CATEGORIES
Kategorien
மூளையில் சிப்
அமெரிக்கப் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் தனியார் விண்வெளிப் பயண ஏற்பாட்டில் இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. எதையும் வித்தியாசமாக அணுகும் குணம் கொண்ட எலான் மஸ்க் நாணய அளவிலான கம்ப்யூட்டர் சிப் ஒன்றை மூளையுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது. உலகில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
லாவா விளக்கு
அன்புள்ள குழந்தைகளே வீட்டில் நீங்கள் ஓய்வு நேரத்தில் எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம்.
ராக்கெட் பூஸ்டர்
விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் போன்றவற்றை கொண்டு செல்லும் ஊர்தியை நாம் ராக்கெட் என்கிறோம். இந்த ராக்கெட்டுகளை ஏவும் பொழுது அது சீறிப்பாய ஏதுவாய் அதன் இருபுறங்களிலும் சிறிய ராக்கெட் வடிவிலான துணை பொறி ஒன்று இணைக்க பட்டிருக்கும் இதுவே ராக்கெட் பூஸ்டர்கள் எனப்படும்.
விர்ரென்று விழும் விண்கற்கள்!
நமது சூரியமண்டலத்தில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் கடுகு, மிளகு, நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சு பழ வடிவங்களில் பில்லியன் கணக்கில் ஏதோ திசை நோக்கி போய் கொண்டிருக்கின்றன.
நடவு துவரை சாகுபடி
ஆரோக்கியமான மனித ஆ வாழ்விற்கு புரதச்சத்து மிகவும் அவசியம். புரதங்கள் நோய் எதிர்ப்பு தன்மையினை உடலில் அதிகப்படுத்தும். புதிய செல்களை உருவாக்குவதிலும் இவற்றில் பங்கு முக்கியமானது.
அணு விஞ்ஞானி நீல்ஸ் போர்
ஜான் டால்டனுக்குப் பிறகு பல்வேறு விஞ்ஞானிகளும் ஜா அணுவின் அமைப்பு குறித்த கருத்தாக்கங்களைக் கொடுத்தனர். ஆனால் நீல்ஸ்போரின் அணு அமைப்பு கொள்கையே உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடம்ப மரம்
உலகில் மருத்துவ மூலிகைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா இதன் காரணமாகப் பெரும்பாலும் தாவரங்களின் சொர்க்கம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது.
ஆரோக்கிய வாழ்விற்கு சிறுதானியங்கள்
நம் முந்தைய தலைமுறையினர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு முறையே காரணமாகும். குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, பனிவரகு போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுகளில் பிரதானமாக இருந்தன. இந்த பயிர்களில் இருந்து செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் நல்ல சத்துகளையும் அதன் மூலம் ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது.
சொர்க்கத்தின் பறவைகள்
டானா பாப்புவா (Tanah Papula) எனும் மலைப்பகுதி இந்தோனேசியா நாட்டில் அமைந்திருக்கிறது. பாப்புவா மற்றும் மேற்கு பாப்புவா என் ற இரண்டு மாநிலங்களில் தான் உலகின் மீதும் இருக்கும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய வெப்பமண்டலக் காடுகள் அமைந்துள்ளன. அமேசான் மற்றும் காங்கோ காடுகளுடன் இணைந்து இம்மூன்று காடுகளும் "பூமியின் நுரையீரல்" என அழைக்கப்படுகின்றன.
பிரபஞ்சம்
சென்ற மாதம் பிரபல புத்தக நிறுவனம் பென்குயின் ராண்டம் புக் ஹவுஸ் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகம் "பிரபஞ்சம்" ஆகும்.
பழம்
எலுமிச்சை பண்ணை விவசாயத்தில் ஓர் முக்கியமான மரமாகும். சிறுத்தோட்டங்களில் கூட எலுமிச்சை மரம் வளர்க்கப்படும்.
செங்கருங்காலி (அக்கேசியா சுந்தரா)
குடும்பம் : மைமோசேசியா
செம்பகம் எனும் செம்போத்து
தமிழகமெங்கும் பரவலாகக் காணக்கூடிய பறவையாகும். செம்பகம், செம்போத்து மற்றும் செங்காகம், உப்பன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
ஈரநிலப் பறவைகள்
பகுதி-1
அஸ்ஸாம் முயல் (கப்ரோலாகஸ் ஹிஸ்பிடஸ்)
குடும்பம் : லெபாரிடே
நிசார்
வாடா..! என்ன சொல்லாமக்கொள்ளாம இந்தப்பக்கம்...? சும்மாதான்... கெளம்பு வெளியப் போய்ட்டு வருவோம். கொஞ்சநேரம் இரு.. இன்னும் பத்து நிமிஷத்துல ராக்கெட் லான்ச் பண்ணிடுவாங்க, பாத்துட்டுப் போகலாம்.
