தன் ஐந்து வயது மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் பாசப் போராட்டம் தான் படத்தின் மையக்கரு.
தாவரங்களைப் பற்றி பாடம் எடுக்கும் நயன், கணவனை இழந்தவர். நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தன் 5 வயது மகன் ரித்விக் சிகிச்சைக்காக அவர் கோவையில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்தில் செல்லகிறார்.
இதனிடையே நயன் செல்லும் அந்த பேருந்தில் போதைப் பொருள் டீலிங்குக்காக போகும் போலீஸ் இன்ஸ்பெக்டர், செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவித்து சிறையில் இருந்து விடுதலையான ஒரு கைதி, தேர்தல் வெற்றிக்காக காத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ, அவரது உதவியாளர், தன் மகளுடன் செல்லும் கேரள முதியவர், அந்த பெண்ணுடன் ஓடிப் போக காத்திருக்கும் காதலன், ஆம்னி பஸ் டிரைவர் உள்ளிட்டோரும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் 6 மணிநேர பேருந்து பயணத்தை 3 மணிநேரத்திற்குள் முடிக்கும்படி டிரைவரை வற்புறுத்துகிறது டிராவல்ஸ் நிறுவனம்.
கேரளாவில் கனமழை பெய்து கொண்டிருக்கும் வேளை என்பதால் பல இடங்களில் பேரிடர் ஏற்படுகிறது. இதனிடையே செல்லும் வழியில் ஒரு ஆக்சிடெண்ட் ஆக, பாலக்காடு செல்பவர்களுக்கு வேறு பேருந்து ஏற்பாடாகிறது.
Diese Geschichte stammt aus der June 29, 2022-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 29, 2022-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...