CATEGORIES
Kategorien
டார்கெட் செந்தில் பாலாஜி!
தி.மு.க. எம்.எல்.ஏ.வாகிவிட்ட அதி.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுவதன் பின்னணி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுத்தேர்வு விபரீதம்! பள்ளிகளை விட்டு நிற்கும் குழந்தைகள்!
ஐந்தாம் வகுப்புக்கும் எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அறிவித்தாலும் அறிவித்தது.
பரவும் டோல்கேட் பயங்கரவாதம்!
எத்தனையோ மோதல்கள், போராட்டங்கள் நடந்தபின்னரும் பயணிகளுக்கு இன்னமும் தீராத தலைவலியாகவே இருக்கிறது டோல்கேட்.
சொல்வதும்...நடப்பதும்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஐ.ஏ.எஸ். ஆசி! ஆட்டிப் படைக்கும் பெண்மணி!
பள்ளிக் கல்வி அவலம்!
கொடூரன்களுக்கு சாகும் வரை சிறை!
நக்கீரன் சாட்சி!
எங்கே போகிறது தி.மு.க.?
உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை.
மது-மாது-சூது! உயிரைப் பறிக்கும் காசினோ சூதாட்டம்!
பலியாகும் பிரபலங்கள்!
காவலர் தேர்வில் காக்கிகள் முறைகேடு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம், 969 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை ஜனவரி 12, 13 தேதிகளில் நடத்தியது. இந்தத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.
எகிறும் அமைச்சர்கள்! குமுறும் எடப்பாடி!
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு."
கோபரத்தில் ஒலித்த தமிழ் குடமுழுக்கைப் புறக்கணித்த அமைச்சர்கள்!
தமிழ்ப் பேரரசன் ராஜராஜன் கட்டி எழுப்பிய பெருவுடையார் கோயிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர் தமிழார்வலர்கள். இதில் தனிப்பட்ட பாராட்டுக் குரியவர்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும்தான்.
டார்கெட் விஜய்! சிக்கும் மந்திரிகள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவளித்த தீபிகா படுகோனை பாகிஸ்தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது.
வெறிநாயாக மாறிய தந்தை!
காதலை நேசித்த இளைஞன்! இப்படியும் மனிதர்கள்!
வரைபடத்தில் மறைக்கப்பட்ட சூரியூர் கிராமம்!
கிராம மக்களை தவிக்க விடும் வனத்துறை!
நித்தியை அலற விட்ட குன்ஹா! திணறும் பா.ஜ.க.!
"ஹலோ தலைவரே, தன் செல்வாக்கு - பணம் மற்றும் சித்து வித்தைகளால் எதையும் சாதிக்க முடியும்ன்னு நினைச்சிருந்த சாமியார் நித்தியா னந்தாவின் தெனாவெட்டை, சுக்கு நூறா தெறிக்கவிட்டிருக்கார் அதிரடிக்குப் பேர்போன நீதிபதி குன்ஹா ”
கைது ஒருபுறம்! காப்பாற்றுதல் மறுபுறம்!
தொடரும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல்!
காவி தாதாவை காப்பாற்றும் அமித்ஷா போட்டோட!
அமித்ஷாவோடு ஒரு போட்டோ எடுத்துவிட்டு கண்டபடி ஆட்டம் போட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கறார் ராஜேந்திர பாலாஜி! அதிருப்தியில் எடப்பாடி!
அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் அதி.மு.க. அமைச்சர்கள்.
ஆறுவயது சிறுமி பாலியல் கொலை! மூடிமறைக்கும் சாதிப்பாசம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ராமநாதபுரம்.
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சடுகுடு அரசியல்!
சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியும் ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
வழக்கை வாபஸ் வாங்காததால் கைது!
முன்னாள் எம்.பி.மீது ஆளும்கட்சி பாய்ச்சல்!
மாவலி பதில்கள்
மாவலி பதில்கள்
பணம்+அதிகாரம் = நடிகர் சங்க வில்லங்கம்!
டூரிங் டாக்கீஸ்!
துப்பாக்கி ஒரு இடம் கத்தி ஒரு இடம்!
வில்சன் கொலையில் தொடரும் கேள்விகள்!
தி.மு.க பவர் ஃபைட்! அடித்து ஆடிய நேரு! அப்செட் பாலு!
தலைமைச் செயற்குழு கூட்டத்துக்கு முன்பாகவே தி.மு.க. முதன்மைச் செயலாளர் மாற்றத்திற்கான ஆலோசனை நடைபெற்றதை நக்கீரன் முன்கூட்டியே வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு! வட இந்தியர்களுக்கு குத்தகைய?
கொந்தளிக்கும் மக்கள்!
தமிழர்களைக் கொண்டாடும் கனடா!
தமிழர்களின் விழா வான தைப்பொங்கல் திருநாளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ ஒவ்வொரு வருடமும் வாழ்த்துச் சொல்லி உலகத்தமிழர்களை நெகிழ வைக்கிறார்.
டிக்டாக்...வாட்ஸ்ஆப்...பேஸ்புக்...விபரீதங்கள்!
டிக்டாக் வழியாக புகழ்பெறவும் முடியும்; சீரழியவும் முடியும் என்பதற்கு கட்டிய மனைவியை கைவிட்டு, டிக்டாக் ரசிகையுடன் ஓடிய கணவரே சமீபத்திய சாட்சி.
கொந்தளித்த முஸ்லிம்கள்! ஓ.பி.ஆருக்கு ஆதரவாக பா.ஜ.க.!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை ஆர்வத்துடன் ஆதரித்தவர் அ.தி.மு.க.வில் இருந்து மக்களவைக்குச் சென்றிருக்கும் ஒரே எம்.பியான ரவீந்திரநாத் குமார்.
குரூப் 4 தேர்வு மோசடி! சிக்கிய ஆடுகள்! தப்பிய ஓநாய்கள்!
உண்மையை மறைக்கும் டி.என்.பி.எஸ்.சி!