மாயா எப்போதும் தன் அன்றாட செயல்களில் ஒழுங்கும், நேரம் தவறாமையை கண்டிப்பாக டபிடிப்பவள். காவ்யா சோம்பேறி மற்றும் அஜாக்ரதையானவள். அவள் காலையில் எழுந்திருப்பதற்கும், இரவு உறங்குவதற்கும் சரியான ஒரே நேரத்தை பின்பற்ற மாட்டாள். தவிர்க்க முடியாதவைகளை தவிர பிறவற்றை செய்வதை தவிர்த்து விடுவாள்.
Diese Geschichte stammt aus der April 2021-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 2021-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.