சந்திரனாகில் தாய் செல்வமும், புதனாகில் பகைவர்கள் செல்வமும், குருவானால் உறவினர் செல்வமும் கிடைக்கப்பெறும். சுக்கிரனானால் மனைவி யின் செல்வம் கிடைக்கப் பெறும். சனியாகில் அடிமைச் செல்வமும் வந்துசேரும். ஒன்பதாம் இடத்தோன் 6-ஆமி டத்தை அடைந்திருந்தால் மாமனார் செல்வமும் வந்துவிடும். ஒன்பதாம் இடத்தோன் குருவாகி 6-ஆமிடத்தில் நின்றால் மாமியார் பொருள் வரும்.
மேற்கூறியவை ஜோதிட உண்மைகள். ஆனால் அவர்கள் செல்வச் சீமான்களாக இருக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால்தான் அதிர்ஷ்டம் சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மேற் சொன்னவற்றுக்கு உள்ளங்கை அமைப்பு துணைபுரிந்து நிச்சயத் தன்மையை உறுதிப் படுத்தும். உங்கள் உள்ளங்கையைப் பாருங்கள். உண்மை புலப்படும்.
கை அமைப்பும் நிலசுவான்தாரும்
கைகளில் எல்லா மேடுகளும் உச்சநிலையில் காணப்பட்டவேண்டும். திடமான விதிரேகை, ஆயுள் ரேகை மற்றும் சூரிய மேட்டில் சூரிய ரேகை அமையப் பெறும், பெருவிரல் முதல் அங்குலாஸ்தியில் கோதுமை ரேகை காணப்படும், உள்ளங்கை மத்திம பாகம் முக்கோணம் காணப்படும். (இவர்கள்தான் சிக்கன மானவர்கள்.) விதி ரேகை திடமாக இருக்கவேண்டும். சுண்டுவிரல் மோதிர விரலை நோக்கி வளைந்து காணப்பட்டால், பலவகையிலும் பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
சுனபா யோகம் என்றால் என்ன?
சூரியமேடு சனி மற்றும் புதன்மேடு உச்சம் மற்றும் மூன்றிலும் சீரான ரேகை காணப்படும்.
பலன்: கூலி வேலை செய்யும் சாதாரண தினக்கூலி செய்வோர் நல்ல வசதியுடன் வாழ்வார்கள், இவர்கள் புத்திசாலியாகவும், தந்திரசாலியாகவும் இருப்பார்கள். இவர்களுடைய கணிப்புகள் கச்சிதமாக அமையப்பெறும். எனவே வாழ்நாள் முழுவதும் கவலையின் வாழ்வார்கள்.
புதன் மேடுமடும் உச்சம் பெற்றால்
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
முகூர்த்த ரகசியம்!
திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப்பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது.
உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!
உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள்.
உடலே உன் வீடு
'மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும் ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும் வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும் தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'
எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?
பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனாகில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும்.
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.