CATEGORIES
Kategorien
சாதி,மொழி,நாடு கடந்தது எங்கள் காதல்!-இயக்குநர் கரு.பழனியப்பன்
இயக்குநர் கரு.பழனியப்பன் இலக்கியம் தொடங்கி சினிமா வரைக்கும் கற்றுத் தேர்ந்தவர். செறிந்த உரையாடலில் கைதேர்ந்தவர். திராவிட அரசியலின் அத்தனை பரிமாணங்களும் அத்து படி. அவரின் ‘பார்த்திபன் கனவு' இன்னமும் ஞாபகமிருக்கும் புதுப்படைப்பு. இனி அவரது நாடு கடந்த லவ் ஸ்டோரியை அவர் வார்த்தைகளில் கேட்கலாம்.
இந்த காரின் விலை ரூ.75 கோடி!
இதோ வந்து விட்டது மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் கார். அதன் பெயர் "புகாட்டி சென்டோ டைசி'.
கொரோனா வந்தது...நடு ஆற்றில் தத்தளித்த பாலியல் தொழிலாளர்களை முழுவதுமாக மூழ்கடிக்கிறது...
இந்த கொரோனா துயரங்களில் 'நாம் காணவே காணாமல் விட்ட கறுப்புப் பக்கங்கள் இன்னமும் இருக்கின்றன.
கால்கள் பாதி...ஃபுளோரல் பூட்ஸ் மீதி!
அதேதான்! ஃபுளோரல்... அதாவது மலர்கள் தீம்! ஃபேஷன் என்னும் சொல் வருவதற்கு முன்பே தோன்றிய டிசைன்களில் இந்த ஃபுளோரலை சேர்க்கலாம்.
குடும்பம் எப்பவும் இறுக்கமாக சுவர்களோடு இருக்கிறது...
ஆர்.ஆர்.சீனிவாசன் குட்டி ரேவதி
ஒவ்வொரு சினிமாவும் ஒரு சின்ன உலகத்தை உருவாக்கணும்..!
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி பளிச்
மாஸ்க்!
தங்க மாஸ்க், வைர மாஸ்க் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது எல்இடி மாஸ்க்.
மக்கள் துணையுடன் வென்ற தூய்மைப் பணியாளர்கள்!
குழந்தைங்களைத் தொடக்கூட தாய்மார்கள் தயங்கிய அந்தச் சூழல்ல பாதிக்கப்பட்டவங்களைத் தூக்கிட்டு மருத்துவமனைக்குப் போனதும், இறந்தவங்களை விடிய விடிய அடக்கம் செஞ்சதும் நகரத்து துப்புரவுத் தொழிலாளர்கள்தான்!
விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யா ஹீரோயின்!
ஹோம்லியாக சிறகடிக்கிறார் அபர்ணா பால முரளி. சூர்யாவின் ‘சூரரைப் போற்று'ஹீரோயின். மலையா ளத்தில் கொத்து கொத்தாக படங்கள் பண்ணியவர். தமிழில் '8 தோட்டாக்கள்', 'சர்வம் தாளமயம்' என ரசனைமிகு படங்களில் மினுமினுத்தவர். இசைக்குடும்ப பின்னணி என் பதால், பாடகியாகவும் ஸ்கோர் செய்கிறார்.
ரெண்டு படம் இயக்கினேன்...ரெண்டும் வெளியாகலை...ஆனா, என் பையன் டைரக்டரா சக்சஸ் ஆகிட்டான்!
நெகிழ்கிறார் இயக்குநர் விஜயராஜ்
எழுகிறது அயோத்தி ராமர் கோயில்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைதான் சென்ற வார இந்தியாவின் ஹாட் வைரல்.
ஒரு கண்ணு அப்பா...இன்னொரு கண்ணு அம்மா..!
நெகிழ்கிறார் பூர்ணசுந்தரி ஐஏஎஸ்
தலைவர்...
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைந்தார்.
தமிழ்ப் பண்ணைக்கு நூற்றாண்டு!
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், பதிப்பக ஆசிரியர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா எனப் பன்முகத்திறன் கொண்ட ஆளுமை சின்ன அண்ணாமலை.
எங்கே செல்லும் இந்தப் பாதை...OMR இப்போது...
சென்னையில் பரபரப்பாக இருக்கும் ஒரு சாலை ஓஎம்ஆர். தமிழகத்தின் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களும், பிபிஒ கம்பெனிகளும் வீற்றிருக்கும் சாலை என்பதால் பரபரப்புக்கு எப்போதும் குறைவிருக்காது.
இனி ஆதாரங்கள் இல்லாமல் போலீஸ் கைது செய்யும்...கைதானவர்கள்தான் தாங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்!
கசிந்திருக்கும் தகவல்தான் இந்திய மக்களை உறைய வைத்திருக்கிறது. ஆம். IPC, CrPc ஆகிய கிரிமினல் சட்டங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது 'குற்ற விசாரணை நடைமுறை திருத்தச் சட்டம் (Criminal Procedure Amendment Act)'.
தமிழக கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..?
'தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்' என பாஜக வின் சில தலைவர்களும் மற்றும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
செல்போனில் படம் இயக்கியிருக்கிறார் ஸ்ரீப்ரியா!
தமிழ் சினிமாவில் பொன்விழா காணவிருக்கிறார் ஸ்ரீப்ரியா. கறுப்பு வெள்ளை காலத்தில் ஆரம்பித்து இந்த டிஜிட்டல் யுகம்வரை கலக்கியவர். கலக்குபவர்.
தல! Sixers Story
யாருப்பா கபில்தேவ்?
கொரோனா - தகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..!
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தவிர, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எண்ணிக்கை தனி.
விஜய் சேதுபதியின் தர்பார்!
மனசுக்குள் ஒரு கதை ஓட ஆரம்பிச்சதும் கூடவே அதுக்கான ஒரு கற்பனை முகமும் பூக்கும். அப்படி மலர்ந்த முகம் விஜய் சேதுபதி.
நம்ம ஊரு சிங்காரி...டிக்டாக்குக்கு போட்டியாக வந்தாளாம்..!
கூகுள் ப்ளேஸ்டோரில் நவம்பர் 2018ல் டிக்பாக்கிற்குப் போட்டியாக ஒரு app களமிறங்கியது.
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மந்திரச்சொல், ஒரு பெரும் தேடல் கொரோனாவுக்கான தடுப்பூசிதான்.
எம்.ஜே.ஸ்ரீராம்
என்னைக்கோ கிடைக் எ கப் போற நூறு தங்க முட்டைகளுக்கு காத்திருக்காம தினமும் கிடைக்கற வெள்ளி முட் டையைப் பயன்படுத்திக்கறதுதான் புத்திசாலித்தனம். அப்பதான் வாழ்க்கை பேலன்ஸா ஓடும்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே இந்த அரசு குழிதோண்டிப் புதைக்கிறது!
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்
Mrs.ஜானகி...
ஆன்லைன் அளப்பறைகளின் பயோடேட்டா
அம்மா @ கோவிட் 19
மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது.
HOT HOTTER HOTTEST!
இது அக்மார்க் கோங்குரா சட்னி
வைர மாஸ்க்! விலை ரூ.4 லட்சம்!
சில நாட்களுக்கு முன் புனேவைச் சேர்ந்த நகைப்பிரியர் ஒருவர் தங்க மாஸ்க் அணிந்து வைரலானார். அதன் விலை சுமார் 3 லட்ச ரூபாய்.
முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த தமிழன்!
மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன்.