CATEGORIES

சீனாவில் அதிரடி: ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்
Kaalaimani

சீனாவில் அதிரடி: ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்

சீனாவின் புதிய இணைய கொள்கையின் விளைவாக ஆப் பிள் தனது ஆப் ஸ்டோரிலிருந்து குறைந்தது 4,500 கேம்களை நீக்கியுள்ளது. கேம்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதனை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடும் முன்பு சீன அரசின் ஒப்பு தலை பெற்ற பின்பே பதிவேற்ற வேண்டும் என்று சீன அரசு புதிய இணையக் கட்டுப்பாடு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
July 8, 2020
ஆதார் அட்டையுடன் - பான் இணைப்பு மார்ச் 2021 வரை நீட்டிப்பு
Kaalaimani

ஆதார் அட்டையுடன் - பான் இணைப்பு மார்ச் 2021 வரை நீட்டிப்பு

வருமான வரித்துறை அறிவிப்பு

time-read
1 min  |
July 8, 2020
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Kaalaimani

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொளிக் காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டினார்.

time-read
1 min  |
July 8, 2020
4,200 ரயில் பெட்டிகள் தயாரிப்பு சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் சாதனை
Kaalaimani

4,200 ரயில் பெட்டிகள் தயாரிப்பு சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் சாதனை

சென்னை பெரம்பூரில் இயங்கும் ரயில் இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சார்பில் 2019-20ம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 8, 2020
2020 ஐ.பி.எல் போட்டிகள்: நியூசிலாந்து ஆர்வம்
Kaalaimani

2020 ஐ.பி.எல் போட்டிகள்: நியூசிலாந்து ஆர்வம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை ஆகியவை இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த முன்வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது.

time-read
1 min  |
July 8, 2020
10 லட்சம் பேரில் தொற்று பாதிப்பு விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவு
Kaalaimani

10 லட்சம் பேரில் தொற்று பாதிப்பு விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவு

மத்திய சுகாதாரத் துறை தகவல்

time-read
1 min  |
July 8, 2020
ஜூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக 'ஜியோ மீட்' ஒரே நேரத்தில் 100 பேர் பங்குபெறலாம்
Kaalaimani

ஜூம், கூகுள் மீட்-க்கு போட்டியாக 'ஜியோ மீட்' ஒரே நேரத்தில் 100 பேர் பங்குபெறலாம்

ஜியோ நிறுவனம் தங்கள் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சியாக ஜியோ மீட் என்ற பெயரில் புதிய குரூப் வீடியோ காலிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

time-read
1 min  |
July 4, 2020
ராணுவ கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.38,900 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்
Kaalaimani

ராணுவ கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ.38,900 கோடிக்கு தளவாடங்கள் கொள்முதல்

டிஏசி ஒப்புதல்

time-read
1 min  |
July 4, 2020
நெடுஞ்சாலைத் துறையில் முதலீட்டை அதிகரிக்க முதலீட்டு அறக்கட்டளை InvIT அமைக்கப்படுகிறது
Kaalaimani

நெடுஞ்சாலைத் துறையில் முதலீட்டை அதிகரிக்க முதலீட்டு அறக்கட்டளை InvIT அமைக்கப்படுகிறது

நெடுஞ்சாலைத்துறையில் முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் நோக்கத்துடன் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை InvIT ஒன்றை NHAI ஏற்படுத்த உள்ளது.

time-read
1 min  |
July 4, 2020
ஜூலை 7 முதல் கோவாக்சின் மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்
Kaalaimani

ஜூலை 7 முதல் கோவாக்சின் மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

ஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை உட்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 4, 2020
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீடு ரூ.39,500 கோடியாக அதிகரிப்பு
Kaalaimani

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீடு ரூ.39,500 கோடியாக அதிகரிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகர அளவில் ரூ.39,500 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. இதுகுறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

time-read
1 min  |
July 7, 2020
ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் விரைவில் இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 பிஎஸ்
Kaalaimani

ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் விரைவில் இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 பிஎஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுக மாக இருக்கிறது.

time-read
1 min  |
July 7, 2020
போக்ஸ்வேகன் புதிய திட்டம் கார் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
Kaalaimani

போக்ஸ்வேகன் புதிய திட்டம் கார் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

போக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களின் வடிவம் மற்றும் செயல் திறனை சோதிக்க ஆப்டிகல் இமேஜ் சென்சிங் என்னும் தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறது.

time-read
1 min  |
July 7, 2020
விமான எரிபொருள் நிலையங்கள் 50 சதம் அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டம்
Kaalaimani

விமான எரிபொருள் நிலையங்கள் 50 சதம் அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் விமான எரிபொருள் நிலையங்களை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது
Kaalaimani

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 முதல் இந்தியா - அமெரிக்கா இடையே விமான சேவை
Kaalaimani

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 முதல் இந்தியா - அமெரிக்கா இடையே விமான சேவை

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 முதல் ஜூலை 19 வரை இந்தியா அமெரிக்கா இடையே விமான சேவை வழங்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் காக்னிசண்ட் ஊழியர்கள் பணிநீக்கம்?
Kaalaimani

மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் காக்னிசண்ட் ஊழியர்கள் பணிநீக்கம்?

