CATEGORIES
Kategorien
வரம் தரும் திருமூர்த்தி மலை: அத்ரி மகரிஷி-அனுசுயா மகனாக அவதரித்த மும்மூர்த்திகள்!
அத்ரி.அனுசுயா தம்பதியர், மும்மூர்த்தி களும் தங்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று தவம் இயற்றி வந்தனர்.
மனித வாழ்க்கைக்கு நலமளிக்கும் யோகா!
அலையும் மனதை அலையவிடாமல் நேர்வழிப் படுத்தவும், குறிப்பிட்ட கால அளவு வரை உடலை பயிற்சியில் ஈடுபட செய்யவும் உதவும் யோகா, பல்வேறு வகை ஆசனங்களைக் கொண்டது.
இவர்களா நம் தலைவர்கள்
இனிய தோழர், நலம் தானே? மனநலம் சிதைந்த ஒரு மனிதன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி வேறு. பெண்களை வேட்டையாடுபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்.செல்வாக்கான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.
இலங்கையில் கண்ணகி கோவில்!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் இந்தத் தரணியில் பெருமையுண்டு. புகழும் உண்டு.
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
நாடு கடந்து செல்லும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்!
வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகள்:
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்..கேட்க கேட்க உற்சாகம்!
வாடகை கார் தொழில் மூலம் பல பிரமுகர்கள், சினிமா கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றுள்ள அன்பழகன் நடிகர் சாருஹாசனுடன் ஏற்பட்ட நட்பை சென்ற இதழில் கூறியிருந்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் கோவா கடற்கரை!!
சுற்றுலாப் பயணிகளில் பலருக்கும் பிடித்தது கடற்கரைப் பகுதிகளாகும்.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
அனந்தனின் அவதார மகிமை!
பச்சை மாமலைபோல் மேனி,பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! என்று போற்றப்படும் பகவான் ஸ்ரீரங்கநாதன், மகாவிஷ்ணு, பரந்தாமன் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பதாக வாக்களிக்கிறார்!
என் வாழ்வுடன் இணைந்த வீணை!
சரஸ்வதி வீணை இசைக் கலைஞர் ருக்மணி கோபாலகிருஷ்ணன்
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?
குழந்தைகள் சீக்கிரம் பேச ...
குழந்தைகளுக்கு பேச சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் சில பயிற்சி டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
நடக்க நடக்க நன்மையே!
நம் வாழ்க்கையில் உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைத்து மூளை உழைப்பு என்பது பெருமளவில் அதிகரித்து விட்டதன் விளைவால், மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம், நோய்களும் ஏற்படுகின்றன.
நவீன இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேரு!
இந்திய நாட்டை சிதறுண்டிருந்த நிலையில் அப்படியே விட்டு விட்டு போயினர் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர். அதை அனைத்து துறைகளிலும் வளர்த்து, உலக அரங்கில் வியந்து பார்க்க வைத்தவர் பண்டித நேரு. அவருடைய மதச்சார்பின்மை, அறிவியல் பார்வை, உலக சமாதானத்திற்கான அணிசேரா கொள்கை இந்த மண்ணிற்கே உரித்தானவை ஆகும். தற்போதைய நாட்டு மக்கள் குறிப்பாக இளைய சமுதாயம் அவரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
நினைவாற்றலை பாதிக்கும் செல்போன்!
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக் கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
பணமும் பாசமும்!
பயணத்திற்கு அனைவரும் ரெடியாக இருந்தார்கள். கடைசி நிமிடத்தில் கவனமாக மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரி பார்த்தாள் மருமகள் பாவனி. சந்திரனும் கேசவும் கார் புக் செய்யும் பணியில் இருந்தார்கள்.
முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி தீபக்குமார், அபிராமி, இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்து தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
புனித கங்கையின் பயணம்
புனிதமான கங்கை நதியில் குளித்தால் பாவம் நீங்குமெனவும், மரணமடைந்தவர்கள் சொர்க்கம் செல்வார்களெனவும் கூறப்படுகிறது.
பரம்பரையாகத் தொடரும் நாதஸ்வர இசைக் கலை!
பரம்பரை பரம்பரையாக 300 வருடங்களுக்கும் மேலாக பொக்கிஷமாக வளர்க்கப்பட்டு வருகிற நாதஸ்வரக் கலையைப் பாதுகாத்து தொடர்பவர்களும், திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர்களாக செயல்படுபவர்களும், ஆல் இந்தியாரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் டாப் ஆர்டிஸ்டாக ருப்பவர்களும், கிருதிகள் ஸ்டைலில் ராக ஆலாபனை, ஆகியவைகளை அருமையாக தீட்சிதர் 'காயகி' . வாசிப்பவர்களும், பிரபல நாதஸ்வர இசை மேதை டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் பேரன்களும், சீடர்களுமாகிய நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காசிம் - பாபு சகோதரர்கள் பெண்மணிக்காக அளித்த பேட்டி:
மங்களம் அருளும் தீபஒளி!
ஒளியை வழிபடுவது, ஒளியைக்காட்டி இறைவனை வழிபடுவது, ஒளியே இறைவன் என்று உணர்ந்து வழிபடுவது என்று ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்து, நம் பாரம்பரியத்திற்கு பசுமை சேர்க்கின்றது!.
சாரதாபீடம்!
பல இடங்களுக்குச் சென்று வேதக்கருத் துக்களை போதித்த சங்கரர் வேத பாடசாலை அமைக்கும் பொருட்டு ஒரு நல்ல இடத்தை தேடி வந்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் துங்கபத்ரா நதி பாயும் புண்ணிய பூமிக்கு வந்தார்.
மோதிரத்தின் சக்தி!
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன, பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர், வழக்கப்படி அவர் ஒருநாள் அக்படிரை சிரிக்க வைத்த போது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்தி வாய்ந்தவானாக இருப்பதன் காரணமாக உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே என்று விமர்சித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் ஏன் இந்த யுத்தம்?
இனிய தோழர் நலம் தானே? இஸ்ரேல் பாலஸ்தீன போர் வலுப்பெற்று விட்டது. இதன் வரலாறு பற்றி முதலில் பார்க்கலாம்.
கலைகளுக்கு அதிபதி ஞான சரஸ்வதி!
சரஸ்வதி அல்லது கலைமகள் கல்விக் கடவுள் ஆவாள். படைப்பு கடவுளான பிரம்மாவின் மனைவியாவாள்.
அதிசயங்கள் நிறைந்த கியூபா!
கியூாபாவின் உண்மையான பெயர் கூபா.
தாகத்தின் வேகம்!
மானிட சமுத்திரம் நானென்று கூவு.. என்கிறார் பாரதிதாசன்.
மழை காலத்தில் குழ்ந்தைகளை பராமரிப்பது எப்படி?
உங்கள் வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தால் அவர்களை மழை காலத்தில் கவனமுடன் கவனித்து கொள்வது மிகவும் அவசியம்.
அலங்காரப் பதுகைகள்!
“கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் ஐந்து மணிக் கோயம்புத்தூரிலிருந்து வந்துடும்மா, மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான், முகம்கழுவி, புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும்.