CATEGORIES
Kategorien

யானைக்கு 65 கட்டளைகள் புரியும்!
சமீபத்தில் யூடியூப்பில் வெளியான ‘மலசர்’ என்னும் குறும்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கிச்சன் கேஸ் சிலிண்டர்
மணமும், வண்ணமும் கிடையாது

ஓல்டு மன்க்
காதலும், நகைச்சுவையும் கலந்துகட்டி அடித்து ஆடியிருக்கும் 'அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.

கிங் கோப்ரா சாக்லேட்!
சுவிட்சர்லாந்து சாக்லேட்டுகளையும், பிரெஞ்சு இனிப்பு வகைகளையும் சமைப்பதில் கைதேர்ந்த சமையல் கலைஞர் அமௌரி குய்சோன்.

உஷ்ஷ்ஷ்! அது மட்டும் சீக்ரெட்...
கண்சிமிட்டும் கீர்த்தி ஷெட்டி

68 ஆண்டுகளாக கோவையைக் கலக்கும் சர்பத் கடை
12.05 pm முதல் 3.00 pm வரை மட்டும்...

குண்டு பொஸுக்கு இப்ப ஒல்லிப்பிச்சு!
யெஸ் 'குட்டி குஷ்பூ’ என செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா, இப்போது 'குட்டி சிம்ரன்’ ஆக காட்சியளிக்கிறார். அந்தளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார்.

சிங்க பெண்!
சிங்கப்பூரில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் சிங்கப் பெண் குஹாசினி ஞானசேகரன்.

திமுக அரசின் ஓராண்டு TOP 10 சாதனைகள்!
கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி திமுக தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்தது.

நம்மூர் ஃப்ளேவரில் பிரெஞ்ச் & இத்தாலியன் டெசர்ட்ஸ்!
சர்ட் என்று சொன்னதும் என்னவெல்லாம் நினைவுக்கு வரும்? ஜீராவில் மூழ்கியிருக்கும் குலாப் ஜாமூன், சின்னச் சின்ன முத்துக்களை இறுக்கிப் பிடித்திருக்கும் லட்டு, நெய் சொட்டும் ஜாங்கிரி, வெண்ணெய் போல் வழுவழுப்பாக இருக்கும் ஐஸ்கிரீம்... எல்லாம் நினைவுக்கு வரும்.

புரூஸ் வில்லிஸுக்கு அஃபாசியா நோய்!
காபி டேபிள்

பட்டால்தான் தெரியும்...
இது எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு!| விக்ரம் பிரபு Open Talk

பசி...பஞ்சம்...விலைவாசி உயர்வு...என்ன நடக்கிறது இலங்கையில்..?
இலங்கை கடந்த சில மாதங்களாகப் பொருளாதாரப் பிரச்னைகளால் தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது

நட்பில் ஆண், பெண் பேதமில்லை!
மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கக் கூடாது-ஆலிஃப் முகமது.

திருவிழாக்களின் நகரம்!
மதுரைக்கு, மதுரை என்பதைத் தவிரவும் நிறைய பெயர்கள் இருக்கின்றன கடம்பவனம் கூடல் நகர், மதுராபுரி, நான்மாடக் கூடல், ஆலவாய், மீனாட்சிபட்டினம், அங்கண்மூதூர், தூங்காநகரம், கோயில் நகரம், திருவிழாக்களின் நகரம்... இப்படி இன்னும் நிறைய பெயர்கள்.

தமிழ்ல முதல் முறையா சிரபுஞ்சியில் ஆக்ஷன் அட்வென்ச்சர் திரில்லர் படத்தை எடுத்திருக்கோம்...
சிரபுஞ்சியில் ஆக்ஷன் அட்வென்ச்சர்

எல்லாருக்கும் செல்லமானவன் இந்த DON
காலேஜுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாம வாத்தியார்கிட்ட Thug mode பண்ற டான்.

சிறையில் திருமணம் செய்துகொண்ட ஜூலியன் அசாஞ்சே
சிறையில் திருமணம்

இது தளபதி 66!
திருஷ்டி சுத்திய ராஷ்மிகா...கொண்டாடிய ரசிகர்கள்...

குடிசை வீடு to சிமெண்ட் விடு!
கலெக்டரின் முயற்சியால் சாத்தியமான ‘பரியேறும் பெருமாள்’ இல்லம்...

ரஞ்சித் தயாரிக்கும் அம்மா பாசம்!
கமல், பிரகாஷ் ராஜ் போல் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே செலவு செய்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.

டாஸ்வி
நெட்பிளிக்ஸில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்திப் படம் ‘டாஸ்வி'.

தெரு முழுக்க இஃப்தார் உணவுகள்!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர் 30 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். தினமும் மாலை சூரியன் மறைந்தவுடன் உணவினைக் கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.

ஜில் ஜில் ஸ்ரீநிதி
'கே ஜி...எஃப் சாப்டர் 1 & 2', இப்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா' என சைலன்டாக மார்க்கெட்டை பிடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.

ஒரே படத்தை 292 தடவை பார்த்தவர்!
கடந்த வருடத்தின் இறுதியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சூப்பர் கஹீரோ படம், "ஸ்பைடர் மேன்":"நோ வே ஹோம்'.

பழிவாங்கும் பெண் பாம்பு?!
நிஜமா கப்சாவா?

அதிரவைக்கும் அலோபிசியா ஏரியட்டா!
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறையும் வில் ஸ்மித்

இந்தியா என் தாய்நாடு.... இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்!
‘லிங்க்டு. இன்’ தளத்தில் மும்பையைச் சேர்ந்த பிரியா சிங் என்பவர் பகிர்ந்துள்ள சம்பவம்தான் இணைய ஹாட் டாக்.

Appல ஆர்டர் கொடுங்க...
வீட்டுக்கே ஆட்கள் வருவாங்க... சில மணி நேரங்கள்ல துணியை அயர்ன் செய்து டெலிவரி செய்வாங்க!

பிணந்தின்னக்கழுக்கள் மறைந்து வருவதாக மனிதர்களை அதிகமான நோய்கள் தாக்குகின்றன
"பிணந்தின்னிக் கழுகுகள் என்ற வசைமொழியை நாம் சாதாரணமாகப் பயன்படுத்துவோம். ஆனால், அவற்றை பாறு கழுகுகள் என்றுதான் அழைக்கவேண்டும்... அப்படித்தான் பழங்குடிகள் அழைக்கிறார்கள்...” என்கிற சு.பாரதிதாசன், சமீபத்தில் 'பாறு கழுகுகளைத் தேடி' எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.