Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?

Kungumam Doctor

|

October 01, 2024

இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

- ஸ்ரீதேவிகுமரேசன்

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உணவின் அளவை அதிகமாகச் சாப்பிடுவது ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இது செரிமானப் பிரச்னை, உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தீவிர நோய்களை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்தை மருத்துவ மொழியில் 'குறைபாடு' என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, உணவை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து உணவியல் நிபுணர் ஆர். புவனேஸ்வரி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

அதிகம் சாப்பிடுவது (ஓவர்ஈட்டிங்) என்பது ஒரு குழந்தை அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது. அதாவது கர்ப்பகாலத்தில், பெண்கள் நன்றாக சாப்பிட வேண்டும், இரண்டு உயிருக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி சொல்லி அங்கேயே அதிக உணவை எடுத்துக்கொள்ள தூண்டப்படுகிறார்கள்.

அடுத்து, குழந்தைகள் வளரும் பருவத்தில் ஒல்லியாக இருந்தால், குழந்தையை நன்றாக ஊட்டி வளர்க்க வேண்டும் என்று அதிக உணவை திணிப்பது, அடுத்து அடுத்து மேல் தீணியை கொடுத்து கொண்டே இருப்பது போன்றவையாகும். அதுபோல் சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமலேயே உணவை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இதனை எமோஷனல் ஈட்டிங் என்று சொல்கிறோம். இந்த எமோஷனல் ஈட்டிங் பழக்கம் லைப் ஸ்டைலை முற்றிலும் மாற்றுகிறது. இதனால் உடலில் மெட்டபாலிசம் டிஸ்ஆர்டர் உருவாகிறது. இதன் காரணமாக, உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய், வாயு பிரச்னை போன்றவற்றிற்கு காரணமாகிறது.

பொதுவாக நார்மலாக சாப்பிட வேண்டிய அளவைவிட அதிக அளவிலான உணவை உட்கொள்ளும்போது, அது இரண்டு வகையான பிரச்னைகளை உருவாக்கும். ஒன்று குறுகிய கால பிரச்னைகளை உருவாக்கலாம் அல்லது நாள்பட்ட பிரச்னைகளை உருவாக்கலாம்.

Kungumam Doctor

Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Kungumam Doctor.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!

வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒரு முறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

லோ சுகர் தடுக்கும் வழிகள்!

பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவது தான் ஆபத்தானது.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

இதய அறுவைசிகிச்சை... கட்டுக்கதைகள் VS உண்மைகள்!

இதய அறுவைசிகிச்சையில் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ நடைமுறைகள் அடங்கியுள்ளன.

time to read

3 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!

ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும்.

time to read

1 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில்!

சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று தான் ரோஸ் எண்ணெய்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

தர்பூசணி விதையின் பயன்கள்!

தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

ரத்தத்தைய சுத்தம் செய்யும் சுக்கான் கீரை!

நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு.

time to read

1 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது

பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

time to read

1 min

July 16-31, 2025

Kungumam Doctor

ருபெல்லா வைரஸ் ஒரு முழுமையான பார்வை

ரூபெல்லா (Rubella) என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்று நோயாகும்.

time to read

2 mins

July 16-31, 2025

Kungumam Doctor

Kungumam Doctor

கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்புண் தொல்லை உள்ளது.

time to read

3 mins

July 16-31, 2025