CATEGORIES
Kategorien
மாணவர் சேர்க்கையில் முறைகேடு!
தமிழகம் முழுவதும் மாணவர் சோயத் தொடங்கி இருக்கின்றன அரசுப் பள்ளிகள். இதில், இதில், திண்டுக்கல் மாவட்ட எரியோடு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் விளக்கம் கேட்டும், பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை.
1000 போட்டோக்கள்! அந்தரங்க வீடியோக்கள்! குடும்ப பெண்களை வலையில் வீழ்த்திய காமுகன்!
"என்கிட்ட சாட்டிங் பண்ணலன்னா சொன்ன சீக்ரெட்டை உன் கணவன்கிட்ட சொல்லிடுவேன்.''
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்! ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!
எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.
இம் என்றால் சிறைவாசம்!
மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
எல்காட் தகிடுதத்தம்! தாறுமாறு போஸ்டிங்!
தமிழக அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஐ.டி. பூங்காக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை கவனிக்கிறது எல்காட் நிறுவனம்.
கொரோனா நன்மை! அசத்தும் அரசுப் பள்ளிகள்!
உலகைப் புரட்டிப் போட்ட கொரோனாவின் நம்பிக்கையான மறுபக்கம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. தனியார் பள்ளி மோகத்தில் இருந்த பெற்றோர் தங்களின் வருமான இழப்பினால், தங்கள் பிள்ளைகளை அதிக அளவில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!
கொலை விவகாரங்களில் ரௌடிகளுக்கும் தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்போதெல்லாம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே மறைமுகமாக தொடர்புடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தட்டார்மடம் செல்வம் கொலைவிவகாரம் அதற்கொரு உதாரணம்.
நாடுகண்ட பிரதமர்களில் மோடிதான்....
ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!
பா.ஜ.க.வா? ரஜினியா? குஷ்பு வெயிட்டிங்!
"ஹாலோ தலைவரே, முதலமைச்சர் வேட்பாளர் யாருன்னு அ.தி.மு.க.வுக்குள்ளே முட்டல் மோதல் நடக்குற நேரத்திலும் முதல்வர் எடப்பாடியின் கவனப் பார்வை அமைச்சர்களின் இலாகாக்கள் பக்கம் திரும்பியிருக்கு."
சோறு முதல் வேலை வரை...ஓயாத கொரோனா ஊழல்!
உலகம் மிரளும் கொரோனா காலத்தில் ஊழலால் மிரள வைக்கும் அ.தி.மு.க. ஆட்சி பற்றி கடந்த இதழில் வெளியானதன் தொடர்ச்சி....
விடுதலையில் அரசியல் விளையாட்டு! எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதிய சசி!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி என்பவர் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு கேள்விக்கு இந்த ஜனவரி 27, 2021ல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ள கர்நாடக சிறைத்துறை நிர்வா கம், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022-ல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பதவி இல்லாவிட்டாலும் பவர் காட்டும் ராம் மோகன் ராவ்!
லஞ்ச ஒழிப்புத்துறை மோசடி!
நீயா? நானா? அ.தி.மு.க. பவர் ஃபைட்!
என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அதிமுகவின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அதிமுக.
கைக்குழந்தையுடன் போராடும் பெண்! கணவன் மரணத்தில் விலகாத மர்மம்!
அலைக்கழிக்கும் அரசு!
கலெக்டரின் உத்தரவால் காமெடியான கட்சித் தலைவர்!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் நடந்துவந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா நெருக்கடியால் நடப்பதில்லை. இதற்கு பதிலாக, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் புகார்ப்பெட்டியில் மனுக்களைப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.
இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
சினிமா இனிமே செட்டாகுமா?
கே. பாக்யராஜின் வாரிசு சாந்தனுவுக்கு ஜோடியாக சித்து+2 படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி யானவர் சாந்தினி தமிழரசன். சென்னை பெண்ணான இவர், அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட சான்ஸ் வரும் என எதிர்பார்த்திருந்தார். தமிழ் பேசத் தெரிந்த நடிகை, தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தது நடக்குமா என்ன?
மெரினாவைப் பாதுகாக்கும் தீர்ப்பு!
வழக்காடி வென்ற ராம்சங்கர்!
அள்ளிக்கட்டிய கல்லா! கொடிகட்டிப் பறக்கும் கொரோனா கொள்ளை!
கொரோனா ஊரடங்கில் திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்கள் கூட குறைந்திருக்கின்றன. ஆனால் உயிர், உடைமை, பணம், வேலை வாய்ப்பு என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே இழந்துநிற்கும் கொள்ளைநோய் சூழலிலும்கூட ஈவு இரக்கமில்லாமல் கொள்ளை அடித்திருக்கிறது அதிமுக அரசு என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களும்.
எடப்பாடியின் பேக்கேஜ் சிஸ்டம்!
அமைச்சர்கள் ஆதரவு ரகசியம்!
"வெளியே தெரிந்தால் அவமானம்...!'' பெற்றோருடன் இளம்பெண் செய்த கொடூரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் அமைந்திருக்கும் தியேட்டர் ஒன்றின், அருகிலுள்ள மைதானத்தில் 9ந் தேதி அதிகாலை மூன்று மணியளவில் இரண்டுபேர் எதையோ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இதைப் பார்த்து அந்தவழியே வந்த சிலர் சத்தம் போட்டதும், அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
போதை நெட்வொர்க்கில் நட்சத்திரங்கள்!
சிக்கும் தமிழக பிரபலங்கள்!
தி.மு.க.வின் புதிய டீம்! சமாளிப்பாரா ஸ்டாலின்!
"ஹலோ தலைவரே, கலைஞர் மறைவுக்குப் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு 9-ந் தேதி காணொலி மூலம் கூடியதை கவனிச்சீங்களா?"
போராடினாலே தீவிரவாதிகளா?
விடுதலையான மாவோயிஸ்ட் வீரமணி!
ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்! அமைச்சர் தரப்பு உற்சாகம்!
வழக்கமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறைரீதியான ஆய்வுக்கூட்டம் முடித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பது அமைச்சர் செங்கோட்டையன்தான்.
110 கோடி அபேஸ்!
ராஜ்பவன் விசாரணையில் எடப்பாடி!
சினிமா - அரசியல் புள்ளியின் கந்துவட்டி - கடத்தல் அடாவடி!
கந்துவட்டி கொடுமை பற்றி தெளிவான திரைக்கதையுடன் 'தடையறத் தாக்க', 'கனா கண்டேன்' போன்ற படங்கள் வெளிவந்த அதே தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களே கந்துவட்டிக் கொடூரத்தை நிகழ்த்துவதால் திருச்சி பகுதி அலறுகிறது.
விஜய் வெயிட்டிங்!
போஸ்டர் போர்!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கரம்!
இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதைப் பெற்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் குமார்.
திட்டப் பணிகளில் குளறுபடி!
சண்டை மூட்டிய அதிகாரி!