு
கரூர் மாவட்டம், நெய்தலூர் கிராமத்தில் வானிலை சார்ந்த வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனைகள் கலந்தாய்வில், பயறு வகைகளுக்கான சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
உப்பு கரைசலில் நெல் விதை நேர்த்தி வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரையில் உப்பு கரைசலில் நெல்லை விதை நேர்த்தி செய்யும் முறை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.