CATEGORIES
Kategorien
பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்ட பிறகு பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மார்ச் மாத விற்பனையில் அசத்திய டாமினர் 250
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார் சைக்கிள்கள் மார்ச் மாதத்தில் 861 யூனிட்கள் விற்பனையாகி ஆச்சர்யப்படுத்தி உள்ளன.
ஏப்ரல், மே மாதங்களில் சம்பளம் கிடையாது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
20 ஆண்டில் இல்லாத அளவுக்கு சிகரெட் விற்பனை சரிவடையும்
தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாத இருப்புகளை வைத்துதான் விநியோகஸ்தர்கள் கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்து வருவதாகவும், இருப்பினும் பொது ஊரடங்கின் காரணமாக சிகரெட் விற்பனை ஆகாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா தாக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த வரும் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் 12 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
நான்கு பிரைமரி கேமராக்கள் கொண்ட சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
நான்கு பிரைமரி கேமராக்கள் பொருத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் தனது எம்ஐ பிராண்டில் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்ஐ10 யூத் எடிசன் என இந்த ஸ்மார்ட்போனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நறுமணப்பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 10% உயர்வு
இந்தியாவின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த 2019-20ம் நிதியாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பொது ஊரடங்கு நேரத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
2020 மகிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகமானது
மஹிந்திரா 2020 ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடல் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ.400க்கு மேல் விற்கக்கூடாது
தில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சமையல் எரிவாயு பயன்பாடு தமிழகத்தில் 30% உயர்வு
பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு, தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாடு வழக்கமான அளவைக் காட்டிலும் 30 சதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப்பில் தகவல்களைப் பகிர்வது புதிய கட்டுப்பாடுகளால் குறைந்தது
வாட்ஸ் ஆப்பில் தகவல்களைப் பகிர்வது புதிய கட்டுப்பாடுகள் விதித்ததற்குப் பின்பு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய இருக்கை அமைப்புடன் கியா கார்னிவல் அறிமுகமாகிறது
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் விரைவில் புதிய இருக்கை அமைப்புடன் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் கார் விற்பனை ஹோண்டா நிறுவனம் அறிமுகம்
ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் திட்டத்தை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் (ஹெச்சிஐஎல்) அறிமுகப்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 1.1% ஆக மட்டுமே இருக்கும்: கேர் ரேட்டிங்ஸ் கணிப்பு
நடப்பு 2020-21ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில்பெட்டி தயாரிப்பு தொடக்கம்
ரயில்பெட்டி தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஐடி நிறுவனங்களில் வருவாய் வளர்ச்சி பாதிக்கப்படும்
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால் நடப்பாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் பாதிப்புக்குள்ளாகும் என கிரிசில் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால் நாட்டில் வறுமை அதிகரிக்கும்
ஆர்பிஐ முன்னாள் கவர்னர் எச்சரிக்கை
ஸ்மார்ட் போன் விற்பனை நடப்பாண்டில் 10 சதம் சரியும்
நடப்பு ஆண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை 10 சதவீதம் அளவுக்கு சரிவடைய வாய்ப்புள்ளதாக கவுன்டர்பாயின்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாதங்களில் பெட்ரோலியப் பொருள்கள் ரூ.2.68 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி
ஏப்ரல், 2019 முதல் ஜனவரி, 2020 வரையிலான காலத்தில் ரூ.2.68 லட்சம் கோடிக்கு பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
லெக்சஸ் ஜிஎஸ் பிளாக் லைன் எடிசன் சர்வதேச சந்தையில் அறிமுகம்
லெக்சஸ் நிறுவனம் பிஎஸ் பிளாக் லைன் காரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தகுதிப் பட்டியலை வெளியிட தடை நீக்கம்
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிட விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
புதிய பாப்-அப் ஸ்மார்ட் டிவி ஹூவே நிறுவனம் அறிமுகம்
புதிய பாப் அப் ஸ்மார்ட் டிவியை ஹுவே நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் பிளாட்டினா எச் கியர் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்
பிளாட்டினா எச் கியர் பிஎஸ்6 மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
வர்த்தக மீட்சிக்கான வழிமுறைகள் கடல்சார் தொழில் துறையினருடன் ஆலோசனை
கோவிட்-19 தொற்று நடவடிக்கைகளுக்குப் பின்னர் வர்த்தக வாய்ப்புகள் மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து கடல்சார் தொழில் துறை பிரதிநிதிகளுடன் மத்திய கப்பல் போக்கு வரத்து துறை இணையமைச்சர் மன்சுக் மாண்ட வியா காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் மொபைல்களுக்கான லிமிடெட் எடிசன் பாப்அப் பாக்ஸ் அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்களுக்கான லிமிடெட் எடிசன் பாப்-அப் பாக்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் ஏற்றம் - 3 பில்லியன் டாலர் உயர்வு
தங்கம் கையிருப்பு மதிப்பு கணிசமான உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவு கண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் வழங்கப்படும் : ஐசிஎம்ஆர்
கொரோனா தொற்றுள்ளோருக்கு எச்சிகியூ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆலோசனை
நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வரும் ஏப்.29ம் தேதி சக நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.