CATEGORIES
Kategorien
சமய மூடநம்பிக்கையின் பின் செல்லும் தலித், பிற்பட்டோர்- பாஜகவின் வெற்றிப் பின்னணி
"5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முதன்மையானது தலித் பிற்படுத்தப்பட்டோரின் ராம ராஜ்யத்தின் கனவு தான். ராம ராஜ்ஜியம் நடைபெற்றால் தங்களுக்கு தவறிழைக்கப்பட மாட்டாது என்ற தவறான சிந்தனை தான்."
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதை நாயகியாக நடிக்கும் படத்தை 'லாக்கப்' வெற்றிப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார்.
‘விசித்திரன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'விசித்திரன்', மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த 'ஜோசப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன்.
வீரபாண்டியபுரம்
திரை விமர்சனம்
விஷ்ணு விஷாலுக்கு பென்சன் பணத்தை தந்து உதவிய அப்பா!
ராட்ஷசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்ஐஆர், படமும் வெற்றி பட்டியலில் சேர... படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை!
“நகரத்தில் கிளினிக் நடத்தி வந்த டாக்டர் ஸ்ரீதர் கிராமத்தில் வேலை செய்ய விரும்பினார். அதற்கு காரணம்..."
பழமைவாதிகளின் திறமையான காய் நகர்த்தல்
திறமையான அரசாட்சியே சிஸ்டம் மாறுவதற்கு சிறந்த வழியாகும்.
தாயின் துணிவு!
“கடத்தல் காரனிடம் மாட்டிக் கொண்ட தன் குழந்தை பிங்கியை தாய் அனிதா எப்படி மீட்டாள்?”
அஷ்டகர்மா
திரை விமர்சனம்
அமீர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் 'இறைவன் மிகப்பெரியவன்'
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் எழுத்தாளர் தங்கம் இணைந்து எழுதிய கதை, அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற பெயரில் உருவாகிறது.
அபிராமி!
"தனது கணவனால் பல கொடுமைகளை அனுபவித்த அபிராமி இறுதியில் என்ன செய்தாள்?”
ஷிவானிக்கு கிடைத்த 'பம்பர்' பரிசு
கேரள மாநில லாட்டரியை மையமாக கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிக்பாஸ் புகழ் ஷிவானி நடிக்கிறார்.
வேலன் - திரை விமர்சனம்
அப்பாவை மேலும் கஷ்டப்படுத்தி விடக் கூடாது என நினைக்கும் மகன், அதற்காக தன் வாழ்க்கையையே தொலைக்க முயன்றால் என்ன ஆகும்? காதலியா, தந்தையா என முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் வேலன் யார் பக்கம் நிற்கிறான்? வேலனுக்காக அவனின் தந்தை என்ன செய்கிறார் என்பதே கதை.
விடியல்!
எந்தப் பொருள் எடுத்தாலும் 10 ரூபாய் தான். வாங்க... வாங்க... 10 ரூபாய்..... 10 ரூபாய்...." என்று கூவியபடி பவுடர், லிப்ஸ்டிக், பொட்டு, நெயில்பாலீஷ், வளையல் போன்ற சாமான்கள் அடங்கிய தன் தள்ளுவண்டியை அந்த தெருவில் திருப்பியபடி நடந்தான் ராஜு.
மழையால் மாறியது மனம்!
கபீர் அடிக்கடி தன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய டிரைவர் இன்னும் வரவில்லை. பொறுமை இழந்து கொண்டிருந்த போது டிரைவர் தூரத்தில் வருவது தெரிந்தது. மும்பையில் மழைக்காலம் ஒரு பெரிய அவஸ்தை. எப்போதும் மழையில் தெருக்கள் வெள்ளக்காடாகும் என்று சொல்ல முடியாது. இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை காலையில் சிறிது நின்றிருந்தது.
மதுரை மணிக்குறவர் - திரை விமர்சனம்
ஹரிகுமார் மதுரை மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் பிஸினஸ் செய்து வருகிறார். மார்க்கெட்டில் நடக்கும் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிகுமாருக்கும் ஏரியா எம்எல்ஏ சுமனுக்குமான மோதல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகிறது.
பெர்ஃப்யூமும், கருப்புப் பணமும், தேர்தல் ஆடுகளமும்
கூறுபவனை போல் கேட்பவனும் தனது புத்தியை சரிவர பயன்படுத்துவதில்லை. அவனும் பொய்யை உண்மையென்றே நம்புகிறான் என்று கிராமத்தில் ஒரு கூற்று உண்டு.
சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை - திரை விமர்சனம்
வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி சுபிக்ஷா. ஒரு புரொஜெக்ட்டுக்காக சவுண்டு ரெக்கார்டிங்கில் கோல்டு மெடலிஸ்ட்டான ருத்ராவை தேடி செல்கிறார். புரொஜக்ட் வெற்றிகரமாக முடிய, பாராட்டுக்கள் குவிக்கிறது சுபிக்ஷாவுக்கு. உண்மையில் இந்த பெருமைக்குரியவன் ருத்ரா தான்.ஆனால் புகழோ சுபிக்ஷாவுக்கு போய் சேர்கிறது. இதனால் அடுத்தடுத்த இது தொடர்பான தனது பணிகளில் ருத்ராவை பயன்படுத்தி கொள்பவன், தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்பதை மட்டும் மறைத்து விட..
கூட்டணி சடங்கு!
ஒரு மாத பயணத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்து களைப்பாக சோபாவில் அமர்ந்தார் கோபிசந்த். டேபிள் மேலிருந்த திருமண பத்திரிகையின் மேல் அவர் பார்வைப்பட, அருகில் அமர்ந்திருந்த மனைவியிடம், “யாருக்கு திருமணம்?” என்று கேட்க அவர், “உங்கள் பால்ய நண்பனான மந்திரியின் ஒரே மகனுக்கும், இந்த ஊர் எம்பியின் மகளுக்கும் திருமணமாம். இன்று தான் உங்கள் நண்பர் வந்து அழைத்து விட்டுப் போனார். மாப்பிள்ளை வீட்டினருடன் நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனார்” என்று கூறியதும், உற்சாகமாக பத்திரிகையைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
கதவைத் திறந்து விடு அம்மா!
10-ம் வகுப்பு வரை சுதா படிப்பில் மிகவும் கெட்டிக் காரியாக இருந்தாள். ஆனால் அதற்குப் பிறகு அவள் கவனம் படிப்பில் குறைந்து ஊர் சுற்றுவதில் அதிகம் சென்றது. அவள் தோழி மாலாவின் சகோதரன் சதீஷுடன் பழக்கம் ஏற்பட்டது. மாலாவைப் பார்க்க செல்லும் போது சதீஷுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பாள். எல்லா விஷயங்களையும் இருவரும் அலசி ஆராய்வார்கள்.
ஓணான் - திரை விமர்சனம்
களவாணி வில்லன் திருமுருகனை நாயகன் ஆகியிருக்கும் படம்.
ராணுவ வீரன்!
“தன் கணவன் ராணுவத்தில் இருந்து லீவில் வருவதை எண்ணி காத்திருந்த சரளாவுக்கு என்ன நேர்ந்தது?”
லண்டனில் வடிவேலு!
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'
மட்டி - திரை விமர்சனம்
இந்தியாவிலேயே முதன் முதலாக கரடுமுரடான மண் சாலை பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது.
வாழ்வாதாரத்திற்கான ஆட்டம்
உத்தர பிரதேஷ், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் திருமண விழாக்களில் ஆர்கெஸ்ட்ரா குரூப்களை கொண்டு பொழுதை கழிப்பதும் மகிழ்விப்பதும் வழக்கமாக உள்ளது.
இறுதிப்பக்கம் - திரை விமர்சனம்
தொடக்கம் முதலே கதைக்குள் ரசிகர்களை இழுத்து முடிவு வரை அவர்களை வேறு பக்கம் நகரவிடாத இயக்கம் மனோவுடையது. சிக்கலான கதையை பிரமிக்கும் விதத்தில் சொன்னதற்காகவே உச்சி முகர்ந்து பாராட்டலாம்.
தன் வினை தன்னை சுடும்!
"தன் ஆபீஸ் பாஸை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து அவரிடம் நல்ல பெயர் எடுத்து புரொமோஷன் பெற்று விட வேண்டும் என்று நினைத்த ராஜாராமனின் எண்ணம் நிறைவேறியதா?”
சசிகுமாரின் நடிப்பில் அயோத்தி
சசிகுமார் நடிப்பில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'அயோத்தி'
ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம்
சரிகமா ஒரிஜினல்ஸ் ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி என்ற இசை ஆல்பத்தை வெளியிடுகிறது.
இணையத்தை தெறிக்கவிடும் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பட போஸ்டர்
'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.