CATEGORIES
Kategorien
சோஷியல் மீடியா கொடுத்த வாய்ப்பு..!
‘‘ஒரு காலத்தில் சன் டிவியைத் திறந்தாலே குங்குமம் பத்திரிகையின் ‘புதுசு கண்ணா புதுசு’ விளம்பரம்தான் அடிக்கடி வரும்... அந்த விளம்பரத்தில் வந்த குட்டிக் குழந்தை நான்தான்...’’ ஆரம்பமே அடடே சொல்ல வைத்து ஆரம்பித்தார் பவ்யா திரிகா.
வாயில் வடை வருகிறார்களா..?
இப்படித்தான் ஒட்டுமொத்த கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட், பாலிவுட்... என செப்புமொழி பதினெட்டுடையாளான இந்தியா கேட்கிறது. இந்திய ரசிகர்கள் வினவுகிறார்கள்,காரணம் சிம்பிள்.
இ.ந்.தி.யா-வுக்கு என்ன ஆச்சு?
இந்தியா என்றதும் சட்டென்று நம் நாட்டின் நினைவு வரும். கூடவே ஆளும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று திரண்ட கட்சிகளின் ஞாபகமும்தான்.ஆம். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்றுதான் பெயர்!
டிரையல் ரூம் இனி உங்கள் கைகளில்!
AR மற்றும் AI தொழில் நுட்பத்தின் அடுத்த ஆச்சர்யம் இது
Internet போதையில் தள்ளாடும் கோலிவுட்!
கையில் பணமிருக்கிறது. கொஞ்சமாகவோ கூடுதலாகவோ. அட...ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றே ஒன்று இருக்கிறது என வைத் துக் கொள்ளுங்கள்.
பல கோடி ரூபாய் இடத்தை பள்ளிக்கு தானம் தந்த பெண்!
உலகமே மகள்னு ஆகி, அந்தப் பெண்ணை படிக்க வச்சு கல்யா ணம் பண்ணிக் கொடுத்ததுல, குடும்பப் பிரச்னையில் மகளையும் பறிகொடுத்துட்டேன். எம் மகளோட கடைசி ஆசையும் இந்த சொத்தை படிக்கிறதுக் குன்னு எழுதிக் கொடும்மான்னு இருந்துச்சு... அதான்...” தழுதழுத் தபடி பேசுகிறார் ஆயி பூரணம்.
எப்படி தெலுங்குல முன்னணில இருக்கேன்னு எனக்கே தெரியலை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகி றார் ஃபரியா அப்துல்லா. சினிமா பயணம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நாகார்ஜுனா, ரவிதேஜா என முன்னணி நடிகர்க ளின் படங்கள், சிறந்த நடிகைக்கான விருது என ஃபரியாவின் பயோ செம வெயிட். விஜய் ஆண்டனி நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இத்தாலியைச் சேர்ந்த சிவப்பு பேரிக்காயை விளைவிக்கும் காஷ்மீர் விவசாயி!
ஒரு விவசாயி நினைத்தால் ஓர் ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார ஹாஜ முகமது ஷஃபி ஷேக்.
சோறு சாப்பிடுவது வேஸ்ட்!
தென்னிந்திய மக்களின் அடிப்படை உணவான அரிசி வெறும் சக்கைதான்.
ஆம்புலன்ஸ், போலீஸ்...இரண்டுக்கும் சைரன் தேவை!
பதினான்கு வருடங்கள் கழித் தும் விடுதலை இல்லை, பரோல் மட்டுமே... சால்ட் & பெப்பர்லுக்... கைதி... ஆம்புலன்ஸ் டிரைவர்... இப்படி முற்றிலுமாக புது கெட்டப்பில் ஜெயம் ரவி. உடன் போலீசாக கீர்த்தி சுரேஷ்.
ஈரான் VS பாகிஸ்தான்...
இஸ்லாமிய நாடுகளுக்குள் எப்போதுமே சண்டை வராது. சண்டை வரவே வராது...'
ஜனவரியில் கனமழை...என்ன காரணம்?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும்; சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அறிமுகமானேன்!
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ளது 'சைரன்’. பட வெளியீட்டுக்கு முன்பே அந்தப் படத்தின் மேக்கிங், விஷுவல் சிறப்பாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இந்தியா VS - மாலத்தீவு...என்ன பிரச்சினை?
சில நாட்களுக்கு முன் லட்சத் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பிரதமர் மோடி, அங்கு எடுத்த சில புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் ஜோடி
மீனாட்சி சவுத்ரி... இணைய வைரல் பெயர் இதுதான்.
தமிழக கடல் பகுதிக்கு ஒன்றிய அரசால் ஆபத்து...மீனவர்களைக் குறிவைக்கும் நெடுவாசல் 2.0
தமிழகத்தைப் பொறுத்தளவில் 32 ஆயிரத்து 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடல் தேர்வாகியிருக்கிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங்..?
சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குவாண்டம் கம்ப்யூட்டிங் சென்டர்கள் பற்றி பேசியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் பாலா ஆபீஸ்தான் என் குருகுலம்!
\"மலையாள சினிமா எப்படி என் மனதுக்கு நெருக்கமோ அதே மாதிரி தமிழ் சினிமாவும் என் மனதுக்கு.
நயன் 24
ஆம். 2024ம் ஆண்டு முதல் எந்த ரூட்டை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார் நயன்.
ராஜா சார் இசையமைக்க சம்மதிச்சார்...ஆனா, அவருக்கு சம்பளம் தர எங்ககிட்ட பணமில்ல...
‘‘இசைஞானி ஐயா இந்த படத்தில் இணைந்த பிறகு தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ராஜா சாரை சந்தித்தது... அவர் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது... என அனைத்தும் இப்போது நினைத்தாலும் கனவு மாதிரி இருக்கு...’’ நெகிழ்கிறார் ‘வட்டார வழக்கு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் ராமச்சந்திரன்.
அவ்வைப் பாட்டியின் பாடல்தான் இந்தப் படம்!
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இவர் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. முதன்மை பாத்திரங்களில் யோகிபாபு, ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
உங்கள் ஃபேவரைட் யூடியூபர்கள் பயமுறுத்தும்...
பேய்ப் படமெல்லாம் பார்த்ததில்லையா? திரும்பும்போது பேய் வந்து பயமுறுத்திட்டு போயிடும்...’’ இப்படி பேய்ப் படங்களையே கிண்டல் செய்யும் வசனங்களுடன் ஜாலியாக நம்மை ஈர்க்கிறது ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் டிரெய்லர்.
இவன் நம்ம ஊரு.. அயலான்
‘‘டேய் அவன் அவங்க கிரகத்துக்கே கனெக்ஷன் கொடுத்திட்டான்டா... சேட்டை... சேட்டை... போ... போயி டீ போடு போ...’’ என முண்டா பனியன், டிரவுசருடன் வேற்றுக் கிரக வாசியையே டீ போடச் சொல்லும் எஸ்.கே & கோ சகிதமாக ‘அயலான்’ பட டீசர் அடடே சொல்ல வைத்து குறிப்பாக குழந்தைகளிடம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.
என் சினிமா கரியர் முடிஞ்சுடும்னு நினைச்சேன்!
ஆராதனைக்குரிய அழகுக்குச் சொந்தக்காரர் அருந்ததி நாயர். முதல் சந்திப்பாக இருந்தாலும் பல நாள் பழகிய தோழியைப் போல் வெகு இயல்பாக பேசக்கூடியவர்.
உருமாறிய காவிட் ஆபத்தா...அசால்ட்டா..?
கோவிட் 19 பல அவதாரங்களைக் கண்டுவிட்டது. லேட்டஸ்ட் ஜேஎன்.1 (JN.1). அமெரிக்கா, ஐரோப்பா என்று முதலில் ரவுண்டு கட்டிய இந்த ஜேஎன்.1 இப்போதைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. சமீபத்தில் இந்தியா.
கனவுக் கன்னி 2024
2023 கையிருப்புப் படங்கள், அவர்கள் வாங் கியிருக்கும் சம்பளம், மேலும் மற்ற மொழிகளில் அவர்கள் எவ்வளவு பிரபலம் என்பதை அடிப்படை யாகக் கொண்டு யாருக்கு 2024ம் ஆண்டின் கனவுக் கன்னியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்னும் த நேஷன் வான்ட்ஸ் டு நோ வரலாற்று ஆராய்ச்சிதான் இது!
இதில் காதலர்களின் வில்லன் கனவுதான்!
‘‘சின்ன பட்ஜெட் படங்கள் எடுப்பது மிக எளிது, வெளியீடும் கடினமில்லை...’’ என்கிறார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி. இவர் பிரகாஷ்ராஜ், ரேவதி, அர்ச்சனா நடித்த ‘அழியாத கோலங்கள் - 2’ படம் எடுத்தவர். இப்போது புதுமுகங்களை வைத்து ‘ட்ரீம் கேர்ள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
2023 டாப் 10 ஸ்டோரி
இந்த ஆண்டு இந்தியாவின் சாதனைகளில் முக்கியமானது சந்திரயான் 3 விண்கலம். நிலவின் தென்துருவப் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த ஜூலை 14ம் தேதி இஸ்ரோவிலிருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
நம்பியது சூர்யாவை...கைகொடுப்பதோ கார்த்தி!
தெலுங்குப் படமான ‘உப்பென்னா’வில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. இவரது அழகு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான நடிகைகளில் ஒருவரானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், அழகு கைகொடுத்த அளவிற்கு அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
விஜய் 68 படத்தின் கதை?
வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் சாயல் இருக்கும். இதை அவரும் மறுப்பதில்லை.