அவளை 'அச்சூரோ' என்று கிண்டலாக அழைத்தனர். இதற்கு காரணம் பானி எப்போதும் தும்பிக் கொண்டு இருப்பது தான். பானி வகுப்பறைக்குள் நுழைந்ததும் யாரோ மெதுவாக கூறினார். 'அச்சூரோ வந்து விட்டது' பானி இந்த விமர்சனத்தை கேட்டு தலை குனிந்து கொண்டாள்.
பிறகு அவள் தயங்கியபடி தன் தலையை உயர்த்திப் பார்த்தாள். வகுப்பறையில் ஒவ்வொருவரும் அவளை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை கவனித்தாள்.
அவள் பயந்து கொண்டு தன் கர்சீப்பை எடுத்து கையில் இறுக கட்டிக் கொண்டாள். பிறகு மெதுவாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த வினய் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
பானி பயந்து கொண்டு வினயை ஓரக்கண்ணால் பார்த்தாள். ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள். பிறகு திடீரென அவளுடைய மூக்கில் தும்மல் வர ஆரம்பித்தது.
அவள் கர்சீப்பை எடுத்து மூக்கில் வைப்பதற்கு முன் 'அச்சூ' என்று தும்மினாள். நீர்த்துளிகள் சுற்றிலும் பரவின. வினய் முகத்தை சுளித்து கொண்டு 'தும்மல் குச்சு' என்று முணங்கினான்.
பிறகு வினய் தன்னுடைய இருக்கையை மிஸ் சௌமியா முன் மாற்றிக் கொண்டான். மிஸ் சௌமியா சயின்ஸ் வகுப்பு டீச்சர் ஆவார். இவர் வகுப்பறைக்குள் நுழைந்தததும்
'வினயை பார்த்து வினய் நீ பானிக்கு அடுத்து உட்கார வேண்டுமல்லவா. நீ ஏன் இருக்கையை மாற்றிக் கொண்டாய் திரும்பி உன் பழைய இருக்கைக்கு செல்" என்று கூறினார்.
Diese Geschichte stammt aus der July 2023-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 2023-Ausgabe von Champak - Tamil.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சுவையான காபி
அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.
ஆடம்பரமான ராம்லீலா விழா!
ஷிகா கோல பிரஜாபதியால்
இதோ வருகிறார் காந்தி பாபா!
காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.
மூன்று குறும்புக்கார எலிகள்
ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.
குழந்தைப் பருவப் பாடம்!
அன்புக்கு வயது 8. அவன் தாய் அ லதாவுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தான்.
தலைப்பாகை அணிந்த வக்கீல்
நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.
வுஃபி ஓட்டம்
வு: ஃபி மான் தினமும் அதிகாலையில் எழுந்து ஓடும்.
தைரியத்தின் வால்
நீ உங்கள் கேரளாவின் தெற்குப் பகுதிக்குச் சென்றால், அம்பலூர் கிராமத்தைக் காணலாம். பாறை, மலைகள், பரந்த புல்வெளிகள் மற்றும் பல்வேறு பண்ணைகளால் நிரம்பியுள்ளது.
தொடர்பில் இருத்தல்
\"உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்து விட்டீர்களா, ஜெஸ்ஸி மற்றும் ஜிம்மி?''
முட்டையின் மர்மம்
சுரேஷின் தந்தை விமல் மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். அவர் நேபாளத்தில், காட்டில் சாலை அமைப்பதற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் குடியேறினார்.