CATEGORIES

நடப்பாண்டில் 710 டன் நிலக்கரி உற்பத்தி கோல் இந்தியா உற்பத்தி செய்யும்
Kaalaimani

நடப்பாண்டில் 710 டன் நிலக்கரி உற்பத்தி கோல் இந்தியா உற்பத்தி செய்யும்

நடப்பு நிதியாண்டில் 710 மெட்ரிக் டன் நிலக்கரியை, கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 25, 2020
கொரோனா பாதிப்பால் வேலையிழப்பு அமெரிக்காவில் 2.5 கோடி பேர் தவிப்பு
Kaalaimani

கொரோனா பாதிப்பால் வேலையிழப்பு அமெரிக்காவில் 2.5 கோடி பேர் தவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 25, 2020
துறைமுகங்களில் பணியாளர் வரைமுறைகள்
Kaalaimani

துறைமுகங்களில் பணியாளர் வரைமுறைகள்

மத்திய அரசு வெளியிட்டது

time-read
1 min  |
Apr 24, 2020
ரேபிட் ஆண்டிபாடி பரிசோதனை வரைமுறை மாநிலங்களுக்கு ஐசிஎம் ஆர் அனுப்பியது
Kaalaimani

ரேபிட் ஆண்டிபாடி பரிசோதனை வரைமுறை மாநிலங்களுக்கு ஐசிஎம் ஆர் அனுப்பியது

ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை செய்வதற்கான வரைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
Apr 24, 2020
கொள்ளை நோய்கள் அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Kaalaimani

கொள்ளை நோய்கள் அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கொள்ளை நோய்கள் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொள்ளை நோய்கள் சட்டம் 1897-ல் திருத்தம் செய்வதற்கு அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
Apr 24, 2020
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் அணில் சேமியா நிறுவனம் வேண்டுகோள்
Kaalaimani

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் அணில் சேமியா நிறுவனம் வேண்டுகோள்

அணில் சேமியா பேக்கிங் தொடர்பாக உலா வரும் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நம்ப வேண்டாம் என்று அணில் மார்க்கெட்டிங் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

time-read
1 min  |
Apr 24, 2020
மார்ச்சில் கச்சா எண்ணெய் உற்பத்தி 14 சதவீதம் குறைந்தது
Kaalaimani

மார்ச்சில் கச்சா எண்ணெய் உற்பத்தி 14 சதவீதம் குறைந்தது

2020 மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2697.42 ஆயிரம் மெட்ரிக் டன்கள் (TMT) அளவாக இருந்தது.

time-read
1 min  |
Apr 24, 2020
பூமியில் கொரோனா வைரஸ் நீண்டகாலம் நீடித்து இருக்கும்: உலக சுகாதார அமைப்பு
Kaalaimani

பூமியில் கொரோனா வைரஸ் நீண்டகாலம் நீடித்து இருக்கும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு பூமியில் இருக்கும் என்றும், பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

time-read
1 min  |
Apr 24, 2020
சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்வு பங்குச் சந்தை நிலவரம்
Kaalaimani

சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்வு பங்குச் சந்தை நிலவரம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்தியச் சந்தைகள் உயர்வு கண்டன.

time-read
1 min  |
Apr 24, 2020
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகமானது
Kaalaimani

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகமானது

மேம்பட்ட புதிய எஞ்ஜினுடன் ஜீப் காம்பஸ் பிஎஸ்6 கார் மாடல்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
Apr 23, 2020
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.70,000 கோடி சிறப்புச் சலுகை
Kaalaimani

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.70,000 கோடி சிறப்புச் சலுகை

மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதி?

time-read
1 min  |
Apr 23, 2020
தினமும் 3 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்
Kaalaimani

தினமும் 3 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

பொது ஊரடங்கு காலத்திலும், தமிழகத்தில் தினமும் 3 லட்சம் சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
பிரத்யேக கேமிங் மொபைல் செயலி ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
Kaalaimani

பிரத்யேக கேமிங் மொபைல் செயலி ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது

ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்யேக கேம் ஸ்டிரீமிங் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
எலெக்ட்ரிக் டூ வீலர்கள் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு
Kaalaimani

எலெக்ட்ரிக் டூ வீலர்கள் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20ம் நிதியாண்டு இந்தியச் சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனைக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊரடங்கு முடிந்தபின் நீட்டிக்க அனுமதி
Kaalaimani

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை ஊரடங்கு முடிந்தபின் நீட்டிக்க அனுமதி

கோவிட்-19 பொது முடக்கத்தின் காரணமாக தடை ஏற்பட்டுள்ளதால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களை பொது முடக்கம் முடிந்தபின் 30 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
Apr 23, 2020
சென்செக்ஸ் 743 புள்ளிகள் உயர்வு
Kaalaimani

சென்செக்ஸ் 743 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்தியச் சந்தைகள் உயர்வு கண்டன. இதையடுத்து முக்கிய குறியீட்டெண்கள் உயர்ந்து நிலைபெற்றன.

