CATEGORIES
Kategorien
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி டமார்
நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது.
தலைநிமிர வைத்த இயக்கம்! -'கலைஞர் அறிய' பார்வதி!
கலைஞர் அறிய' என்று பதவியேற்று மஞ்சம்பட்டி கிராமத்தையே தமிழகத்துக்கு அறிமுகம் செய்த ஊராட்சிக் கவுன்சிலர் பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தபோது கடவுள் படங்களுக்குப் பதிலாக கலைஞர், அண்ணா , பெரியார் படங்களே நிறைந்திருந்தன.
செல்லாத நோட்டுகளுடன் உயிர்ப் போராட்டம்! மூதாட்டிக்கு உதவிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.! - நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்!
ஒரே இரவில் ஒட்டுமொத்த கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதாகச் சொல்லி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கினார் பிரதமர் மோடி. கறுப்புப்பணம் இன்றுவரை ஒழியவில்லை. மக்களின் அவலம் தான் தொடர்கிறது.
கும்பகோணத்தில் நீதி! பொள்ளாச்சியில் அநீதி!
பாலியல் வழக்கில் பாரபட்சம்!
உதயநிதிக்கு ஒரு பொழுது! உடன்பிறப்புக்கு 28 நாள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
ஐ.ஐ.டி.யில் தீண்டாமை சுவர்! -தொடரும் போராட்டம்!
பிராமண பேராசிரியர்களின் மதத்தீண்டாமையின் காரணமாக முஸ்லிம் மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டது இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்து கொண்டிருக்கும்போதே, தலித் மக்கள் பயன்படுத்திவந்த வழியை அடைத்து தீண்டாமைச் சுவரை எழுப்பி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.
உற்சவத்தில் சரிந்த ஸ்ரீரங்கம் பெருமாள்! பதறும் எடப்பாடி அரசு! - நள்ளிரவு பூஜை ரகசியம்!
'ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க."
கோலம் போட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்(?)
கோலத்தில் நோ சி. ஏ. ஏ. நோ என். பி. ஆர், நோ என். ஆர். சி.' என எழுதி தங்கள் எதிர்ப்பை புதுமையான முறையில் வெளிப்படுத்தியது தமிழகம்.
உள்ளாட்சி! எடப்பாடி கையில் உளவு ரிசல்ட்!
உள்ளாட்சி! எடப்பாடி கையில் உளவு ரிசல்ட்!
மக்கள் போராளியின் 'சவுக்கு' பிரச்சாரம்!
அரியலூர் மாவட்டம் கீழ் காவட்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தமிழ் மாநில விவசாய பிரிவு தலைவராக இருக்கும் இவர், விவசாயிகளுக்காகவும், கிராம மக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
மந்திரியை விரட்டிய மக்கள்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஹேப்பி!
குடியுரிமை சட்ட விவகாரத்தினால் அமைச்சர் ஓ. எஸ். மணியனை முஸ்லிம்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
தமிழ் இலக்கியத்தில் ஊடுருவல்! பா.ஜ.க.வின் அடுத்த அஸ்திரம்...!
தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 603 நூலகங்களில் தமிழகத்தின் பழைய வரலாறு மற்றும் இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்களை கணக்கெடுக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.
குவியும் புகார்! கப்பலில் நித்தி உல்லாசம்!
எட்டு கிரகமும் உச்சத்தில் இருப்பவன் போனில் பேட்டரியோடும் பேசலாம் இல்லாமலும் பேசலாம்' என ஒரு திரைப்பட நகைச்சுவை புகழ்பெற்றது.
உள்ளாட்சி ரிசல்ட்! அமைச்சர்களுக்கு எடப்பாடி டோஸ்!
உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.
இந்திராவை பிரதிபலிக்கும் பிரியங்கா! - உ.பி.யில் காங்கிரஸ் மீளுமா?
1977-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை கைது செய்ய போலீஸார் நுழைந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, 'கைவிலங்கு எங்கே. நான் கைவிலங்கு இல்லாமல் வரமாட்டேன்' என்றார் இந்திரா.