புரூசைட்
இது ஒரு மக்னீசியம் ஹைட்ராக்சைடு கனிமமாகும். முக்கோணத் தொகுதியில் புரூசைட் படிகமாக காணப்படுகிறது. கனிமப்பிரிவில் படிவு ஒரு முதன்மைக் கட்டமைப்பு உறுப்பாகும்.
புள்ளி அலகு கூழைக்கடா
பறவைகளில் இனங்களில் பெலிகன்கள் மிகவும் தனித்துவமானவை, அவற்றின் பிரமாண்டமான உடல்கள், நீண்ட அகலமான இறக்கைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட தனித்துவமான மிகப்பெரிய அலகினை கொண்டுள்ளது.
அஸ்வகந்தா
அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'அஸ்வம்' என்றால் வடமொழியில் குதிரை என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது.
அழகிய மலர்! அபூர்வத் தோற்றம்.! டைகர் ஆர்க்கிட்
நம்மில் பலருக்கும் ஆர்க்கிட் (Orchid) என்ற வார்த்தை புதிதாக தோன்றலாம். ஆனால் இதுவும் ஒரு தாவர இனமே. ஆர்க்கிட் செடிகளுக்கு அதன் பூக்கள் தான் மிகவும் அழகு சேர்க்கின்றன. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் பிரசித்தி பெற்றவையும் ஆகும்.
யார் என்று தெரிகிறதா? ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்
ரிச்சர் ஃபெய்ன்மேன் ஒரு அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர் ஆவார். 1965ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். குவாண்டம் எலக்ட்ரோ டைனமிக்ஸ் கோட்பாடு அதிநவீனத் தன்மையின் இயற்பியல் பணியை இவர் அளித்துள்ளார்.
போர்களும், காட்டுயிர்களும்
ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டின் கிழக்குப்புறமாக உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளின் எல்லையோரம் பரந்து விரிந்த விருங்கா தேசிய பூங்கா இருக்கிறது.
பூனையின் தந்திரம்
ஓரு காட்டில் வயதான கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. வயது ஆகிவிட்டதால் அவற்றின் கண்கள் மங்கலாகிவிட்டன. அதனால் உணவு தேட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.
விண்வெளி பொறியியலாளர் சதீஷ்தவான்
சதீஷ் தவான் (25.09.1920 03.01.2002) இந்திய கணிதவியலாளர் மற்றும் விண்வெளி பொறியியலாளர் ஆவார். இந்தியாவில் "சோதனை திரவ இயக்கவியல் ஆராய்ச்சியின் தந்தை" என்று அழைக்கப்படுகிறது.
இயற்கையின் சாப்பாட்டுத்தட்டு
பூச்சிகள் , பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படாத நஞ்சற்ற பலா நம் பாரம்பரியப் பழம். இது கேரளாவின் மாநிலப்பழம். சுலபமாகக் கிடைப்பதால் இதன் பெருமை நமக்குத் தெரியவில்லை.
அந்தரத்தில் மிதக்கும் ஆராய்ச்சி நிலையம் பாகம்-2
விண்வெளியோட பின்புலம் ஒரே கருமையா இருக்கும். ஒருவேளை அவங்க அந்த லேயரை விட்டு மிஸ் ஆகிட்டா இந்த வெள்ளை நிற உடையால் அவங்கள சுலபமா கண்டுபிடிக்க உதவுது.
விவசாயிகளுக்கு லாபம் தரும் தேக்குமர சாகுபடி
தேக்கு மரத்தின் அறிவியல் பெயர் டெக்டொனா கிராண்டிஸ் ஆகும். இந்த மரம் வளருவதுடன் ஓங்கி மிகவும் றுதியானதாகும். எனவே தான் "மரப்பயிர்களின் இராணி" என அழைக்கப்படுகின்றது.
சிவப்பு நாய்கள் (கியூன் அல்பினஸ்)
குடும்பம் : கேனிடே
சிறிய கரும் பருந்து
தமிழகத்தில் பரவலாக முன்னர் காணப்பட்ட சிறிய கரும்பருந்து தற்போது எண்ணிக்கையில் மிகவும் குறைந்து வருகிறது. 1801 இல் பால்கோ ஆக்சில்லரிஸ் (Falco uxillaris) என்று ஜான் லாதம் (Jhon Latham) என்ற ஆங்கில பறவை அறிவியலாளர் முதன் முதலில் விவரித்தார். இப்பெயர் லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.
சுறு சுறு தேனீ
தேன் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட் கொடைகளில் ஓன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக , அழகுப்பொருளாக என இதன் பயன்பாடுகளை, சொல்லிக்கொண்டடே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.