CATEGORIES
Kategorien
பொறியியல் பட்டம் படிக்க வேதியியல் தேவையில்லை!
அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All SiIndia Council for Technical Education - AICTE) நடப்புக் கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்குத் தமிழக மின்சார வாரியத்தில் வேலை!
600 பேருக்கு வாய்ப்பு!
பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!
அன்புக்குழந்தைகளே தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு BSF-ல் வேலை!
317 பேருக்கு வாய்ப்பு!
பூச்சிகளை உட்கொள்ளும் தாவரம்!
பொது அறிவு
பட்டதாரிகள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
796 பேருக்கு வாய்ப்பு!
தொடங்கியது சந்திரயான்-3 திட்டப்பணி!
இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான - தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது.
டாய்லெட் கிளீன் பண்ண புதுவிதக் கருவி!
அரசுப் பள்ளி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு!
சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி!
சிறப்புப் பயிற்சி
கணிதத்திற்கான கோடைகாலப் பயிற்சி
கணிதத்திற்கான கோடைகாலப் பயிற்சி
கட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு!
கட்டுமானப் பொறியியல் என்ற சிவில் எஞ்சினியரிங் படிப்பு திட்டமிட்டு கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பப்படிப்பு.
ஒளியை உமிழும் மின்மினிப் பூச்சிகள்!
விங்கினங்களைப் பொறுத்தவரை, ஒரு செல் உயிரியிலிருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.
எண்ணங்களை பிரதிபலிப்பவை கண்கள்!
ஒவ்வொருவரின் உடல்மொழியின் வெளிப்பாட்டிலும் மிக முக்கிய இடம்பிடிக்கும் உறுப்பு கண்கள்.
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!
நம் நாட்டின் மிகவும் பழமையான முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரத்தில் உள்ளது.
உழைப்பது உண்மையானால் வெற்றி வசப்படும்!
ஓருவர் வாழ்க்கையில் நேர்மையாக வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானது அவருடைய உண்மையான உழைப்பு.
உடை வழி - திருப்பூர் பனியன்
உலகம் முழுக்க பனியன் என்ற பெயர் சொல்லப்பட்டவுடன் அடுத்து நினைவுக்கு வருவது திருப்பூர்தான். Baniyan City, பின்னலாடை நகரம் என்று புகழப்படும் திருப்பூரில் தயாரிக்கப்படும் பனியன் உலகப் பிரசித்தம்.
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்!
ஐதராபாத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் இளநிலை மற்றும் டியூவல் டிகிரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
11 மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியிலுள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் 25ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளது.
அன்று : பியூட்டி பார்லர் ஊழியர் இன்று : சாந்தி'ஸ் புரூச்சர்ஸ் நிறுவன உரிமையாளர்
பிறந்தது முதலே வசதி வாய்ப்புகளற்ற சூழலில் உள்ளவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவது அவர்களின் பயிற்சியும் விடா முயற்சியும்தான்.
அரசுப் பள்ளி மாணவி திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை
ஆசிரியையின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!
JIPMER-லும் மருத்துவம் படிக்க NEET தேர்வு!
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
+2 பொதுத் தேர்வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்
பிளஸ் 2 பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வெழுதி வெற்றி பெற மாதிரி வினாத்தாள் மற்றும் அவர்களுக்கான ஆலோ சனைகளைக் கொடுத்துவருகிறோம்.
+2 பொதுத் தேர்வு விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாடம் நடத்தவே ஆசிரியர் இல்லை!
அரசுப் பள்ளிகளின் அவல நிலை!
பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சுப் பழ வியாபாரி!
இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.
மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக CTET2020 தகுதித்தேர்வு!
தகுதித்தேர்வு
ரூ. 8,000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி!
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப்டிராமா எனப்படும் தேசிய நாடகப் பள்ளி புதுடெல்லியில் செயல்பட்டுவருகிறது.
வாசனைத் திரவியம் தரும் ரோஜா இதழ்கள்!
ரோஜா அத்தர் எனப்படும் ரோஜா நறுமணப் பொருட்கள் ரோஜா பூவிதழ்களை கசக்கி வடிகட்டுவதனால் பெறப்படும் எளிதில் தீப்பற்றக்கூடியதான ரோஜா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றது.
மாற்றங்களை உருவாக்கும் அரசு பள்ளி ஆசிரியை..!
முன்மாதிரி
தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு!
நுழைவுத் தேர்வு