CATEGORIES
Kategorien
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவை ஆங்கிலத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிதெ ன்ஸ் (Artificial intelligence) என்று குறிப்பிடுவார்கள். சுருக்கமாக இதை 1 என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.
ஜானகி அம்மாள் - தேசிய பெண்கள் உயிர் அறிவியல் விருது 2020
உயிர் அறிவியல் துறையில் குறிப்பாக வேளாண்மை, உயிர் மருத்துவம், கால்நடை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய முதுநிலை மற்றும் இளநிலை பெண் விஞ்ஞானிகளுக்கு ஜானகி அம்மாள் உயிர் அறிவியல் விருது மத்திய அரசின் உயிர் தொழில் நுட்பத் துறையால் இவ்வாண்டு வழங்கப்பட உள்ளது.
டெமோ-2 சோதனை வெற்றி
நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்திற்கான டெமோ 2 சோதனை விமானம் (ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் எண்டெவர்) மே 30 ல் புளோரிடாவில் உள்ள ஏஜென்சியின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து முதன் முதலில் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது.
வெட்டுக்கிளி படையெடுப்பும் இந்திய பொருளாதாரமும் ஓர் கண்ணோட்டம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1812, 1821, 1843-44, 1863, 1869, 1878, 1889-92 மற்றும் 1896 97 களில் வரிசையாக லோக்கஸ்ட் என்னும் வெட்டுக்கிளிகளின் மூலம் இந்தியா பேரிடர்களைச் சந்திக்க நேர்ந்தது.
காவ்லி பரிசு
நோர்வே அகாடமி ஆஃப் சயின்ஸ் அண்ட் லெட்டர்ஸ் 2020 ஆம் ஆண்டிற்கான வானியற்பியலில் காவ்லி பரிசை கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அறிவித்துள்ளது.
சூரியனின் அரிய புகைப்படம்
சூரிய ஆர்பிட்டர் வரலாற்றில் எந்தவொரு விண்கலத்தையும் விட நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் படங்கள் சமீபத்தில் வால் எடுக்கப்பட்டது.
இராஸ்பைட்டு
ஆக்ஸிஜன் உப்புக் கனிமங்களில் அல்லது கனிமத் தாகுதியில் ; டங்ஸ்டேட்டு மற்றும் மாலிபிடேட்டு வகைகளில் காரீய டங்ஸ்டேட்டு உட்கூறு கொண்டு.
டைனமோ
மின்சார மோட்டார்கள், மின்மாற்றிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் உலகிற்கு அறிமுகமான பின்பு பல்வேறு பெரிய இயந்திரங்களின் அளவும், இயக்க இயல்பும் மாறிப்போய்விட்டது.
வாழை இலையின் மகத்துவம்
நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் பல அறிவியல் பூர்வமான உண்மைகளும், மனிதகுலத்திற்கு நன்மை தரும் வகையிலும் இருக்கும்.
மண்ணில் பூஞ்சைகள்
சமீபத்தில் “எக்கோலஜி அன்ட் எவலூசன்” எனும் ஆய்விதழில் பூஞ்சைகள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மண்ணில் உள்ள பெயரிடப்படாத மேலும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நூற்றுக்கணக்கான பூஞ்சைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வருடை எனும் வரையாடு
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவ்வரையாட்டினை நெடுங்காலத்திற்கு முன் முதன் முதலாக நீலகிரி மலைத் தொடரிலுள்ள முக்குருத்தியில் காண நேரிட்டது. கண்ணுற்றதும் வெகுவிரைவில் மேக மூட்டத்திற்கு இடையே ஓடி மறைந்தது.
காட்டுப் பூனை (கராகல் கராகல்)
குடும்பம்: ஃபெலிடே
மெர்சிடஸ் ஸோஸா
அர்ஜென்டினா நாட்டுப்புற இசையால் உலகையே கட்டிப் போட்ட பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் ஹேடி மெர்சிடஸ் ஸோஸா. அர்ஜென்டினாவின் பிரபல பாடகரான இவர் தனது புகழால் யுனிசெப் அமைப்பின் மதிப்புமிகு தூதராகும் வாய்ப்பினையும் பெற்றார்.
விவசாயிகளின் நண்பர் விருதுகளின் நாயகர்
வெளிநாட்டு விஞ்ஞானிகளை நாம் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு உள்ளூர் விஞ்ஞானிகள் மற்றும் நமது நாட்டு ஆய்வுக்கூடங்கள் பற்றி நாம் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை.
