CATEGORIES
Kategorien
ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 90,917 கோடி
2020, ஜூன் மாதத்தில் வசூலான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 90,917 கோடி. இதில் மத்தியப் பொருள்கள் மற்றும் சேவை வரி (CGST) வசூல் ரூ.18,980 கோடி, மாநில பொருள்கள் மற்றும் சேவை வரி வசூல் (SGST) ரூ.23,970 கோடி, ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவை வரி வசூல் (IGST ) ரூ.40,302 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான தொகை ரூ.15,709 கோடி உள்பட) மற்றும் செஸ் வரி ரூ.7,665 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான தொகை ரூ. 607 கோடி உள்பட) ஆகும்.
விமான எரிபொருள் விலை 7.5% உயர்வு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
விமான எரிபொருள் விலை புதன்கிழமை 7.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயர்த்தப்படுவது இது 3வது முறையாகும். அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 2வது நாளாக எவ்வித மாற்றமும் இல்லை.
மின் தேவை குறைவு வடசென்னை மின்நிலையத்தில் 1,200 மெகா வாட் நிறுத்தம்
மின் தேவை குறைந்துள்ளதால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்களில் ஆக்டிவ் குரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம் அறிமுகம்
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய ஆக்டிவ் குரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
மிகப்பெரிய நஷ்டம் வோடஃபோன் ஐடியா இழப்பு ரூ.73,878 கோடி
வோடஃபோன் ஐடியா மார்ச் 2020-ல் முடிந்த நிதியாண்டில் ரூ.73,878 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
விவோ எக்ஸ்50 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி முறையை எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் : நிதியமைச்சர் தகவல்
வர்த்தகம் செய்வதை மேலும் எளிமையாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி நிர்வாகத்தை மேலும் எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜிஎஸ்டி நாள் 2020 தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில், பங்குதாரர்களின் கருத்துக்களுக்கேற்ப ஜிஎஸ்டி வரி நிர்வாகம் எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் எடுத்துக் கூறினார்.
அமேசானுடன் ஒப்பந்தம் மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா
2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.
கிராமப்புற கடன் திட்டங்களுக்காக 2000 பேருக்கு வங்கிப்பணி
பாரத ஸ்டேட் வங்கி திட்டம்
2020 ஹோண்டா சிட்டி ஷோரூம்களில் கண்காட்சிக்கு வந்தன
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிபீலையில், ஷோரூம்களில் கண்காட்சிக்கு வந்துள்ளன.
நெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை
அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
சர்வதேச சந்தையில் ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் அறிமுகம்
ஆடி நிறுவனத்தின் கியூ5 ஃபேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
குறைந்த விலையில் வருகிறது சாம்சங் ப்ளிப் மாடல் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு குறைந்த விலை எடின் கேலக்ஸி ஃபோல்டு லைட் எனும் பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டீல் ரீபார் உற்பத்தி ஆலை பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கம்
தொடச்சியான ஸ்டீல் ரீபார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பஞ்சாபில் உள்ள மாண்டி கோவிந்த்கரில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
விமானங்களை தரையிறக்குவதில் பாதுகாப்பு குறைபாடு ஏர் ஏசியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்
விமானங்களை பாதுகாப்பற்ற முறையில் தரையிறக்குவதாக ஏர் ஏசியா நிறுவன விமானிகள் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாலை வரி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்
உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலாண்டு வர்த்தகம் ரூ.4.86 லட்சம் கோடி
பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வர்த்தகம் மார்ச் காலாண்டில் ரூ.4,86,007 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்கு ஜுலையில் வருகிறது பிரான்ஸ் தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்கள்
இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக 6 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாடு வரும் ஜூலை இறுதியில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிகிறது.
உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கப்பல் பழுதுபார்ப்பு வசதிகளை இந்தியாவில் அதிகரிக்க திட்டம்
மத்திய அமைச்சர் தகவல்
59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது
சீனாவிலிருந்து செயல்படும் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வீடுகள் விற்பனை டிஜிட்டலுக்கு மாறும் கட்டுமான நிறுவனங்கள்
நாட்டில் இப்போது உள்ள சூழ்நிலையில் வீடுகள் விற்பனை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 81 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் புதிய கட்டுமானங்கள் 98 சதவீதம் அளவுக்கு குறைந்துவிடும் என்றும், சொத்து ஆலோசனை நிறுவனமான 'அனராக்' தெரிவித்துள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் 3 வேரியண்ட்களில் அறிமுகம்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அறிமுகம் சோனி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள்
சோனி நிறுவனத்தின் WF-XB700 மற்றும் WF-SP8OON ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சோனி WF-XB700 மாடலில் 12எம்எம் டிரைவர்களும் எக்ஸ்டிரா சோனியின் பேஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
2018-19 ம் நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் காலம் நீட்டிப்பு
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொழிலாளிக்கு மாரடைப்புடன் கொரோனா தாக்குதல் வேலம்மாள் மருத்துவமனையில் குணமடைந்தார்
கொரோனா தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்ட கூலித் தொழிலாளி ஒருவருக்கு வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
என்டிபிசி வரிக்கு முன்பான லாபம் கடந்த நிதியாண்டில் 14.15% அதிகரிப்பு
மின்ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் லிமிடெட் (NTPC) நிறுவனத்தின் கடந்த நிதியாண்டுக்கான வரிக்கு முந்தைய லாபம் 14.15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 62,110 மெகாவாட் நிறுவு திறனை மொத்தமாகக் கொண்டு நாட்டின் மிகப்பெரும் மின் உற்பத்தி நிறுவனமாக என்டிபிசி விளங்குகிறது.
மார்ச் காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம் ரூ.17 கோடி
யூகோ வங்கி மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.16.78 கோடியை ஈட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனமாக யூகோ வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
ஹட்கோ நிகரலாபம் 45% உயர்வு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி நிறுவனமான ஹட்கோ தனது பொன்விழா ஆண்டான 2019-20ல், நிகர லாபத்தில் 45 விழுக்காடு வளர்ச்சியை எட்டி உள்ளதாக ஹட்கோவின் தலை வரும் நிர்வாக இயக்குநருமான எம் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிவு பங்குச் சந்தை நிலவரம்
இந்த வாரத்தின் முதலாவது வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்தியச் சந்தைகள் சரிவடைந்தன. இதையடுத்து முக்கிய குறியீட்டெண்கள் சரிவுப்பெற்றன.