time-read
1 min  |
Apr 23, 2020
ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்
Kaalaimani

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
வெளிநாட்டு ஆதிக்கத்தைத் தவிர்க்க அன்னிய நேரடி முதலீடு விதியில் திருத்தம்
Kaalaimani

வெளிநாட்டு ஆதிக்கத்தைத் தவிர்க்க அன்னிய நேரடி முதலீடு விதியில் திருத்தம்

இந்தியாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

time-read
1 min  |
Apr 22, 2020
வாய்ஸ் கமாண்ட் பேங்கிங் சேவை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியது
Kaalaimani

வாய்ஸ் கமாண்ட் பேங்கிங் சேவை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியது

வாய்ஸ் கமாண்ட் பேங்கிங் சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
புதிய புராசஸருடன் ஒப்போ ஏ52 சீனாவில் அறிமுகமானது
Kaalaimani

புதிய புராசஸருடன் ஒப்போ ஏ52 சீனாவில் அறிமுகமானது

புதிய ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்டுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
கொரோனாவுக்கு செப்ஸிவாக் மருந்து சிஎஸ்ஐஆர் மருத்துவப் பரிசோதனை
Kaalaimani

கொரோனாவுக்கு செப்ஸிவாக் மருந்து சிஎஸ்ஐஆர் மருத்துவப் பரிசோதனை

கிராம் நெகட்டிவ் செப்ஸிஸ் நோய்க்குப் பயன்படுத்தப்படும் செப்ஸி வாக் மருந்தை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (CSIR) பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
Apr 22, 2020
நாடு முழுதும் 1150 டன் மருந்துகள் விநியோகம்
Kaalaimani

நாடு முழுதும் 1150 டன் மருந்துகள் விநியோகம்

நாடு முழுவதும் ரயில்கள் வாயிலாக 1150 டன் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Apr 21, 2020
மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க உலக நாடுகள் 14 லட்சம் கோடி டாலர் விடுவிப்பு
Kaalaimani

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க உலக நாடுகள் 14 லட்சம் கோடி டாலர் விடுவிப்பு

ஐஎம்எஃப் தகவல்

time-read
1 min  |
Apr 21, 2020
இணைத்தல், கையகப்படுத்துதலை தடுக்க அன்னிய முதலீட்டுக் கொள்கையில் திருத்தம்
Kaalaimani

இணைத்தல், கையகப்படுத்துதலை தடுக்க அன்னிய முதலீட்டுக் கொள்கையில் திருத்தம்

தற்போதைய கோவிட்-19 பெருந் தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல், கையகப் படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசு திருத்தம் செய்கிறது.

time-read
1 min  |
Apr 21, 2020
விரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்டு
Kaalaimani

விரைவில் அறிமுகமாகிறது கூகுள் டெபிட் கார்டு

கூகுள் நிறுவனம் டெபிட் கார்டுகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
Apr 21, 2020
2000 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் யூனிட் ரூ.2.55 என்ற விலையில் ஒதுக்கீடு
Kaalaimani

2000 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் யூனிட் ரூ.2.55 என்ற விலையில் ஒதுக்கீடு

மின் தொகுப்புடன் இணைந்த சூரியசக்தித் திட்டத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.2.55-2.56 என்ற விலையில் ஏலம் எடுக்கப்பட்டது.

time-read
1 min  |
Apr 21, 2020
வாட்ஸ் அப் வீடியோ, கான்ஃபரன்சஸ் அழைப்பில் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது
Kaalaimani

வாட்ஸ் அப் வீடியோ, கான்ஃபரன்சஸ் அழைப்பில் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது

வாட்ஸ் அப் வீடியோ மற்றும் கான்ஃபரன்ஸ் அழைப்புகளில் இணைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
Apr 19, 2020
பெட்ரோல், டீசல் விற்பனை வரலாறு காணாத சரிவு
Kaalaimani

பெட்ரோல், டீசல் விற்பனை வரலாறு காணாத சரிவு

நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களின் விற்பனை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.

time-read
1 min  |
Apr 19, 2020
பயிற்சியை நிறைவு செய்த ராணுவ வீரர்கள் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்
Kaalaimani

பயிற்சியை நிறைவு செய்த ராணுவ வீரர்கள் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்

பெங்களூர், பெல்காம், செகந்தராபாத் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை நிறைவு செய்து, வட இந்தியாவின் செயல் களங்களில் பணியில் சேர உள்ள சுமார் 950 ராணுவப் பணியாளர்கள், சனிக்கிழமை பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

time-read
1 min  |
Apr 19, 2020
கொரோனா நோயாளிகளிடம் பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசைப்படுத்தும் முயற்சி
Kaalaimani

கொரோனா நோயாளிகளிடம் பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசைப்படுத்தும் முயற்சி

மருந்து ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி

time-read
1 min  |
Apr 19, 2020