CATEGORIES
Kategorien
தடம் மாறும் மாணவர்கள் தடுக்கப்பட வேண்டும்!
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது.
சிரிப்பு மனதிற்கு புத்துணர்ச்சி தரும்!
சந்தோஷமான சூழலில் சந்தோஷமான மனதோடு செய்யும் எந்த வேலையும் ஒவ்வொருவருக்கும் உடல்நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தித் தரவே செய்யும்.
தற்காப்புக் கலையில் உலக சாதனைகள் படைக்கும் இரட்டையர்கள்!
ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன் தங்கை யான இவர்கள் சமீபத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் திறனை மேம்படுத்த ஒரு செயலி!
இன்றைய குழந்தைகள் உலகம் மிகவும் அபூர்வமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை!
203 பேருக்கு வாய்ப்பு!
கொரோனா எனும் உயிர்க்கொல்லி!
உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ்.
உன்னதமான செயல்கள் உங்களை அடையாளம் காட்டும்!
இறைவன் இந்த உலகத்தில் நம்மைப் படைத்ததன் நோக்கம் வெந்ததைத்தின்று பூமிக்கு பாரமாக நொந்து போன வாழ்க்கையை வாழ்வதற் காகவா? நிச்சயமாக இல்லை.
கற்றல் குறைபாட்டுக்கு சிறப்புப் பயிற்சி...புது முயற்சி!
கற்றல் குறைபாடு என்பது திறன் சார்ந்த குறைபாடே தவிர அது நோய் இல்லை. 90-களில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளைப் படிக்க லாயக்கில்லை என நம் சமூகம் ஒதுக்கியது.
ஐந்து வயது வில்வித்தை சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
வில் அம்பு எய்வதில் தொடர்ந்து உலக சாதனை புரிந்துவரும் சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கு, தற்போது மும்பையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும் முறைகேடுகளும்!
மோசடிப் பேர்வழிகளின் கூடாரமான தேர்வாணையம்!
அன்று: கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ்-இன்று: சிப் சிஸ்டம் நிறுவனத்தின் உரிமையாளர்
ஒன்றைச் செய்ய முடியும் என்று முழுமனதோடு நம்பும்போது உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும் என்பது சான்றோர் வாக்கு.
அஞ்சல் துறையில் நியாயமற்ற பணி நியமனங்கள்!
மறுபரிசீலனை செய்யுமா மத்திய அரசு?
ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சி பணி!
2792 பேருக்கு வாய்ப்பு!
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி
1.060 பேருக்கு பேருக்கு வாய்ப்பு!
முயற்சியும் முழு ஆற்றலும் தடைகளைத் தகர்த்தெறியும்!
நம் லட்சியம் தெளிவாக இருந்தால்தான் முயற்சிகளில் உறுதியும் வலிமையும் இருக்கும்.
மேற்கு மத்திய ரயில்வேயில் பயிற்சிப் பணி!
1,273 பேருக்கு வாய்ப்பு!
வருமான வரி செலுத்த சுற்றறிக்கை!
வருமானவரி விலக்கு உச்சவரம்பை பதற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்துவருகிறது என்ற தகவல் 2017ல் பரவியது. ஆனால், அப்படி எந்த மாற்றமும் நிகழவில்லை .
மதிப்பெண் பெறுவதுதான் கல்வியின் நோக்கமா?
ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் கூடவே ஒரு செய்தியும் வெளிவருகிறது. மதிப்பெண் குறைந்ததனால் மாணவர் தற்கொலை என்னும் செய்திதான் அது.
ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்த தமிழக மாணவி!
சிருதுநகரைச் சேர்ந்த நாகராஜன், மாரி வியம்மாள் தம்பதியின் மகள் ஜெ.நா. சகித்யா தரிணி (12).
+2 பொதுத்தேர்வு வரலாறு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்
+2 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இனி இருக்கும் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தி பாடங்களைப் படிக்க வேண்டும்.
பட்டதாரிகளுக்கு தமிழக மின்சார வாரியத்தில் வேலை!
தமிழ் நாட்டில் 1957-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் (வழங்கல்) சட்டம் 1948 பிரிவு 54-இன் கீழ் நிறுவப் பட்டு மின் உற்பத்தி, மின் தொடர மைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைத்து செயல் பட்டு வரும் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்கி வந்தது.
காலணி வடிவமைப்பு பட்டயப்படிப்பில் சேர அரிய வாய்ப்பு!
+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!
ஓவ்வொரு நாளும் வாழ்க்கை முறை முதல்கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி வரை பல மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
எரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்!
எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பை லாவா என்பார்கள்.
ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி!
கின்னிக்கோழி (Guinea fowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையிலுள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும்.
அன்று : 3 ஊழியர்களுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம்-இன்று: 500 ஊழியர்கள் பணிபுரியும் மெகா நிறுவனம்
எந்த ஒரு தொழிலின் வெற்றிக்கும் திட்டமிடுதல் தான் அஸ்திவாரம்.
அழுகைக்கும் சிரிப்பிற்கும் நெருங்கிய உறவு உண்டு..!
இயற்கை ஒவ்வொரு உயிரினத்துக் கும் ஒரு தனித்த பண்பை வழங்கியிருக்கிறது.
அறிவியல் துறையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம் படிக்க NEST 2020 நுழைவுத் தேர்வு!
தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Science Education and Research (NISER), Bhubaneswar) புவனேஸ்வரில் உள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணை தயம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட் களைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை பல நிலைகளில் நடத்திவருகிறது.
+2 பொதுத்தேர்வு கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்
+2 பொதுத் தேர்விற்குத் தயாராகிக்கொண்டிருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் சிறந்த முறையில் தேர்வெழுதி வெற்றி பெற வாழ்த்துகள்.