CATEGORIES
Kategorien
இந்திய சினிமாவுக்கே வலிமை சேர்ப்பார் அஜித்! exclusive
இந்த தீபாவளி 'தல'யின் தீபாவளியாக ஜொலிஜொலிக்க வேண்டும் என இப்போதே எதிர்பார்ப்புகளை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள் அஜித்தின் ரசிகர்கள். அதுவும் 'நேர்கொண்ட பார்வை'க்குப் பிறகு இயக்குநர் வினோத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் என்பதால் கோலிவுட்டின் ஆல்ரவுண்ட் ஏரியாவிலும் கவனம் ஈர்த்து வருகிறது போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வலிமை'.
உருப்படாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதா டிக்டாக்?
வேலையில்லாதவர்களும் உதவாக்கரைகளும் நேரத்தை செலவிட இந்த ஆப் வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தேன். ஆனால், இந்தியாவில் இவ்வளவு பேர் வேலையில் லாதவர்களாக இருப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை...
I CAN'T BREATHE
ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை அமெ ரிக்காவில் உள்ள மினியாபலிஸ் நகரக் காவல்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொன்றுவிட்டனர்.
லைட்ட சரக்கடிச்சேன்...ஆனா, குடிப்பது தப்பு பாஸ்!
மும்பை ஹீரோயின்களில் கோலிவுட் வந்து இன்னமும் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களில் ஸ்ரேயாவுக்கு தனி இடம் உண்டு! டோலிவுட் சென்றாலும் அதே, சேம் பிளட். தஸ்புஸ் டாக்கிங்தான்.
ரூ. 20 லட்சம் கோடி...கதையா உண்மையா..?
மே12ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பை அறிவித்தார்.
சின்னப்பிள்ளை
நம்ம நாட்டுக்கே தலைவர் திடீர்னு என் கால்ல விழுந்துட்டார். என்னைய சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை. கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடுச்சு. இப்ப வரை அது நிற்கலை.
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
மத்திய காலத்தின் கறுப்பு மரணங்கள்...பிளேக்கின் மறு வருகை!
ஹீரோ!
புனேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அக்ஷய். மே 25ம் தேதி அவருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தது. கல்யாணச் செலவுக்காக இரண்டு லட்ச ரூபாயை சேமித்து வைத்திருந்தார். லாக்டவுன் காரணமாக திருமணத்தைத் தள்ளிவைக்க வேண்டிய நிலை.
மர்ம தேசம்!
இது வட கொரியாவின் இன்றைய கதை
புகைப்படம்னாலே அது மெமரிதானே..?
தெளிவாகவும் நிதானமாகவும் வரையறுக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு
தோனிக்கு தலனு பேர் வைத்தது வடசென்னை ரசிகர்கள்தான்!
"தோனி எப்போது தமிழகத்துக்கு வந்தாலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சமூக வலைத்தளங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் தோனியிசம்தான்.
தனிமை சகி... ரட்சகி... ராட்சஷி!
உலகமே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மற்றொரு நோயையும் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறது மனிதகுலம்.
டைப்ரைட்டரில் ஓவியம்!
நம் கைகளில் கம்ப்யூட்டரின். தவழ ஆரம்பித்த பிறகு டைப்ரைட்டர் என்ற ஒரு விஷயமே மறந்துபோய்விட்டது.
டாக்டர் TO டைரக்டர்
படிப்பில் சிறந்து விளங்கும் ஒரு மாணவியின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவளது எதிர்காலம் என்னவாகும் என்பதை உணர்த்திய படம் ‘மாயநதி'.
ZOOM APP வழியே குழந்தை தத்தெடுப்பு!
அமெரிக்காவில் வளர்ப்பு பெற்றோர் உரிமம் என்ற நடை முறை வெகு பிரபலம்.
சொந்த தேசத்தின் அகதிகள்!
லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்... இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி?
குவாரன்டைன் குடிசை
மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் வீற்றிருக்கும் குக் கிராமம் டங்ஜாய். தலைநகர் இம்பாலில் இருந்து 115 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம், இந்திய சுகாதாரத் துறையின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது.
கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்!
“குவாரன்டைன்ல ரிலாக்ஸ் பண்ண நிறைய டைம் கிடைச்சிருக்கு. நான் காலேஜ் படிக்கறப்ப நிறைய புக்ஸ் படிப்பேன். நடிக்க வந்ததுக் கப்புறம் டைம் கிடைக்கல. இப்ப ரீஸ்டார்ட் பண்ணிட்டேன். மறுபடியும் புக்ஸை தேடித் தேடி படிக்க ஆரம் பிச்சிட்டேன்.
எங்கே எதைப் பாத்தாலும் மனசு அதுக்குள்ள ஃப்ரேமையும் லைட்டிங்கையும் தேடி அலையும்...
“ஒளிப்பதிவாளன்னா அவ்வளவு பொறுப்பு இருக்கு. வெளிச்சத்தையும், இருட்டையும் சொன்ன படி ஆட்டுவிக்கணும். கதையோட கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கணும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் கதையை முடித்த கையோடு அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சூறையாட அரசு முயற்சிக்கிறது!
ஜூன் மாதம் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக் கூடாது! அழுத்தமாகச் சொல்கிறார் கல்வியாளர் ச.மாடசாமி
பார் லாக்டவுன்!
இங்கிங்கிலாந்தில் லாக்டவுன் அறிவித்த பிறகும் கூட சில பார்கள் இயங்கின. கட்டுக் கடங்காத கூட்டத்தால் மார்ச் 23ம் தேதியிலிருந்து பார்களையும் பப்களையும் மூடியது இங்கிலாந்து அரசு.
சாமிதான் எங்களைத் காப்பாத்தணும்!
கதறும் கோயில் வியாபாரிகள்
ஜெய் ஹிந்த் வார்த்தையை உருவாக்கி இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் எங்க தாத்தாதான்!
யார் இந்த செண்பகராமன் பிள்ளை?
சிவகார்த்திகேயன் போல் நீங்களும் சிங்கம், புலிகளை வளர்க்கலாம்..!
ஆமாம். கதையல்ல. நிஜம். எப்படி சிவகார்த்திகேயன் வெள்ளைப் புலியை வளர்க்கிறாரோ அப்படி நாமும் வன விலங்குகளை வளர்க்கலாம்!
அறிவியல் கல்லூரியில் சேரவும் நுழைவுத் தேர்வு..?
கேள்விக்குறியாகும் ஏழை, நடுத்தர இளைஞர்களின் எதிர்காலம்
ஆயிரம் கிலோ வெங்காயம் அனுப்பிய காதலி!
சீனாவில் தன் காதலனைப் பழிவாங்குவதற்காக ஜாவோ என்ற இளம் பெண் செய்த செயல்தான் கொரோனாவுக்கு மத்தியில் செம வைரல்.
மோடி மஸ்தான்!
'மோடி மஸ்தான் ....' என்னும் சொல்லை பல ஆண்டுகளாக சர்வ சாதாரணமாக சாமான்ய மக்களும் உச்சரித்து வருகிறார்கள். இச்சொல்லுக்கு என்ன அர்த்தம்..?
WHO: சீனா Vs அமெரிக்கா! இந்தியா யார் பக்கம்?
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகள் பங்கேற்றுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பங்கு மிகப்பெரியது. அப்படிப்பட்ட பெரிய பொறுப்புக்கு இந்தியா வந்துள்ளது!
TIK TOK பாட்டி!
குழந்தைகள் முதல் தாத்தா, பாட்டிகள் வரை எல்லோரும் புகுந்து விளையாடும் ஒரு மைதானமாக மாறிவிட்டது டிக் டாக்.
MASTER ரிலீஸ்..?
ஆண்டுதோறும் சம்மர் சீஸன் விழாவாக காட்சி தரும். சுமாரான படங்கள் கூட கல்லா கட்டுவது இந்தக் காலத்தில்தான்!