Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Tamil Mirror

43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

பிரதம நீதியரசரின் வாகனத் தொடரணி ; காணொளி எடுத்தவருக்கு விளக்கமறியல்

பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை காணொளிப் பதிவு செய்த சந்தேக நபரொருவர் கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் திங்கட்கிழமை (8) முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

பலப்பிட்டிய துப்பாக்கிச் சூடு: கொலை சந்தேக நபர் காயம்

பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (09) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

செம்மணியை கடந்த கச்சதீவுக்கு சென்ற ஜனாதிபதி

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

3 min  |

September 10, 2025

Tamil Mirror

"உங்களுக்கு பயமா?"

மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

கெஹலியவின் குடும்பத்துக்கே நோட்டீஸ்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டிஸ் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட அவரின் குடும்ப அங்கத்தவர்களான ஆறு சந்தேகநபர்களுக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க ஏஸ் போதரகம், செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

ராஜிதவுக்கு நிபந்தனை பிணை

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம், செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

கைக்குண்டுகள் நான்கு மீட்பு

ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் செவ்வாய்கிழமை (09) அன்று மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

பிரபல ஹோட்டலுக்கு சீல்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. சுதர்சனி உத்தரவிட்டுள்ளார்

1 min  |

September 10, 2025

Tamil Mirror

காணி அறுதி உறுதி பத்திரங்களை வழங்கவும்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

வாய் திறக்க மறுப்பது ஏன்

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு எதிராக மேற்கொள்ளும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி மட்டும் ஏன் வாய் திறக்க மறுக்கின்றீர்கள் என அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி அஜித் பி பெரேரா கேள்வி எழுப்பினார்

1 min  |

September 10, 2025

Tamil Mirror

ஏர்பூட்டு விழா...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பாரம்பரிய ஏர் பூட்டு விழா, விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி செவ்வாய்க்கிழமை (09) அன்று கோலாகலமாக நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

ராஜீவ்லிவுக்கு நிபந்தனை பிணை

500,000 ரூபாய் தனிப்பட்ட பிணை, 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 200,000 ரூபாய் பெறுமதியான மூன்று தனிப்பட்ட பிணைகளை விதித்த நீதவான், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்தார்.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

சாம்சனைப் பிரதியிடும் கில், ஜிதேஷ்?

ஆசியக் கிண்ணம்: இந்திய அணியில்

1 min  |

September 10, 2025

Tamil Mirror

"மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது"

வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு மீது 60 ரூபாவிலிருந்து 80ரூபாவாக சிறப்புப் பண்ட வரி (SCL) அதிகரிக்கப்பட்டன.

1 min  |

September 10, 2025

Tamil Mirror

இரத்த நிலவு சந்திரகிரகணம்

வானில் அவ்வப்போது நிகழும் அதிசய நிகழ்வுகளில் ஒன்றுதான் சந்திர கிரகணம். வானில் சூரியனை பூமி சுற்றி வரும், பூமியை சந்திரன் சுற்றி வரும். வருடத்தில் ஓரிருமுறை மட்டும் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து, அதன் ஒளியைத் தற்காலிகமாக மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஏற்படும். இதன் போது சந்திரனின் பாதி பகுதியோ அல்லது சிறிய அளவு அல்லது முழு பகுதியும் மறைக்கப்படலாம்.

3 min  |

September 10, 2025

Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது இருபது - 20 தொடர்: இங்கிலாந்தை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கார்டிப்பில் இன்றிரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

நீலப்பசுமை பொருளாதாரம்

புராதன காலத்திலிருந்து மனிதன் தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் வாழ்கின்ற சூழலில் உள்ள நன்னீர் நிலைகளான ஆறுகள், குளம் மற்றும் உவர் நீர் நிலைகளான கடல், உவர் ஏரி போன்றவற்றிலிருந்தும் மீன்பிடித் தொழிலை செய்து வந்துள்ளான்.

2 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

15 பேர் பணிநீக்கம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சொந்த உபயோகத்திற்கு திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 10, 2025
Tamil Mirror

Tamil Mirror

வெனிசுலாவை குறிவைக்கும் அமெரிக்கா

கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.

1 min  |

September 09, 2025

Tamil Mirror

கந்தானை வீட்டில் இருந்து ஐஸ் இரசாயனம் மீட்பு

கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

1 min  |

September 09, 2025

Tamil Mirror

கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய் சேய் மாயம்: தாய் மீட்பு

கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில் கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 09, 2025

Tamil Mirror

லான்சாவுக்கு பிணை: ரணவீரவுக்கு நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் மஹர நீதவான் நீதிமன்ற நீதவான் ஜனிதா பெரேரா, செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை திங்கட்கிழமை (08) நீடித்துள்ளார்.

1 min  |

September 09, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆணுறை மோதல்

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாட்டை கற்பிப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

1 min  |

September 09, 2025

Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது து ஆசியக் கிண்ணம்*

ஆசியக் கிண்ணத் தொடரானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங் கொங்குக்கிடையிலான குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

1 min  |

September 09, 2025
Tamil Mirror

Tamil Mirror

“எதிரணியின் கனவாகும்”

பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார்.

1 min  |

September 09, 2025

Tamil Mirror

'புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதி"

வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதி திட்டமிட்டுள்ளது.

1 min  |

September 09, 2025
Tamil Mirror

Tamil Mirror

66 மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்"

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ கடிதம்

2 min  |

September 09, 2025
Tamil Mirror

Tamil Mirror

புற்றுநோய் தடுப்பூசி சந்தைக்கு வருகிறது

ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 min  |

September 09, 2025
Tamil Mirror

Tamil Mirror

இந்திய துணை ஜனாதிபதி தெரிவுக்கு இன்று வாக்களிப்பு

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் இராஜினாமா செய்ததை அடுத்து, 17ஆவது துணை ஜனாதிபதி பதவிக்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ளது.

1 min  |

September 09, 2025
Holiday offer front
Holiday offer back