CATEGORIES
Kategorien
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.
27 நட்சத்திரங்களுக்கும் ஜென்ம நட்சத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது.
உடலே உன் வீடு
கபாலத்திலுள்ள கோடுகளைப் பார்த்து அதை தலையெழுத்து என்று எண்ணி, கேவலமாக ஏமாறும் மக்கள் தன் கையில் எழுதப்பட்டுள்ள எழுத்தை அறியமாட்டார்.
ஹோரையின் முக்கியத்துவங்கள்!
\"ஹோரை அறிந்து நடப்பவனை ஜெயிப்பது என்பது கடினம்..\"
ராகு தரும் பலன்கள் + பரிகாரங்கள்!
27 நட்சத்திரங்கள் தொடர்ச்சி...
திருமணத் தடைகளை உண்டாக்கும் தோஷங்களும் பரிகாரங்களும்!
இன்றையநாளில் ஜோதிடர் களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
திரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்!
ஒருவர் ஜாதகத்திலிருந்து அவருக்கு வரக்கூடிய நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 6-ஆம் பாவம், 11-ஆம் பாவம் ஆகியவற்றைக் கொண்டு நோயைப் பற்றிக் கூறிவிட முடியும்.
பேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள்!
ஒருவருடைய வெற்றிதோல்வியை, இன்பதுன்பத்தைத் தீர்மானிப்பது அவரவர் மனமேயாகும்.
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி..
மனைவியைப் பிரியும் கணவர்கள்!
நல்ல மனைவி கிடைத்தும், பல ஆண்கள் அவர்களைத் தவிக்கவிட்டு ஓடிவிடுகிறார்கள். அதற்குக் காரணமென்ன?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள்
உங்கள் அறிவுரைப்படி தேவிபட்டினம் சென்று ஹோமம், அபிஷேகம் செய் தேன். திருமணத் தடை நீங்கி எப்போது ருமணம் நடக்கும்? சொந்தமாஅன்னியமா? குடல் குடல் இறக்கம் காரணமாக சிறிய ஆபரேஷன் செய்து கொண்டேன். பழைய மழையில் இடிந்துபோனதால், வேறொரு வாடகை வீட்டில் குடிபுகுந்துள்ளேன். எப்போது மீண்டும் வீடு கட்டலாம்?
தங்க மகளுக்குத் தங்கமான பரிகாரம்!
குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவது கணவனா, மனைவியாசமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது ஆணா, பெண்ணா என்கிற போட்டியை எல்லாம் பட்டிமன்றத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். குடும்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது.
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
சென்ற இதழ் தொடர்ச்சி....
குற்றப் புலனாய்வு!
Investigative Astrology
கோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள்!
ஒரு தனிமனிதனின் பிறப்பு ஜாதகத்தில் 12 ராசிகளில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் நிலையைக் கொண்டு, கோட்சார நிலையில் கிரகங்கள், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யும் காலங்களில், அவர் அனுபவிக்கப் போகும் நன்மை, தீமைகளை அறிந்துகொள்கி றோம். இதனை ஆங்கிலத்தில் Natal-Astrology என்று கூறுகின்றனர்.
தடம் மாறும் பெண்கள்...தடுமாறும் ஆண்கள்!
திருமணம் என்பது புனிதமானது; ஆயிரம் காலத்துப் பயிர் என்று, காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள்.
பேச்சாற்றலால் புகழ் பெறுபவர்!
ஒரு மனிதர் தன் பேச்சுத் திறமையால் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருக்கவேண்டும்.
ஐஸ்வர்யங்களைப் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை ரகசியம்!
பொருளில் லாருக்கு இவ்வுலக மில்லை என்பது முதுமொழி. செல்வம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து விதமான மகிழ்ச்சியையும் தரும் செல்வத்தையடையும் வழியை, ஜோதிடத்தின் மூலம் அறிந்து பயனடையலாம்.
Investigative Astrology - குற்றப் புலனாய்வு!
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
ஆற்றிலே ஒரு கால்சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும்.
இணைபிரியா இல்லறத்திற்கு ஜோதிட சூட்சுமம்!
ஜோதிட சாஸ்திரரீதியாகவும் சில காரணங்களையும், தவிர்த்திடும் வழிமுறைகளையும் காண்போம்.
பாவ கர்த்தரி யோகம்!
விதிப்படிதான் மனிதன் வாழ்வில் எல்லாம் நடக்குமெனில், அந்த விதி எப்படி உருவாகிறது? விதியை உருவாக்குபவர் யார்?
திருமணத்தை மறுப்பவர்கள்!
ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது குறை கூறி திருமணத்தை மறுப்பார். அதேபோல்தான் பெண்ணும்.
பெற்றோரைத் தவிக்க விடுபவருக்குப் பரிகாரம் உண்டா?
இளமையில் வறுமை கொடியது போல, முதுமையில் தனிமை கொடியது. நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகத் தானும் துன்பப்பட்டு, தான் பெற்ற பிள்ளைகளையும் கஷ்டப் படுத்தி பலர் இறக்கிறார்கள்.
பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம்!
சென்ற இதழ் தொடர்ச்சி.....
தீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம்!
நம்மிடம் இருக்கும் கெட்ட குணங்களை நாம் என்று உணர் கிறோமோ அன்றுதான் முழு மனிதனாகிறோம். எல்லா நேரமும், எல்லாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. சூழ்நிலை என தப்பித்துக் கொள்வதை விட, சுயநலம்தான் தெரிந்தே பல தவறுகளைச் செய்யவைக்கிறது.
திருமணத்தால் யோகம் பெறுபவர் யார்?
திருமணம் என்பது மனித வாழ்வின் சுபநிகழ்வுகளுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆண்பெண் உறவு முறையை கணவன்மனைவி என்னும் பந்தபாசப் பிணைப்புமூலம் உறுதிப்படுத்தும் புனிதச் சடங்கு எனலாம். இந்தத் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடித்து நிலைத்து நிற்க, பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இதில் முக்கிய பங்கு வகிக்கும் தசவிதப் பொருத்தங்களின் சிறப்பம்சங்களை இங்கு கவனிப்போம்.
சுய முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டுபவர்!
ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வர வேண்டுமெனில், அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால், அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழிலின் மூலம் வளரவேண்டுமென உறுதி கொள்வார்.