CATEGORIES

யூடியூப் டீச்சர்
Thozhi

யூடியூப் டீச்சர்

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன.

time-read
1 min  |
June 16, 2020
முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!
Thozhi

முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!

தொழில் வருமானம் இல்லாமலிருக்கும் இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அமைந்திருக்கிறது.

time-read
1 min  |
June 16, 2020
வாழ்வென்பது பெருங்கனவு
Thozhi

வாழ்வென்பது பெருங்கனவு

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

time-read
1 min  |
June 16, 2020
கற்பித்தல் என்னும் கலை
Thozhi

கற்பித்தல் என்னும் கலை

நல்ல கல்வி கற்று சிலர் பண்பாளர் களாகத் திகழ்வர். பண்புகளால் மட்டுமே சிலர் சிறந்தவர்களாகத் திகழ்வர். தன் செயல்களாலேயே சிலர் நல்ல பெயரை தட்டிச் செல்வர்.

time-read
1 min  |
June 16, 2020
ஆறுதல் தேடும் வயசா 57?
Thozhi

ஆறுதல் தேடும் வயசா 57?

எனது பெற்றோருக்கு, ஆண், பெண் என 10 பிள்ளைகள். வீட்டில் கூட்டம் இருந்த அளவுக்கு வசதியில்லை. கோவிலில் கணக்கு எழுதியதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் மொத்த குடும்பமும் சாப்பிட்டோம். வீட்டில் கஷ்டம் இருந்தாலும், கூட்டமாக இருந்தால் ஒரே கூத்தும், கும்மாளமாகவும் இருக்கும். அப்போதெல்லாம் வீட்டில் டிவி மட்டுமல்ல ரேடியோவும் கிடையாது. பக்கத்து வீட்டு ரேடியோவில்தான் உங்கள் விருப்பம், ஒலி சித்திரம் கேட்பது வழக்கம். அவர்கள் வீட்டு ரேடியோவில் பேட்டரி தீர்ந்தாலோ, அவர் கள் ஊருக்கு போய்விட்டாலோ எங்கள் பொழுது போக்கிற்கும் விடுமுறை தான்.

time-read
1 min  |
June 16, 2020
கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!
Thozhi

கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!

உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இப்போது இந்த கடுகை வைத்து சுவையான சாதம் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

time-read
1 min  |
June 16, 2020
கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்ஷா!
Thozhi

கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்ஷா!

காதலிச்சுட்டு ஏமாத்திட்டு போயிட்டான் இனி என்னை எப்படி வீட்டுல சேர்த்துப்பாங்க! நான் என்ன செய்றதுனே தெரியல? என ஏங்கி தவிக்கும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் தருகிறது சுரக்ஷா குடும்ப நல ஆலோசனை மையம்.

time-read
1 min  |
June 16, 2020
பொன்மகள் வந்தாள்
Thozhi

பொன்மகள் வந்தாள்

சமகாலத்தில் பெண் பிள்ளைகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை பதிவு செய்துள்ள படம். கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.

time-read
1 min  |
June 16, 2020
ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்.. நாடோடிகளும்!
Thozhi

ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்.. நாடோடிகளும்!

ஊரடங்கால் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பவர்களில் பழங்குடியினரும், நாடோடிகளும் முக்கியமானவர்கள். கொளுத்தும் வெயிலில் நண்பர்கள் சிலர் பங்களிப்புடன் சில பகுதிகளுக்கு சென்று அவர்களது இருப்பிடத்திலே முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்திருக்கிறார் சமூக சிந்தனை யாளரும், மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஹேமமாலினி.

time-read
1 min  |
June 16, 2020
இதுவும் கடந்து போகும்!
Thozhi

இதுவும் கடந்து போகும்!

'இது போன்ற நிலை இதற்குமுன் எப்போதும் யாரும் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை...'

time-read
1 min  |
June 16, 2020
ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்
Thozhi

ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்

மெக்சிகோவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரைடா காலோ. கடும் வலிகளுக்கு மத்தியில் அவர் எப்படி சிறந்த ஓவியராக தன்னை தகவமைத்தார் என்பதைப் பற்றிய ஆவணப்படம்தான் The Life and Times of Frida Kahlo'. அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒன்றரை மணி நேரத்தில் நம்முன் காட்சி கோர்வைகளாக திறந்து காட்டுகிறது இந்தப் படம்.

time-read
1 min  |
June 16, 2020
QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!
Thozhi

QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!

போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.

time-read
1 min  |
June 16, 2020
ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்
Thozhi

ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்

உலகெங்கிலும் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு நம்மைவிட்டு முழுவதுமாய் நீங்கவில்லை. ஊரடங்கின் போது மக்கள் பெரிதும் 'மிஸ்' செய்த அனுபவம், நண்பர்களுடன் ஜாலியாக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்பதைத்தான். இதனால் ஊரடங்கிற்குப் பின் பலரும் நண்பர்களை சந்திக்க உணவகங்களுக்கு படை எடுப்பார்கள் என்பதால், பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.

time-read
1 min  |
June 16, 2020
ஆனித் திருமஞ்சனம் கோலாகலம்!
Thozhi

ஆனித் திருமஞ்சனம் கோலாகலம்!

ஆடலரசன் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகம் நடக்கும். சிவபெருமான் அக்னி பிழம்பாய் இருப்பதாலும் மற்றும் ஆலகால விஷத்தை உண்டதால் இவர் உஷ்ணமாக இருப்பதை குளிர்விக்க அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடக்கும் திருமஞ்சனமும்மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரையும் ஆகும். இவ்விரு அபிஷேகங்களும் அதிகாலையில் நடைபெறும். மற்ற நான்கு திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம் அன்றும் ஆவணி, புரட்டாசி, மாசி, சதுர்த்தசி தினங்களில் மாலை நேரங்களில் அபிஷேகம் நடக்கும். இந்நாட்களில் கூத்தபிரானை வணங்கி சிவ புராணம் படித்தால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது சான்றோர்களின் வாக்கு.

time-read
1 min  |
June 16, 2020
CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...
Thozhi

CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...

ஆன்லைன் மோசடி மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களை சைபர் க்ரைம் என்கின்றனர்.

time-read
1 min  |
June 16, 2020
பெண்களை மிரட்டும் பி.சி.ஓ.டி...
Thozhi

பெண்களை மிரட்டும் பி.சி.ஓ.டி...

பெண் பூப்படைந்த நாளில் ஆரம்பித்து இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) வரை என வயது வித்தியாசம் இன்றி பத்தில் ஐந்து பெண்களுக்கு இன்றைக்கு ‘சீரான மாதவிடாய் சுழற்சி'யானது நிகழாமல் இருக்கிறது. இந்த ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் இருப்பினும், முதல் முக்கிய காரணமாய் இருப்பது பி.சி.ஓ.டி (POLY CYSTIC OVARIAN DISORDERS) TGÖTனும் சினைப்பை நீர்க்கட்டிகள் கோளாறுதான்.

time-read
1 min  |
June 01, 2020
மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா?
Thozhi

மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா?

மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.100 முதல் அதிகமாக கேரளாவில் ரூ.10000 வரை ஃபைன் என எங்கும் கொரோனா தொற்று மாஸ்க் எதிரொலிகள். ஒரு பக்கம் மாஸ்க் தேவையா என விவாதங்களும் சென்று கொண்டிருக்கிறது. சரி மாஸ்க் அவசியமா? அவசியம் எனில் எவ்விதமான மாஸ்க் அணியலாம், எத்தனை வகைகளில் மாஸ்க்குகள் உள்ளன, என்ன பயன்கள் என சொல்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பொது மருத்துவ துறையின் உதவி பேராசிரியரான டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி.

time-read
1 min  |
June 01, 2020
புதினா எனும் புதையல்
Thozhi

புதினா எனும் புதையல்

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் புதினாவில் உள்ளன.

time-read
1 min  |
June 01, 2020
புடலங்காய் தோசை
Thozhi

புடலங்காய் தோசை

தேவையான பொருட்கள்

time-read
1 min  |
June 01, 2020
மாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்!
Thozhi

மாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

time-read
1 min  |
June 01, 2020
சருமம் பளபளக்க பப்பாளி!
Thozhi

சருமம் பளபளக்க பப்பாளி!