இந்தியாவின் இயங்கும் மென் பொருள் தயாரிப்பு நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், நாட்டின் பல்வேறு கிளைகளில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

time-read
1 min  |
July 7, 2020
டிக்டாக்குக்கு மாற்று ஒரு கோடி டவுன்லோட்களை கடந்தது சிங்காரி ஆப்
Kaalaimani

டிக்டாக்குக்கு மாற்று ஒரு கோடி டவுன்லோட்களை கடந்தது சிங்காரி ஆப்

டிக்டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகமான இந்திய செயலி சிங்காரி பிளே ஸ்டோரில் ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Kaalaimani

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நெய்வேலி அனல்மின் நிலைய கொதிகலன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திங்கள் கிழமை சிகிச்சை பெற்று வந்த இருவர் மரணமடைந்தனர். இதனிடையே இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
5ஜி தொழில்நுட்ப பாகங்கள் கிடைப்பதில் சீன நிறுவனமான ஹூவாவேய்க்கு சிக்கல்
Kaalaimani

5ஜி தொழில்நுட்ப பாகங்கள் கிடைப்பதில் சீன நிறுவனமான ஹூவாவேய்க்கு சிக்கல்

அமெரிக்கா சீன நிறுவனங்களுக்கு எதிராக விதித்துள்ள புதிய தடைகளால் 5ஜி கருவிகளுக்கான தொழில்நுட்ப பாகங்களை பெறுவதில் சீன நிறுவனமான ஹுவாவேய்க்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 7, 2020
வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்
Kaalaimani

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி என்பது ஏற்கனவே ஆண்ட் ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.

time-read
1 min  |
Jul 5, 2020
முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல், டீசல் விற்பனை இல்லை
Kaalaimani

முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல், டீசல் விற்பனை இல்லை

பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

time-read
1 min  |
Jul 5, 2020
ஜிஎஸ்டி வரி தாக்கல் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
Kaalaimani

ஜிஎஸ்டி வரி தாக்கல் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:

time-read
1 min  |
Jul 5, 2020
ஜூன் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு வர்த்தகர்களுக்கு பியுஷ் கோயல் பாராட்டு
Kaalaimani

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு வர்த்தகர்களுக்கு பியுஷ் கோயல் பாராட்டு

பொருளாதாரத்தில் நடப்பு நிதியாண்டில் இரு மாதங்கள் பின்னடைவு இருந்த நிலையிலும் கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் 88 சதவீதம் எட்டப்பட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
Jul 5, 2020
புதிய வசதிகளுடன் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் அறிமுகம்
Kaalaimani

புதிய வசதிகளுடன் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிப்ட் மாடல் கார் மேம்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Jul 5, 2020
மத்திய அரசு முடிவு நீட் தேர்வு செப்.13-க்கு ஒத்திவைப்பு
Kaalaimani

மத்திய அரசு முடிவு நீட் தேர்வு செப்.13-க்கு ஒத்திவைப்பு

மனித வள மேம்பாட்டுத் துறை அளித்த பரிந்துரையின் அடிப் படையில் நீட் நுழைவுத் தேர்வை செப்டம்பர் 13ம் தேதிக்கு மத்திய அரசு ஒத்திவைத்தது. இது பற்றி கூறப்படுவதாவது:

time-read
1 min  |
Jul 5, 2020
முகக்கவசம் அணிந்தால் பதிவு எடிட் பட்டன் தருவோம்: டுவிட்டர் அறிவிப்பு
Kaalaimani

முகக்கவசம் அணிந்தால் பதிவு எடிட் பட்டன் தருவோம்: டுவிட்டர் அறிவிப்பு

கொரோனாவை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைவரும் முகக்கவசம் அணிந்தால் டுவிட்டரில் எடிட் செய்யும் ஆப்சனை வழங்குவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
Jul 5, 2020
எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Kaalaimani

எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் மாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
Jul 5, 2020
ஐக்கிய அரபு நாடுகளில் தவிப்பு இந்தியர்களை மீட்க 9 விமானங்கள் இயக்கம்
Kaalaimani

ஐக்கிய அரபு நாடுகளில் தவிப்பு இந்தியர்களை மீட்க 9 விமானங்கள் இயக்கம்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் வகையில் வந்தே பாரத்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

time-read
1 min  |
Jul 5, 2020
38 லட்சம் கோடி அன்னிய செலாவணி கையிருப்பு உலக அளவில் 5ஆம் இடத்தில் இந்தியா
Kaalaimani

38 லட்சம் கோடி அன்னிய செலாவணி கையிருப்பு உலக அளவில் 5ஆம் இடத்தில் இந்தியா

உலகிலேயே அதிகம் அன்னிய செலாவணியை இருப்பு வைத்துள்ள 5வது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
Jul 5, 2020