CATEGORIES
Kategorien
ஷாங்காய் டிஸ்னிலேண்ட்: சக்கர நாற்காலி பயன்படுத்த விதிமுறை
ஷாங்காய் டிஸ்னி ரிசோட்டில் உடற் குறைவர்களோ அல்லது நடமாடச் சிரமப்படுபவர்களே இனிமேல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம்.
100 மில்லியன் மரங்கள்: சாதித்தது மலேசியா
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்கள் நடும் இலக்கை மலேசியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
தென்கொரிய அதிபரைக் கைது செய்வது குறித்து பரிசீலனை
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
மும்பையில் தறிகெட்டு ஓடிய ‘பெஸ்ட்' பேருந்து: 40 வாகனங்களை இடித்ததில் 6 பேர் மரணம்
மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 9) இரவு நிகழ்ந்த மோசமான விபத்தில் ஆறு பேர் மாண்டனர். 42 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிக்கும்படி ஆசியானுக்கு வலியுறுத்து
இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையேயான வர்த்தக உறவு குறித்த சமநிலை, நீண்டகால பொருளியல் வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அது ஒருதரப்புக்கு மட்டும் சாதகமாக இருந்துவிடக்கூடாது என்றும் வணிக, தொழில் இந்திய அமைச்சின் வணிகத்துறை கூட்டு செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு ஐந்து கோடி ரூபாயை இழந்தார்
மாநில ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்ட தமிழ்நாட்டு ஆடவர் ஒருவர் மகாராஷ்டிராவில் 5 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு என்ற முழக்கம் நிச்சயம் கவனம் பெறும்: ஆதவ் அர்ஜுனா
நேர்மையான மக்க ளுக்கான அரசு அமைய ஆட் சியிலும் அதிகாரப்பகிர்வு என்ற முழக்கத்தை 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' நிறுவனம் தொடர்ந்து முன் வைத்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
'ஒப்பந்தப் புள்ளி முறைகேடுகள் தேர்தலுக்கு முன் அம்பலப்படுத்தப்படும்’
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் எடுத்துள்ள ஒப்பந்தப் புள்ளிகள், முறைகேடாக அதனால் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை தெரிவித்தார்.
அதானியைச் சந்திக்கவே இல்லை: முதல்வர் ஸ்டாலின்
தொழிலதிபர் அதானியை தாம் ஒரு போதும் சந்திக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பெருந்திட்டம் தொடங்கியது
சிங்கப்பூரின் பெருந்திட்டங்களில் பவளப்பாறைகளை மறுசீரமைக்கும் பணியும் ஒன்று. அது தற்போது வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
‘செஞ்சுரி ஸ்குவேர்' கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் விளையாடிய சிறுவனுக்கு விரலில் காயம்
தெம்பனிசில் இருக்கும் 'செஞ்சுரி ஸ்குவேர்' கடைத்தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் விளையாடிய சிறுவனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
அபுதாபியில் குடும்ப விவகார அலுவலகத்தை அமைக்கும் சிங்கப்பூர் செல்வந்தர்
சிங்கப்பூரின் பெரும் சொத்து ரிமையாளர்களான தந்தை, மகனான திரு ராஜ் குமார், திரு கிஷின் ஆர்.கே. இருவரும் அபுதாபியில் குடும்ப விவகார நிர்வாக அலுவலகத்தை அமைக்கவுள்ளனர்.
விரைவுச்சாலையில் தீப்பிடித்த லாரி: சாலையைச் சூழ்ந்த புகை மூட்டம்
தீவு விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் 3 அனைத்துலக நீதிபதிகள்
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துலக நீதிபதிகள் மூன்று பேர் இடம்பெற உள்ளனர்.
கோல்டன் மைல் காம்பிளக்ஸ் கட்டட வடிவமைப்புக் கலை மையமாகத் திகழும்
கோல்டன் மைல் காம்பிளக்ஸ் கட்டடம் புதுப் பொலிவு பெற உள்ளது.
ஹவ்காங்கில் கத்திக்குத்து: 34 வயது மாது மரணம்
ஹவ்காங்கில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
‘2025ல் விமானப் பயணிகள் எண்ணிக்கை 5 பி. தாண்டும்'
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு, விமானப் பயணக் கட்டணம் மென்மேலும் கட்டுப்படியாகக் கூடிய நிலையை எட்டுவதால், உலகம் முழுவதும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை முதல் முறையாக ஐந்து பில்லியனைத் தாண்டும் என்று ‘ஐயாட்டா’ எனப்படும் அனைத்து லக விமானப் போக்குவரத்து சங்கம் கூறியுள்ளது.
உலகத் திறன் தரவரிசையில் இளம் சிங்கப்பூரர்கள் ஏற்றம்
உலக அளவிலான திறன் தர வரிசையில் இளம் சிங்கப்பூரர்கள் சிறந்து விளங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் படங்களுக்கு ஆதரவு அளியுங்கள்: ஜான்வி
மேற்கத்திய படங்களைக் கொண்டாடும் வேளையில் சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
பிரம்மாண்டமான படங்களுக்கு மட்டும் குத்தாட்டம்: ஸ்ரீ லீலா
தி ரூல்’ என்ற படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலில் ஸ்ரீ லீலா ஆடியிருந்தார்.
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு தமிழ்ப் படங்கள்
97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் இந்தியில் வெளியான ‘லாப்பட்டா லேடீஸ்’ படம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ‘மகாராஜா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘கொட்டுக்காளி’, ‘வாழை’, ‘தங்கலான்’, ‘ஜமா’ ஆகிய 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த ஒரு விரைவுப் பார்வை.
‘டீம் நிலா' தொண்டூழிய இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
‘ஸ்போர்ட் எஸ்ஜி’ அமைப்பின் ‘டீம் நிலா’ (Team Nila) தொண்டூழிய இயக்கம் தனது 10ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களைச் சனிக்கிழமை (டிசம்பர் 7) கோலாகலமாகத் தொடங்கியது.
இளையர்-முதியோர் உறவின் பாலம்
இளையர்கள் ஆற்றும் சின்னஞ்சிறு உதவிகளும் பலரது வாழ்க்கைக்கு மருந்தாக இருக்கும்.
ஜகார்த்தா ஆளுநர் தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி
இந்தோனீசியாவின் எதிர்க்கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளர் ஜகார்த்தா நகர ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
சட்டவிரோதக் குடியேறிகளைக் கூண்டோடு வெளியேற்ற டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தமது நான்காண்டு பதவிக் காலத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.
புக்கெட்டில் உடற்பிடிப்புக்குச் சென்ற சிங்கப்பூரர் மரணம்
புக்கெட்டில் உடற்பிடிப்பு செய்துகொண்ட சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
‘அசாத் மாஸ்கோவில் இருக்கிறார்’
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகள் சண்டையால் ரயில் சேவை பாதிப்பு
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் சண்டையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
‘இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்’
இந்தியா-சீனா குறித்த விவாதத்தில் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கை இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.