துளசி
துளசி ஒரு அரிய மூலிகை செடி. இந்த மூலிகை ஆசிய கண்டத்தில் பரவி காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
இந்திய வானியல் விஞ்ஞானி வைணு பாப்பு
இரவு வானின் நட்சத்திரங்கள் பார்க்கவே கொள்ளை அழகு. இறந்தவர்கள் நட்சத்திரங்களாக பிரிதிபலிக்கிறார்கள் என்பது முன்னோர்கள் எண்ணம்! ஆனால் அறிவியல் பார்வையில் நட்சத்திரங்கள் பிரமாண்டமானவை.
புல் மயில் புளோரிகன்ஸ் (சைபியோடைட்ஸ் இண்டிகஸ்)
குடும்பம்: புஸ்டர்ட்
அந்தரத்தில் மிதக்கும் ஆராய்ச்சி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS) என்பது வானில் நம் பூமியின் தாழ்-புவி (low-earth orbit) சுற்றுப் பாதையில் செயற்கையாக நிறுவப்பட்டுள்ள விண் நிலையமாகும்.
திரவ உயிர் உரங்கள்
வேளாண்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உடன்பிறப்பாகும். விஞ்ஞானம் அறியும் முன்னரே விளைவிக்கும் ஞானம் பெற்றிருந்தான் நம் பழங்கா கால மனிதன். அன்று முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்து வருகிறது நம் வேளாண்மை.
தங்கநிற ஓணான் வாரனஸ் ஃப்ளேவ்ஸென்ஸ்
குடும்பம் : வாரனிடே
ஹென்ட்ரிக் அன்டூன் லோரென்ட்ஸ்
பொது அறிவியலில் இயற்பியல் துறை மிகவும் இன்றியமையாதது. அணு முதல் விண்வெளி வரையிலான அனைத்து செயல்பாட்டிற்கும் இயற்பியலின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கலிலீயோ, நியூட்டன் முதற்கொண்டு தற்காலத்திய இயற்பியலாளர்கள் வரை அனைவரின் சீரிய முயற்சியால் இயற்பியல் துறை வளர்த்தெடுக்கப்படுகிறது.
செங்காந்தாள்
செங்காந்தள் (Gloriosa superba) காந்தள், கலப்பை கிழங்கு, கண்வலிக்கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு. என்று அழைக்கப்படும்.
பின்ஹோல் கேமிரா
சமீபத்தில் சூரிய கிரகண நிகழ்ச்சியை நாம் கண்டு களித்திருப்போம்.
பூச்சி மேலாண்மை
இயற்கை சார்ந்த விவசாய நடைமுறைகளின் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதை ஒருங்கிணைந்த பூச்சியியல் மேலாண்மை என்கிறோம். இதில் பல்வேறு முறைகளை கையாண்டு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
அயல் விருந்தினர்
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்து போகிறார்கள். ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கில் வருகிற விருந்தினரை தெரியுமா உங்களுக்கு?
நாசாவில் புதிய பெண் நிர்வாகி
நாசா ஆராய்ச்சி மையத்தின் மனித ஆய்வு மற்றும் செயல்பாடுகளுக்கான திறன் இயக்குனரகத்தின் இணை நிர்வாகியாக கேத்திலூடார்ஸ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
பாறை பாஸ்ஃபேட்
தாவர வளர்ச்சிககுத தேவையான சத்துகளில் ஒன்றாகிய பாஸ்ஃபரசை மிகுதியாகக் கொண்டது பாறைப் பாஸ்ஃபேட் (rock phosphate) ஆகும். இதை அப்படைட் (ap- atite) என்றும் கூறுவர். பாறைப் பாஸ்ஃபேட்டில் கால்சியம் பாஸ்ஃபேட் (Ca,(POA),) உள்ளது.
நீர் தேடும் ரோபோ
நாசா சந்திரனின் தென் துருவத்திற்கு நீர் தேடும் ரோபோ ஒன்றினை அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஸ்டெம் செல் தெரபி
மருத்துவத் துறையில் புகுந்துள் மகத்தான முன்னேற்றங்களுள் ஸ்டெம் செல் டெக்னாலஜியும் ஒன்று! நவீன அறிவியலின் அற்புதமான கொடைதான் இந்த ஸ்டெம் செல் தெரபி என்றால் அதில் மிகையில்லை.
சதுப்பு நிலக்காடுகள்
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப்பகுதிகளில், உப்புத்தன்மை தாங்கி வளரக்கூடிய தாவர வகைகள் அடங்கிய பகுதியையே சதுப்பு நிலக்காடுகள் எனப்படும். இச்சதுப்பு மரங்கள் வளரும் குறிப்பிட்ட இடங்கள் சதுப்பு மண்டலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.