CATEGORIES
Kategorien
![ஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்! ஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/I7Gxy6aDw1593508565358/crp_1593516620.jpg)
ஹாலிவுட் வெப்சீரிஸில் கலக்கும் தமிழ்ப்பெண்!
கொரோனா காலத்தில் சினமாக்காரர்களுக்கு கை கொடுப்பது ஓடிடி தளங்கள்.
![ரசிகனை மதிக்கும், சந்தானம்! ரசிகனை மதிக்கும், சந்தானம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/K8wweZDDO1593506275641/crp_1593516619.jpg)
ரசிகனை மதிக்கும், சந்தானம்!
கொரோனா ஊரடங்கில் மொத்தமும் அடங்கிப் போய் கிடக்கிறது. விஜய் சேதுபதி போன்ற சமூக அக்கறை கொண்ட ஒரு சிலர்தான் உயிரையும் துச்சமாக மதித்து நேரடியாகக் களமிறங்கி தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
![ஜி.வி.பிரகாஷும், ரவிமரியாவும்! ஜி.வி.பிரகாஷும், ரவிமரியாவும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/5FK4nfm7N1593506436063/crp_1593516617.jpg)
ஜி.வி.பிரகாஷும், ரவிமரியாவும்!
டப்பிங், இயக்குநர்கள் சங்கப் பணி என்று கொரோனா சமயத்திலும் பிஸியாக இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான ரவிமரியா. அவரிடம் சமூக இடை வெளியோடு பேசினோம்.
![சினிமாக்காரர்களுக்கு முகவரி தரும் வர்கீஸ்! சினிமாக்காரர்களுக்கு முகவரி தரும் வர்கீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/s6nSGoMy61593507484973/crp_1593516615.jpg)
சினிமாக்காரர்களுக்கு முகவரி தரும் வர்கீஸ்!
நடிகர்களுக்கு அவர்கள் நடித்த படங்கள் தான் முகவரி.
![கொரோனாவால் பிரபலமாகி இருக்கும் பாடலாசிரியர்! கொரோனாவால் பிரபலமாகி இருக்கும் பாடலாசிரியர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/s8l9a8vWa1593507924347/crp_1593516614.jpg)
கொரோனாவால் பிரபலமாகி இருக்கும் பாடலாசிரியர்!
உள்ளே போ! உள்ளே போ! வீட்டுக்குள்ளே போ!'
![கொரோனா காலத்தில் டாக்டர் ஆகிறார் சிவகார்த்திகேயன்! கொரோனா காலத்தில் டாக்டர் ஆகிறார் சிவகார்த்திகேயன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/uqkcEocDF1593506113952/crp_1593516613.jpg)
கொரோனா காலத்தில் டாக்டர் ஆகிறார் சிவகார்த்திகேயன்!
'கோலமாவு கோகிலா' என்கிற ஒரே படம் படம் மூலம் ஒட்டுமொத்த கோடம் பாக்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் நெல்சன்.
![கொரோனா கால திரிஷா! கொரோனா கால திரிஷா!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/ZBKBW3LIm1593506730313/crp_1593516610.jpg)
கொரோனா கால திரிஷா!
தமிழ் சினிமாவில் பதினேழு ஆண்டுகளூக்கும் மேலாக ஹிரோயினாக இருப்பவர் திரிஷா.
![கொரோனா ஆன்லைன் வகுப்புகளுக்கு இயக்குநர் எதிர்ப்பு! கொரோனா ஆன்லைன் வகுப்புகளுக்கு இயக்குநர் எதிர்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/61St6hb1Y1593507260240/crp_1593516609.jpg)
கொரோனா ஆன்லைன் வகுப்புகளுக்கு இயக்குநர் எதிர்ப்பு!
ஆசிரியர்கள் குறித்து 'குற்றம் கடிதல்' என்று படமெடுத்தவர் இயக்கு நர் பிரம்மா.
![கொங்கு மண்டலத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு! கொங்கு மண்டலத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/O53sPq8tY1593506909578/crp_1593516608.jpg)
கொங்கு மண்டலத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு!
தமிழ் சினமாவில் தமிழச்சிகளுக்கு இடமில்லை என்பது பாகவதர் காலத்துக் குற்றச்சாட்டு. ஆனால், அதையும் மீறி எண்ணற்ற தமிழச்சிகள் சாதித்திருக்கிறார்கள்.
![என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்! என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/470864/TFs47_deU1593508137313/crp_1593516606.jpg)
என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்!
'பூம்புகார்' விஜயகுமாரி வேண்டுகோள்
![கொரோனா வீரர்களுக்காக பாடிய மாதுரி கொரோனா வீரர்களுக்காக பாடிய மாதுரி](https://reseuro.magzter.com/100x125/articles/1861/466634/EqxaEGeDN1592824612529/crp_1592828656.jpg)
கொரோனா வீரர்களுக்காக பாடிய மாதுரி
பாலிவுட் சினிமாவில் ஸ்ரீதேவிக்கு நிகராக ஒரு காலத்தில் பேசப்பட்ட ஹீரோயின் மாதுரி தீட்சித்.
![ரஜினிக்கு தாய்மாமா! ரஜினிக்கு தாய்மாமா!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/466634/UenZXIPmJ1592823236630/crp_1592828654.jpg)
ரஜினிக்கு தாய்மாமா!
ரஜினியுடன் 'அண்ணாத்த' படத்தில் நடிக்கிறார் பிரபல எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. மண் சார்ந்த கதைகள் மூலம் ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு பரிச்சயமானவர். இவருடைய 'குற்றப்பரம்பரை' நாவல் இன்றும் பெஸ்ட் செல்லர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்துசில வருடங்களே ஆன நிலையில் 'மதயானைக் கூட்டம்', 'கொம்பன்', 'பாயும்புலி', 'ரஜினி முருகன்', 'சேதுபதி', 'கிடாரி', 'அறம்', 'துப்பாக்கி முனை', மெஹந்தி சர்க்கஸ்' என்று சுமார் கால் செஞ்சுரி அடித்துள்ளார். தமிழ்சினி மாவின் வான்டட் வில்லன் நடிகர்கள் பட்டியலில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் இவர் டைரக்ஷன் பண்ணப்போ கிறார் என்ற செய்தி வந்ததும் தொடர்பு கொண் டோம். மகிழ்ச்சி பொங்க பேச ஆரம்பித்தார்.
![ரஜினி அடித்த கமெண்ட்! கஜராஜ் சிலிர்ப்பு ரஜினி அடித்த கமெண்ட்! கஜராஜ் சிலிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1861/466634/qdbL-2c-W1592824810403/crp_1592828655.jpg)
ரஜினி அடித்த கமெண்ட்! கஜராஜ் சிலிர்ப்பு
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களுக்கு என்று ஓர் இடம் எப்போதும் உண்டு. எஸ். வி.ரங்காராவ், செந்தாமரை, கல்லாப்பெட்டி சிங்காரம் என்று குணச்சித்திர நடிப்பில் தனி முத்திரை பதித்தவர்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் சமீபத்தில் இடம்பிடித்திருப்பவர் கஜராஜ். அப்பா, போலீஸ், வக்கீல் என்று விதவிதமான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள இவர் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது மதுரை வட்டா ரத்துக்குதான் தெரியும்.
![எடப்பாடியிலிருந்து ஒரு ரோபோ! எடப்பாடியிலிருந்து ஒரு ரோபோ!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/466634/hexO4_rd71592825145067/crp_1592828657.jpg)
எடப்பாடியிலிருந்து ஒரு ரோபோ!
சினிமாவில் தங்கள் முகம் தெரியாதா என்ற கனவுடன் கோடம்பாக்கம் கதவுகளைத் தட்டுகிறவர்கள் ஏராளம். அதில் சிலர் போராடி ஜெயித்திருக்கிறார்கள். சிலர் 'பேக்' அடித்திருக்கிறார்கள். இதில் முதலாம் வகையைச் சேர்ந்தவர் 'ரோபோ' சந்துரு'. தன்னுடைய சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
![அட்வைஸ் ஆறுமுகமா சமுத்திரக்கனி? அட்வைஸ் ஆறுமுகமா சமுத்திரக்கனி?](https://reseuro.magzter.com/100x125/articles/1861/466634/7G_d275CF1592824199805/crp_1592828658.jpg)
அட்வைஸ் ஆறுமுகமா சமுத்திரக்கனி?
பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் கொதிப்பு!
![வேலுநாயக்கரை செதுக்கியது எப்படி? வேலுநாயக்கரை செதுக்கியது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/fhtQvrRiA1591711030494/crp_1591716434.jpg)
வேலுநாயக்கரை செதுக்கியது எப்படி?
மணிரத்னம் சொல்கிறார்
![மீண்டும் கனிகா! மீண்டும் கனிகா!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/Y7tpjSUr21591709342784/crp_1591716427.jpg)
மீண்டும் கனிகா!
கனிகாவை நினைவிகருக்கிறதா?
![போலீசாக நடிக்கும் டிக் டாக் ஹீரோ! போலீசாக நடிக்கும் டிக் டாக் ஹீரோ!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/dRsafAXbg1591711371645/crp_1591716429.jpg)
போலீசாக நடிக்கும் டிக் டாக் ஹீரோ!
'டிக்டாக்' செயலி மூலம் நெட்டிசன்களிடம் நன்கு பரிச்சயமானவர் செங்குட்டுவன்.
![நாயகனாகிறார் காளி வெங்கட்! நாயகனாகிறார் காளி வெங்கட்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/ejSEu0yqi1591711940729/crp_1591716432.jpg)
நாயகனாகிறார் காளி வெங்கட்!
இயக்குநர் கரு.பழனியப்பன் உதவியாளர் பிரம்மநாயகம் இயக்கும் படம் 'மாடு'. இதில் மெயின் லீடாக காளி வெங்கட் நடிக்கிறார்.
![சிவில் என்ஜினீயரிங் டூ சினிமா! சிவில் என்ஜினீயரிங் டூ சினிமா!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/Bp348GwdW1591708903871/crp_1591716431.jpg)
சிவில் என்ஜினீயரிங் டூ சினிமா!
'பொ.ல்லாத உலகில் பயங்கர கேம்' என்கிற பொல்லாதடைட்டில் கொண்ட படத்தில் அறிமுகமாகிறார் ஆராத்யா. அடிப்படையில் சிவில் என்ஜினியர்ரான இவர், சினிமாவில் என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வியோடு அவரை எதிர்கொண்டோம்.
![ஹீரோ ஆனார் லாரி டிரைவர்! ஹீரோ ஆனார் லாரி டிரைவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/rddeI1dwE1591710511865/crp_1591716426.jpg)
ஹீரோ ஆனார் லாரி டிரைவர்!
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டா ரானவர் ரஜினி என்பது அறிந்த செய்தி. லாரிடிரைவராக இருந்த ஒருவர் இப்போது ஹீரோ என்பதுதான் அறியாத செய்தி. அவர்... ‘சியான்கள்' படத்தின் ஹீரோ கரிகாலன். அவரிடம் பேசினோம்.
![கையை உடைத்துக்கொண்ட ஹீரோ! கையை உடைத்துக்கொண்ட ஹீரோ!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/puXJ6BOgu1591707738290/crp_1591716435.jpg)
கையை உடைத்துக்கொண்ட ஹீரோ!
தயாரிப்பாளராக மீண்டும் லிங்குசாமி, அடுத்த இன்னிங்ஸை தன்னம் பிக்கையோடு ஆரம்பித் திருக்கிறார். அதனாலேயே 'ரேணிகுண்டா' இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கும் 'நான் தான் சிவா' படத்துக்கு இண் டஸ்ட்ரியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
![பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/RfFiL5v0c1591705743081/crp_1591707720.jpg)
பொன்மகள் வந்தாள் - விமர்சனம்
கோர்ட்டிலே சடுகுடு!