ஆளுநர் உரை! ஆக்ஷனில் தி.மு.க.!
சொந்த சாதிக்கு காண்ட்ராக்ட்!
அஞ்சல் துறையை ஒழிக்கும் திட்டம்!
ஒரு நொடிக்குள் தகவல் பரிமாற்றத்தை அனுபவிக்கும் இதே காலத்தில்தான், தபால் நிலையங்களில் டெலிபோன் பி.பி. காலுக்காக காத்திருந்தவர்களும் பழைய ஆட்களும் வாழ்கிறார்கள்.
தங்கங்களை தொலைத்துவிட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் தேடும் அரசு!
1986-ல் இருந்து 1999 வரையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான குத்துச் சண்டை வீரர்கள் என்றாலே தமிழகம்தான் என்னுமளவுக்கு தேசிய அளவில் முன்னணியில் இருந்தது.
ஆளுக்கு ஒரு நீதி!
தன் தமிழால் எல்லோரையும் கவரும் நெல்லை கண்ணனின் அந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.
வாழ்வுரிமைக்குப் போராடும் விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி!
8 வழிச் சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்திய முறையே தவறு என்றும், அதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட, விவசாயிகளை நசுக்குவதில் குறியாக இருந்துவருகிறது அரசு.
நெருப்பு அலையான போராட்டம்! எதிர்ப்பு அலையில் ஜக்கி?
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பார்கள். அதுபோல மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே வாய் திறக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈஷா சாமியார் ஜக்கி வாசுதேவ் இந்த சட்டம் நல்ல சட்டம் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.
காமுகனுக்கு தூக்கு! இன்னொரு கொடூரன்?
அந்தோ... 6 வயது சிறுமி! கொடூரக் கொலையை மூடி மறைக்கும் அரசியல் ச(க்)திகள்!' என்கிற தலைப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 03-05 தேதியிட்ட நக்கீரன் இதழில், கோவை பன்னிமடையில் உள்ள திப்பனூரில் 6 வயது தன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தோம்.
அடுத்த கட்டம் - பழ.கருப்பையா
அண்மையில் பாவலர் வைரமுத்துவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் ( Honorary Doctorate )! வழங்கப்பட இருந்தது. அதை ஒரு தனியார் பல்கலைக்கழகம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்தப் பட்டத்தை மைய அரசின் பாதுகாப்பு அமைச்சர் இராசநாத்சிங் கையால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2020 கலாம் கனவு நனவாகுமா?
இந்தியா வல்லரசு ஆகும் என்றீரே? இப்போ 2020 ல் நீங்கள் இருந்திருந்தால், நீங்களே இந்தியரா என்று கேட்கும் நிலை உருவாகியிருக்குமே கலாம் ஸார் ”?
தி.மு.க. வில்? எடப்பாடி அண்ணன்! ஏன், எதற்காக?
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நான்கு கட்சிகளில் இருப்பது தமிழக அரசியலில் வழக்கம்தான்.
பத்தாயிரம் கோடிக்கு சொத்து! பலே ஒப்பந்தக்காரர்!
பந்தாடப்படும் அதிகாரிகள்!
நித்தியின் ஃப்ராடு நாடு!
''எனது நாட்டிற்கு வளர்ப்பு பிராணிகள் கூட வரலாம். அவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் தரப்படும்" என ஸ்பெஷல் சலுகைகளை அறிவித்திருக்கிறார் நித்தி.'
குளறுபடிக்கு ஒரு சாம்பிள்!
குமுறும் கடலூர் !
திருநங்கையரை தீட்டாகப் பார்க்கிறதா பா.ஜ.க.?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' என்னும் வள்ளுவனின் வாக்கு மேலை நாட்டவர் - கீழைநாட்டவர் , ஏழை ' பணக்காரன் , ஆண் பெண் என்ற பிரிவுகளுக்கு மட்டுமல்ல , மரபணுக்களின் பிழையால் திருநராகப் பிறக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கும்தான்.
குடும்பத்தைக் குழப்பும் சின்னத்திரை வில்லிகள்
பெரிய திரையான சினிமாவில் ஒரு ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் .