
அந்த வகையில் அறியாதோர்க்குப் பல ஆச்சரியங்களையும், மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ஏரிதான் இந்த நாட்ரான் ஏரி (Natron Lake) நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்து இந்த ஏரியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோமா?
சிவப்பு நிறத்தில் அழகாகவும், அதே நேரத்தில் கொஞ்சம் பயங்கரமாகவும் இருக்கும் இந்த ஏரி ஆப்பிரிக்கா கண்டத்தில் கென்யாவை எல்லையாகக் கொண்ட தான்சானியா (Tanzania) நாட்டின் வட பகுதியில் உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு 1040 ச.கி.மீ. ஆகும். அதாவது இந்த ஏரியானது 57 கி.மீ. நீளமும் (35 மைல்), 22கி.மீ. அகலமும் (14 மைல்) கொண்டது. இதன் ஆழம் 1 அடி முதல் அதிகளவு 9.8 அடி வரை உள்ளது. அதாவது அதிகளவாக மூன்று மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் ஏற்படும் நீர் ஊற்றே ஏரியில் நீர் சேரக் காரணம். இது ஒரு காரத்தன்மை வாய்ந்த உப்பு ஏரி ஆகும்.
Diese Geschichte stammt aus der May 2023-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 2023-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

அறிவியல் பாதை!
பல்லு யிர்கள் நிறைந்திட்ட பாரில் மாந்தன் மட்டும்தான் நல்லோர் ஆறாம் அறிவாலே நன்றாய், உயர்வாய்ச் சிந்திப்பான்;

வினா எழுப்புங்கள்! விளக்கம் பெறுங்கள்!
நினைவில் நிறுத்துவோம்

ஆரஞ்சு மாயத்தோட்டம்
கதை கேளு கதை கேளு

கோள்களின் அணிவரிசை காண்பீர்
22/01/2025 அன்று, சுமார் 100 மீட்டர் வரை 22மக்கள் வரிசையாக நின்றிந்தனர், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில்! தூரத்தில் சில தொலைநோக்கிகள் முலம், வானில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று ஆடிய ஆட்டம் என்ன?
கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டுச் சின்னங்களை கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. உலகின் நாகரீகமடைந்த முதல் இனம் தமிழினம்தான் என்ற பெருமையை நிரூபித்திருக்கிறது.

குயில்
விண்ணைத் தொடும் மரங்களையும், மண்ணைத் தொடும் அருவிகளையும், கண்ணைக் கவரும் இயற்கையின் அத்தனை அழகையும் ஒருங்கே பாதுகாத்து மானுடம் பயனுற விதைகளைப் பரப்பி, இன்பச் சோலையைப் சோலையைப் பூவுலகில் ஏற்படுத்தி, சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கின்றன பறவைகள்.

உடலுக்குள் ஒரு பயணம்
ஒரு சிறிய சில்லு உங்கள் உடலை உரசிச் சென்றால் எப்படி உணர்வீர்கள்?

அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி DIGITAL TWIN ORGAN ‘சைபர் புத்தா' வினோத் ஆறுமுகம்
ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

எவ்ளோ பழைய படம்?
ஒரு ஊருல ஒரு ராணி இருந்தாங்களாம். அவங்களுக்கு... \"அச்சோ, பழைய கதைலாம் வேண்டாம், புதுசா எதாச்சும் பேசலாமா? இது உங்க கேள்வியா இருந்தால், இல்லை நாம, பழங்கதையப் பற்றி தான் பேசப் போறோம். அதுவும் 100 ஆண்டு 200 ஆண்டு இல்லை, பல கோடி ஆண்டுகள் பழைய கதை!

காட்டு வாசி - 6
தொடர் கதை