![பொன்னியின் செல்வனை முடக்கிய ஊரடங்கு! பொன்னியின் செல்வனை முடக்கிய ஊரடங்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/W36B9KUwK1591707543130/crp_1591708073.jpg)
பொன்னியின் செல்வனை முடக்கிய ஊரடங்கு!
எத்தனையோ பேர் எடுக்க முயற்சித்து தோல்வியுற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.
![ரிஸ்க் எடுத்த சீயான்! ரிஸ்க் எடுத்த சீயான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/e7_LEXiR41591707353050/crp_1591707719.jpg)
ரிஸ்க் எடுத்த சீயான்!
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞா என முத்து, இப்போது விக்ரமை வைத்து 'கோப்ரா' இயக்கி வருகிறார்.
![கொரோனாவை ஒழிக்க செக்ஸ்! ஸ்ரீரெட்டி விபரீத யோசனை கொரோனாவை ஒழிக்க செக்ஸ்! ஸ்ரீரெட்டி விபரீத யோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/InpvdLfwc1591707182751/crp_1591707716.jpg)
கொரோனாவை ஒழிக்க செக்ஸ்! ஸ்ரீரெட்டி விபரீத யோசனை
உலகமே கொரோனாவை ஒழிக்க போராடிக் கொண்டிருந்த வேளையில் 'செக்ஸ் கொரோனா' ஸ்ரீரெட்டி, ஒரு 'ஏ'டாகூடமான யோசனையை ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கிறார்.
![சினிமாவாகிறார் பசும்பொன் தேவர்! சினிமாவாகிறார் பசும்பொன் தேவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/DqUri7hz71591706192468/crp_1591707717.jpg)
சினிமாவாகிறார் பசும்பொன் தேவர்!
எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர்கள் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள். குறிப்பாக'ஊமைவிழிகள்' வெற்றியைக் கண்டு ஊரே மூக்கில் கை வைத்தது. அதன் இயக்குநர் அரவிந்தராஜ். தொடர்ந்து 'உழவன் மகன்', ‘கருப்பு நிலா' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.
![ஆஸ்பிட்டலுக்கு போன அஜித்! ஆஸ்பிட்டலுக்கு போன அஜித்!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/v-P7rLJ_g1591706471337/crp_1591707714.jpg)
ஆஸ்பிட்டலுக்கு போன அஜித்!
தல' அஜித், மனைவி ஷாலினியோடு ஓர் ஆஸ்பிட்டலுக்கு போன வீடியோ காட்சி சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஆஸ்பிட்டலுக்கு போனது அவரது ரசிகர்களை பதற வைத்தது.
![அப்படியொன்றும் அழகில்லை! அப்படியொன்றும் அழகில்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/u0YeRq8I71591707029056/crp_1591707712.jpg)
அப்படியொன்றும் அழகில்லை!
சமமந்தாவைப் பார்த்து இந்த தலைப்பை உச்சரித்தால் அது நியாயமா?
![50 வது படம் நடிக்கிறார் ஜோதிகா! 50 வது படம் நடிக்கிறார் ஜோதிகா!](https://reseuro.magzter.com/100x125/articles/1861/463295/8f3jdq3Pe1591706786536/crp_1591707711.jpg)
50 வது படம் நடிக்கிறார் ஜோதிகா!
திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜோதிகா '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'செக்கச் சிவந்த வானம்', 'காற்றின் மொழி', 'ராட்சசி', 'ஜாக்பாட்', 'தம்பி' என்று வரிசை கட்டி பின்னிப் பெடல் எடுத்து வருகிறார். கொரோ பானா ஊரடங் சமயத்திலும் பேசுபொருள் ஆகியிருக்கிறார். அவர் நடித்துள்ள ‘பொன் மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடித்த அனுபவத்தைக் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.