CATEGORIES
Kategorien
விரைவில்... பவுடர்
தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாள ராக இயங்கி வரும் நிகில் முருகன் ‘பவு டர்' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார்.
777 சார்லி
அம்மா, அப்பா, தங் ைக ஆகியோரை மரமாகும் சிறுவன் தர்மா வளர்ந்து வாலிபனாகி ஒரு தொழிற்சாலை பணியில் இருக்கிறான். யாரிடமும் ஒட்டாத அவன், முரடனும் கூட. அடிதடிக்கு அஞ்சாத அவனால் காலனிவாசிகள் பாதிபேருக்கு அவனென்றால் பயம்.
கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'
ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில் வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக 'ஒரு ஆசம் தொடக்கம்' விழாவை நடத்தியது.
டாணாக்காரன் பட விழாவில் தேம்பி தேம்பி அழுத நடிகை
அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம் டாணாக்காரன்.
வீடு
ஒரு ஜோடி சிட்டுக்கள் இந்த உலகை மறந்து அந்த பூங்காவில் கனவு கண்டு கொண்டிருந்தன. பூங்கா ஒரு அடுக்கு மாடிகுடியிருப்பிற்கு எதிரே இருந்தது. பெரிய நகரங்களில் வீட்டில் இடம் இல்லாத நிலையில் காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகளுக்கு இம்மாதிரி பூங்கா தான் புகலிடம்.
சுவீடனில் இருந்த வந்த கவர்ச்சி புயல்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.
சர்க்கரை குறைவு!
நான் நிறைய தின்பண்டங்கள் தயார் செய்துள்ளேன். கடையிலிருந்தும் சிலவற்றை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் நண்பன் ஏமாற்றம் அடைய மாட்டான். விகேஷ் உன் நண்பன் என்றாலும் எனக்கும் தானே.
காற்றின் வேகம்!
கதை: சௌமித்ரா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் வினோதிடம் இப்படி ஏன் நடக்கணும் என்று கேட்டான்.
எனது படங்கள் பேசப்பட இளையராஜாவும் காரணம்
பிரபல எழுத்தாளர் சு. சுமுத்திரத்தின் "ஒரு கோட்டுக்கு வெளியே' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் 'உலகம்மை'.
ஆண்களுக்கு நிகராக திரைத்துறையில் சாதிக்கும் - வரலட்சுமி
நடிப்புத்துறை, ஆடை வடிவமைப்பு மற்றும் சிகையலங்காரம் ஆகி துறைகளில் மட்டுமே பெரும்பாலான பெண்கள் கிய ஈடுபடுகின்றனர்.
ஆக்ஷன் ஹீரோவாகும் ‘வெள்ளிவிழா நாயகன்' மோகன்
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் 'ஹரா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
அன்பினால் வந்த தொந்தரவு
இந்த விஷயம் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க கூடும். பன்வாரி புதியதாக வேலையில் சேர்ந்திருந்தான்.
4 கதாநாயகிகளுடன் உருவான 'கன்னித்தீவு
வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'கன்னித்தீவு'.
கௌரவமான முடிவு
கதை
கலைஞர் டிவியில் புத்தம் புதிய மெகா தொடர் 'கண்ணெதிரே தோன்றினாள்
கலைஞர் தொலைகாட்சியின் அடுத்த அறிவிப்பாக புத்தம் புதிய 2 நெடுந்தொடர்கள் இம்மாதம் முதல் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதில் ஒன்று ப்ரீத்தி சஞ்ஜீவ், ராதிகா சரத்குமார் நடிக்கும் 'பொன்னி C/O. ராணி' மற்றொன்று, மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கண்ணெதிரே தோன்றினாள்'.
கதை திருட்டை மையமாக வைத்து உருவாகும் சினிமா
தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை கதை திருட்டு. இதை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ் சினிமாவும் வரவில்லை.
பாவத்திற்கு தண்டனை
கதை
இன்ஸ்பெக்டர் ஜீகல்
கதை
சிறைச்சாலை
கதை
மீண்டும் சிவாஜி பேரன்
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல, வினம்பர சாஸ்திரி இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'ஷுட்டிங் ஸ்டார்'.
வெளிச்சம்!
கதை
‘விக்ரம்' திரைவிமர்சனம்
தேசிய போதை பொருள் தடுப்புபிரிவை சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்த ஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பொதுவெளிக்கு தெரியாமல், அக்கொலைகளின் பின்னிப்பருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏஜென்ட் அமர் (பகத் பாசில்) தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவரான ஜோஸ் (செம்பொன் வினோத்).
‘குப்பையான எண்ணங்கள்' என வருணிக்கும் மலாய்கா அரோரா
மலாய்கா அரோரா தனது வனப்பிற்கும் ட்ரெஸ்சிங் ஸ்டைலிற்கும் பெயர் பெற்றவர்.
‘மாமன்னன்' உதயநிதி ஸ்டாலின்
பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
வளர்ச்சித்திட்டங்கள் விளம்பரங்களில் மட்டுமா?
இப்போது மக்கள் துரோகிகளாகி விட்டார்கள். வளர்ச்சிகளை மறைத்து, வளர்ச்சி இல்லை எனக் கூறுகிறார்கள். பாவம் அரசு என்ன செய்யும்? வளர்ச்சி திட்டங்கள் மக்களைச் சென்று அடைந்துள்ளன என்பதை நிரூபிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றது. இதற்காக அரசு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
‘சயின்ஸ் பிக்ஷன்' கதையில் ஹன்சிகா
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் என வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட, படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி இருப்பவர் ஆர். கண்ணன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் என வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட, படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி இருப்பவர் ஆர். கண்ணன். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை,சேட்டை, இவன் தந்திரன் என வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட, படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி இருப்பவர் ஆர். கண்ணன்.
மிஷ்கின் தொடங்கி வைத்த ‘ரேக்ளா'
ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரிக்கும் திரைப்படம் 'ரேக்ளா', பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை 'வால்டர்' பட இயக்குனர் அன்பு இயக்குகிறார்.
பாகுபலி டைரக்டர் பாராட்டிய ‘மாயன்'
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகும் படம் ‘மாயன்’. வினோத் மோகன் - பிந்து மாதவி ஜோடி போடும் இந்த படத்தை டத்தோ கணேஷ் தயாரிக்கிறார். ஜோன்ஸ் இசையமைக்கிறார்.
நட்ராஜ்-பூனம் பாஜ்வா ஜோடி போடும் புதிய படம்
கடமை தவறாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு அது அவரது பணிவரை பாதிப்பு ஏற்படுத்துகிறது.
கார்த்திக் ஆரியனுக்கு ஒரு பெண் கொடுத்த கோடி ஆஃபர்
ஆக்டர் கார்த்திக் ஆர்யனும், ஆயுஷ்மான் குரானாவும் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் சாதாரண மக்களின் வாழ்க்கையை நடிப்பாக காட்டி மக்கள் மனதை கவர்ந்தவர்.