CATEGORIES
Kategorien
வால்பாறையில் கோடை மழை
வால்பாறையில் பெய்யும் கோடை மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பருத்தி பயிர் பாதுகாப்பு
பருத்தி பயிரின் ரகங்களை உலகளவில் 1326 பூச்சி இனங்கள் தாக்கி ஆண்டுதோறும் சுமார் 60 சதம் மகசூலை குறைக் கின்றன. நமது நாட்டில் மட்டும் 12 பூச்சி இனங்கள் பருத்தியை தாக்கி 10 முதல் 50 சதம் வரை சேதத்தை ஏற்படுத்துகின்றது.
நெல் வயலில் தழைச்சத்து குறைபாடு கண்டறிய இலை வண்ண அட்டை மூலம் செயல் விளக்கம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தில், விவசாயி ஒருவரது வயலில் தழைச்சத்து குறை பாடு கண்டறிய நெல் இலை வண்ண அட்டை எனும் அட்டை வாயிலாக விவசாயிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால், சீசன் விரைவில் துவங்கும் என தெரிய வருகிறது.
வேளாண் விளைபொருட்கள் ரூ.9.78 லட்சத்திற்கு ஏலம்
திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.9.78 லட்சத்திற்கு எள், கொள்ளு, நிலக்கடலை காய் மற்றும் ஆமணக்கு ஏலம் போனது.
வேளாண் மாணவியின் 3G கரைசல் பற்றிய செய்முறை விளக்கம்
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ஃபாத்திமா ஸப்ரின் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
முள்ளங்கி விலை சரிவு
காரிமங்கலத்தில், விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரிப்பால், முள்ளங்கி விலை சரிவடைந்துள்ளது.
வரன்முறையின்றி வேளாண் இடுபொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள் கலந்துரையாடல்
வங்கக்கடலில் சூறாவளி? மீன் பிடிக்க தடை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தி ரூ.72 லட்சத்துக்கு ஏலம்
திருப்பூர், மார்ச் 20 வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை ஆலோசனை
தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு
காற்றின் சுழற்சியால், இன்று முதல், தென் மாவட்டங்களுக்கு, மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்பூசணியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
பல பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் தர்பூசணியில் அதிக மகசூல் பெற அதிக உரம், அதிக பூச்சி மருந்து, அதிக நீர் இவற்றைப் பயன்படுத்தினால் கடும் மகசூல் பாதிப்பு நேரும்.
சர்வதேச வனவியல் தின விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி அருகே தோணு கால் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் சர்வதேச வனவியல் தினம் கொண்டாடப்பட்டது.
கேப்சிகம் எனும் குடை மிளகாய் சாகுபடியை பசுமைக்குழல் மூலம் செய்து வருவாய் அதிகரிக்கலாம்
திறந்தவெளியில் சாகுபடி செய்வதைவிட பசுமைக்குழல் மூலம் நாம் கவனம் அதிகம் செலுத்தும் போது 1000 ச. மீட்டர் பரப்பிலேயே 18 டன் குடைமிளகாய் பெற, மிக எளிதாக சாகுபடி செய்யலாம்.
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வெறிச்சோடியது
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் வாரச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
மண்பானை விற்பனை அதிகரிப்பு
கோடை வெயில் அதிகரிப்பால் குளுமை தரும் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு தென்னை டானிக் வேரூட்டம் பற்றிய பயிற்சி
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, பருவாச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னை டானிக் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
வாழையில் நூற்புழு, வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை
வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம்
வரத்து குறைவால் இளநீர் விலை உயர்வு
இராமநாதபுரம் பகுதியில் தென்னை விளைச்சல் குறைவு காரணமாக இளநீர் வரத்து குறைந்து உள்ளது.
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கணிசமாக சரிவடைந்துள்ளது.
பருத்தியில் காய்ப்புழு மேலாண்மை
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக விருதுநகர் மாவட்டம், காரி யாபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நுண்ணூட்ட பட்ட வாழைக்கன்று நடும் பயிற்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் கிராமப்புற தங்கல் திட்ட பணிகளை மேலூரில் நடத்தி வருகின்றனர்.
நாட்டுக்கோழி விலை சரிவு
நாட்டுக்கோழி விலை சரிந்துள்ளதால், கோழிப் பண்ணையாளர்கள் அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் மல்லிகை பூ விலை சரிவு
வரத்து உயர்வால் ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
விலை இல்லாததால் தேங்காய் விவசாயிகள் ஏமாற்றம்
சந்தையில் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்னையில் மஞ்சள் ஒட்டும் பொறியை பயன்படுத்தி வெள்ளை ஈ யை கட்டுப்படுத்துதல்
தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈ பூச்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வைகை அணையில் மாங்காய்கள் காய்ப்பு துவங்கியது
வைகை அணையில் மா மரங்களில் மாங்காய்கள் காய்ப்பு துவங்கியது.
பல பயிர் சாகுபடி (Multiple cropping)
தொடர்ந்து ஒரே வகைப் பயிர்களை பயிர் செய்து வரும் போது நிலத்தில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.1.70 உயர்வு
கொப்பரை வரத்து குறைந்து, விலை கிலோவுக்கு ரூ.1.70 உயர்ந்திருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.