சாண்டல்வுட் குயின் என கன்னட சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா சினிமாவை விட்டு விலகி சில காலம் அரசியலில் களம் கண்டார். மாண்டியா எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.
பிறகு அரசியலை விட்டு ஒதுங்கிய இவர் மீண்டும் பட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் திரையின் தோன்ற நல்ல கதைகளையும் கேட்டு வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
சினிமாவை விட்டு பல வருஷம் விலகி இருந்தீங்களே? நான் தீவிர அரசியலில் இருந்தப்போ கூட என்னைத் தேடி படவாய்ப்புகள் வந்தது.
கே.ஜி.எப். முதல் பாகம் எடுத்தப்போ, ஸ்ரீநிதிக்கு பதிலா ஹீரோயின் கேரக்டரில் நடிக்க என்னைத் தான் கேட்டாங்க. மறுபடி கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தில் ரவீனா டாண்டன் ரோலில் நடிக்கவும் ஆஃபர் வந்தது.
ஆனால், அப்போ காங்கிரஸ் கட்சியோட சமூக ஊடகப் பக்கத்தை கவனிக்கிற பொறுப்பில் இருந்தேன். அரசியலில் முழு கவனமும் இருந்ததால் சினிமா வாய்ப்புகளை ஏத்துக்கல.
2019-ல் கட்சியில் இருந்து சுமூகமா விலகிட்டேன். என்னோட உடல் நலம், மனநலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகதான் அரசியலில் இருந்து விலகினேன். ஆனாலும் ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் நான் கலந்துகிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைச்சேன்.
மும்பையில் ஒரு வருஷம் தங்கி பிரேக் எடுத்தேன், அப்புறம் சில மாதங்கள் கோவாவில் தங்கியிருந்தேன். அந்த சமயத்தில் தான் கொரோனா ஊரடங்கு வந்தது. 2021 டிசம்பரில் தான் நான் பெங்களூருக்கு திரும்பி வந்தேன்.
மறுபடி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக செய்தி வந்ததே?
Diese Geschichte stammt aus der January 11, 2023-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 11, 2023-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.