CATEGORIES
Kategorien
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
வாக்காளர் பட்டியலில் திருத்தத்துக்கு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ.28) நிறைவடைந்தது.
பட்டப் படிப்பு காலத்தை குறைக்கும்-நீட்டிக்கும் வசதி விரைவில் அறிமுகம்: யுஜிசி
பட்டப்படிப்புகாலத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக் கவோ அனுமதிக்கும் வகையிலான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத் தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
மழைக்குப் பிறகு பயிர்ச் சேதங்கள் கணக்கெடுப்பு
நீரில் மூழ்கி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மழைக்குப் பிறகு தொடங்கும் என்று வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஜார்க் கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும் என்று துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலரு மான உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள் ளார்.
புதிய சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வியாழக்கிழமை மனு அளித்தார்.
பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு பாதை வசதி இல்லை
கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு
ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
மத்திய அரசு தகவல்
'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'
நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (நவ.28) அனுமதிக்கப்பட்டார்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்; சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, அதிமுக வர்த்தக அணி செயலாளர் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் : தமிழக அரசு பெருமிதம்
மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 1.69 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின் சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நலம் விசாரித்தார்.
ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்
சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஹண்டே மருத்துவமனையில் அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் மற்றும் லேசா் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
உறுப்பு மாற்றப்பட்ட இடத்தில் புற்று கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவரின் சிறுநீர்ப் பாதையில் உருவான சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் அகற்றி சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
புதிய விதிகளின்படி பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்துகள் வந்து செல்ல தடை
மினி பேருந்துகளுக்கான புதிய விதிகளின்படி பேருந்து நிலையங்களுக்குள் மினி பேருந்து வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயிலில் அடிபட்டு பெண் பொறியாளர் உயிரிழப்பு
திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் நிறுவன பெண் மென்பொறியாளர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
சீமானுக்கு எதிரான வழக்கு; விரைவாக விசாரிக்க உத்தரவு
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீனாட்சி பொறியியல் கல்லூரியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆளுநர் மாளிகை அருகே மரம் விழுந்து அயுகப்படைக் காவலர் காயம்
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே மரம் விழுந்ததில் ஆயுதப்படை காவலர் காயமடைந்தார்.
வள்ளுவர் கோட்ட புனரமைப்பு பணிகள் 75% நிறைவு
வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் அதைத் திறக்க அரசு தீர்மானித்துள்ளது.
மருத்துவ வகுப்புகள் புறக்கணிப்பு; அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு
பெருங்குடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டம் நிறுத்தம்
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்
வெளிநாட்டுப் பயணிகளை கையாளுவதில் 3-ஆவது இடத்தை இழந்த சென்னை விமான நிலையம்
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாளுவதில் 3-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது இடத்துக்கு சென்னை விமானநிலையம் தள்ளப்பட்டுள்ளது.
ஆவடி ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்
ஆவடி, நவ. 28: ஆவடி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றப்பட்டது.
புரசை கங்காதரேசுவரர் கோயில் குடமுழுக்கு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை
தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான சாதகம் இல்லாததால் புயல் உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14-ஆவது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றார்.
வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.