பப்பாளிப்பழம் நுரையீரலுக்கு நன்மை தரும்.

time-read
1 min  |
June 01, 2020
அவள் கழிவறை
Thozhi

அவள் கழிவறை

நகர்ப்புறங்களில் வாழும் குடிசை வாழ்பெண்களுக்கு கழிவறை என்பது எட்டாக்கனியாகவே இன்றும் உள்ளது.

time-read
1 min  |
June 01, 2020
முதுகுவலியை போக்கும் முருங்கை!
Thozhi

முதுகுவலியை போக்கும் முருங்கை!

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து மிகுந் துள்ளதால் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளவர்கள், முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் விருத்தி ஆகும்.

time-read
1 min  |
June 01, 2020
புற்றுநோய் தீர்க்கும் பிராய் மரம்
Thozhi

புற்றுநோய் தீர்க்கும் பிராய் மரம்

பராய் (Streblus asper) அல்லது புராமரம் என்பது ஒருவகை மரமாகும். இது பிராய், பிறமரம், குட்டிப்பலா என்றும் குறிப்பிடப்படுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். இம்மரம் புதற்காடுகளில் அதிகம் காணப்படும். இதன் பால், பட்டை, லை ஆகியவை மருத்துவ குணமுடையவை.

time-read
1 min  |
June 01, 2020
வைகாசி விசாகம்
Thozhi

வைகாசி விசாகம்

தமிழ்க் கடவுள் அழகன் குமரன் அவதரித்த தினம் வைகாசி விசாக திருநாளாகும். இத்திருநாளில் முருகப்பெருமானை வழிபட்டு நம் என்ன கேட்கிறோமோ அதை தவறாது நமக்கு அளிப்பார்... இது பக்தர்களின் பெரும் நம்பிக்கையாகும். இவ்விழா ஆறுபடை வீடுகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
June 01, 2020
பிறந்த நாள் கேக் எனக்கே.... எனக்கா.!?
Thozhi

பிறந்த நாள் கேக் எனக்கே.... எனக்கா.!?

கொரோனாவுக்கு இடையே இங்கு நிகழ்ந்த சம்பவம் சீனர்களுக்கும் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை உணர வைத்துள்ளது.

time-read
1 min  |
June 01, 2020
பாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி!
Thozhi

பாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி!

இன்றைய தலைமுறை பெண்களுக்குப் பல வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி.

time-read
1 min  |
June 01, 2020
நோய் தீர்க்கும் மலர்கள்
Thozhi

நோய் தீர்க்கும் மலர்கள்

மலர்கள் பலவித நோய்களுக்கு மருந்தாகவும், நோய் கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை கொண்டதாகவும் பயன்படுகிறது. அந்தந்த மலர்களை நாம் பயன்படுத்துவதின் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.

time-read
1 min  |
June 01, 2020
நோயெதிர்ப்பு கவசம் துத்தநாகம்
Thozhi

நோயெதிர்ப்பு கவசம் துத்தநாகம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி, உறக்கம் மற்றும் உணவுகள் இந்த மூன்றும் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தியைப்பற்றி மக்களும் அதிகம் பேசத்தொடங்கிவிட்டார்கள். அரசாங்கம் கூட கொரோனா தொற்று நோய் பாதித்த நோயாளிகளுக்கு வைட்ட மின் சி, டி, மற்றும் துத்தநாக (Zinc) சத்து மாத்திரைகளை கொடுத்து வருகிறது.

time-read
1 min  |
June 01, 2020
கிழங்குகளில் கிடைக்கும் ஆரோக்கியம்!
Thozhi

கிழங்குகளில் கிடைக்கும் ஆரோக்கியம்!

கிழங்குகளை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்ணும்போது சோகை வராமல் தடுக்கப்படுகிறது. சர்க்கரை வள்ளி, கருணை, அமுக்கிராங்கிழங்கு, தாமரைக்கிழங்கு என பல்வேறு வகையான கிழங்குகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு விதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
June 01, 2020