CATEGORIES
Kategorien
டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி கடிதம்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், "குற்றப்பரம்பரை" ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்!
ஆண்டிப்பட்டி - பேரையூரில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை!
விப்ரோ ஊழியர்களின் ஊதியத்தை 50% வரை குறைக்க முடிவு
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கெனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்க சோதனையா? : பிரியங்கா கண்டனம்
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம் என்று பிரியங்கா கூறியுள்ளார்.
அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை - பிரகாஷ்காரத் கோரிக்கை
அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஓரணியில் திரளுவோம் பாஜகவை தோற்கடிப்போம் ராகுல்காந்தி அறைகூவல்
இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு
அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக்கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர்.
"குஜராத் மாடல்" என்னவென்றுதான் பி.பி,சி எடுத்துக் கூறியிருக்கிறதே! உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!!
தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் - தேர்வுத்துறை தகவல்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலில் 20.2.2023 முதல் திருத்தம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் நிலநடுக்கம்
புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம்.
24 மணி நேரத்திற்குள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மீண்டும் தந்தை பெரியார் படம்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மதவெறியர்களால் தந்தைபெரியார் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் சென்றார்.
5 மாதத்துக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பி.ஜே.பி.யை வீழ்த்த காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்: ப.சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கையினர் மீது தேவை நடவடிக்கை!
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும் வெற்றி! தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை!
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல அண்ணாமலைகளுக்குத் தகுதி உண்டா?
அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் : நிதிஷ்குமார் யோசனை
தற்போது மக்களவையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க.வை அடுத்த தேர்தலில் 100 இடங்களுக்குள் சுருட்டி விட முடியும்.
7,614 கோடி ரூபாயில் மின் வாகன ஆலை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ‘ஓலா’ நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி!
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசளிப்பு
பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் சின்னவெள்ளத்தாய் அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் தலைமையில் தமிழாசிரியர் ராவணன் வரவேற்புரையுடன் துவங்கியது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு
போக்குவரத்து நெரிசலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக்காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து திராவிடர் கழகம் நடத்திய மினி மாரத்தான் போட்டிகள் தமிழ் நாடு முழுவதும் 12.02.2023 அன்று பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை சாலியமங்கலத்தில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ. உத்ராபதி, ஒன்றிய தலைவர் கி.ஜவகர், ஒன்றிய துணைச் செயலாளர் வை.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செ.காத்தையன், நகர தலைவர் துரை அண்ணா, துரை, சாலியமங்கலம் பன்னீர்செல்வம், சுடரொளி ஆகிய முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்களை சந்தித்து பரப்புரைப்பயணத்தின் பொதுக்கூட்டப் பிரச்சாரப்பணி நடைபெற்றது.
மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!
மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை காக்கவே காங்கிரசுக்கு ஆதரவு - கமலஹாசன் கருத்து
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர் களை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேகேதாட்டு அணை அறிவிப்பு - கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம்
தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்
அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
11,409 காலி இடங்கள் : எஸ்.எஸ்.சி. தேர்வு
ஒன்றிய அரசுப் பணிகளில் உள்ள 11,409 காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ். எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு - மாணவர்கள்மீது தாக்குதல்!
டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!