CATEGORIES
Kategorien
800 - விழுந்தது விஜய்சேதுபதி விக்கெட்!
தொடரும் வக்கிரத் தாக்குதல்!
"அமைச்சரின் கொலை மிரட்டலுக்கு பயப்படும் ஆளா நான்?''
வரிந்து கட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!
நீட் ரிசல்ட்! சாதித்தார்களா அரசுப் பள்ளி மாணவர்கள்?
தமிழக அரசுப் பள்ளி மாணவன் ஜீவிதகுமார், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்வாகிய அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நீட் ஆதரவாளர்கள் இதோ ஜீவிதகுமாரே தேறிவிட்டார் பிறகென்ன நீட் எதிர்ப்பைக் கைவிடுங்கள் என கிளம்பிவிட்டார்கள்.
பாலியல் டார்ச்சர்! தற்கொலைக்கு தள்ளப்படும் பெண் மருத்துவர்கள்!
பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பரிசோதித்து அதற்கான சான்றிதழ் அளிப்பவர்களே அரசு பெண் மருத்துவர்கள் தான். அப்படிப்பட்ட பெண் மருத்துவர்களே, உயரதிகாரிகளின் பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சிப் புகார்கள் நக்கீரனுக்கு வர விசாரணையில் இறங்கினோம்.
தமிழகத்துடன் இணைகிறதா புதுச்சேரி?
பரபர அரசியல்!
தொ.மு.ச.வில் விரிசலா?
என்.எல்.சி. சங்க சலசலப்பு!
தோனி ரசிகரின் அசத்தல் வீடு!
இந்தியாவில் ஐ.பி.எல். ஆட்டம் அறிமுகம் ஆனபின் ஒவ்வொரு மாநிலத்தின் பேரிலும் இருக்கும் இருக்கும் டீமை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெறிகொண்டு ரசிக்க ஆரம் பித்தார்கள்.
கலைஞரைப் பார்த்தேனா? எம்.ஜி.ஆரின் சந்தேகம்!
காரை பழுதுநீக்கி எடுத்துவர என் உதவியாளர் சந்திரசேகரை அனுப்பியிருந்தேன். வழியில் முரசொலி ஆபீஸ் வாசலில் காரை நிறுத்திவிட்டு... ஆபீஸிக்குள் போனதால்..... என் கார் முரசொலி அலுவலகத்தின் முன் நிற்பதை யாரோ பார்த்திருக்கிறார்கள். அண்ணன் எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிருக்கிறது. அவருக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி!
குஷ்பு வழியில் நானா? விளாசும் விஜயதரணி!
பா.ஜ.க.வில் இணைந்துள்ள குஷ்பு காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்களும் பா.ஜ.க. பக்கம் தாவக்கூடும் என செய்திகள் பரபரக்கின்றன. இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. நக்கீரனிடம் விரிவாகப் பேசினார்.
அமைச்சர் ஆட்களின் லஞ்ச வேட்டை! ஆண் நர்ஸ் போஸ்டிங் ஆடியோ-ஆவணங்கள் அம்பலம்!
அந்த ஆடியோ இப்படித்தான் ஆரம்பமாகிறது....
அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!
"மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்" என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், "நமது கட்சியில் உள்ள தகுதியானவர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய சொல்லுங்கள்” எனவும் கூறியுள்ளது.
"ஜெயிச்சது நாங்க...நிர்வாகம் பண்றது அவங்க”
கொந்தளிக்கும் ஊராட்சிமன்றத் தலைவர்கள்!
வியூகம் 2021 - தேர்தல் களத்தில் கலக்கும் மக்கள் நீதி மய்யம்
வேகத்துடனும்..!! விவேகத்துடனும்..!! பரபரப்பாகும் திருச்சி மக்கள் நீதி மய்ய தலைமையகம்.
துரோகி கேரக்டரில் நடிப்பதா? எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி!
கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக் படங்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில்தேவ் என்று பயோபிக் படங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.
சூரப்பா...சூப்பர் முதல்வரா?
அண்ணா பல்கலைக் கழகத்தை ஆட்டையப் போடும் மோடி அரசு!
பா.ம.க. எண்ட்ரி? தி.மு.க. கூட்டணி சர்ச்சை!
"ஹலோ தலைவரே, தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணி நீட்டிப்புக்கு டெல்லி க்ரீன் சிக்னல் கொடுத்திடிச்சே."
கண்டெய்னரில் கரன்சி நோட்டுகள்! தேர்தலுக்கு ரெடியாகும் அ.தி.மு.க.!
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும்.
‘சின்ன' மேட்டர்! பெரிய சர்ச்சை!
தி.மு.க. கூட்டணி நிலவரம்!
பெரியாரை மதித்தால் இடமாற்றம்! அடிமைத்தனத்தை வெளிப்படுத்திய அரசு!
அந்த பெரியார் சிலைக்கு ஒரு வரலாறு உண்டு. அதை அங்குள்ள கல்வெட்டிலேயே காண முடியும். (மாவலி பதில்கள் பகுதியில் அது குறித்து விளக்கப்பட்டுள்ளது) அந்த வரலாற்றுப் பின்னணியில் ஏற்பட்ட சமூக மாற்றத்தால் பலனடைந்தவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
தேர்தல் முடியும்வரை சசிகலாவுக்கு ஜெயில்!
மோடியிடம் இ.பி.எஸ். கோரிக்கை!
இரண்டாம் குத்தா...? வக்கிரம் புடிச்சவனுங்க மூஞ்சியில் குத்து!
'பிட்' பட இயக்குநரின் ஆபாசம்!
அளிக்கட்டும் அமைச்சர்கள்!
கொரோனாவிலும் பணி நியமனம்!
சாதித்தாரா எடப்பாடி? காத்திருக்கும் சவால்கள்!
முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தி.மு.க. 200 சீட்! ஐபேக் ரிப்போர்ட்! அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சிகள்!
"ஹாலோ தலைவரே, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக், கட்சித் தலைமையிடம் சமீபத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருக்குதாம்.”
லெபனான்-இந்தியா ஓர் ஊழல் போட்டி!
இப்ப எல்லாரும் நம்ம பக்கம் திரும்புவாங்களே என வடிவேலு பாணியில் மோடியை திகிலடைய வைத்திருக்கிறது லெபனான் பிரதமர் எடுத்த முடிவு. 'எங்களால் அரசாங்கம் நடத்த முடியவில்லை. இந்த நாட்டில் நடக்கும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. பொருளாதார வீழ்ச்சியையும் சரிகட்ட இயலவில்லை. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே திண்டாடுகிறோம்' -லெபனான் நாட்டு பிரதமர் ஹசன் டையப் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வாக்கியங்களே இவை.
நாங்கள் என்ன தீவிரவாதிகளா? குற்றப் பரம்பரையினரா?
குமுறும் முஸ்லிம் சமூகம்!
காய்கறி மூட்டைக்குள் போதை பாக்கு!
தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், ரவிச்சந்திரன் ஆகியோர் அக்டோபர் 4 அன்று நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சமாதானமாகலைன்னா ஜனாதிபதி ஆட்சி! டெல்லி உத்தரவால் இணைந்த இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை இந்த இடைவேளையை விட வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.கஎன்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
காதலுக்கு சாதியில்லை...பேதமில்லை...!
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அசத்தல்!
அனைவரையும் கலங்க வைத்த டீச்சரம்மா!
அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணியின் மறைவு கட்சி கடந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது.