CATEGORIES
Kategorien
தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பதவியேற்பு
மேற்கு வங்க முதல்வராக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கரோனா 2-வது அலை பெருந்தொற்றை சமாளிக்க சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோகம் - ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் 13 பேர் உயிரிழப்பு
துணை ஆட்சியர் தலைமையில் விசாரணை. மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்
133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் - முதல்வராக ஸ்டாலின் நாளை பதவியேற்பு
ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்
கரோனாவால் பாதிக்கப்படும் வங்கி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப் உயிரிழக்கும் மத்திய அரசு மற்றும் சில மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
அமைதி காக்க மம்தா வேண்டுகோள் - மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளில் 12 பேர் உயிரிழப்பு
ஆளுநரிடம் கவலை தெரிவித்தார் பிரதமர் மோடி
திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு
ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளருக்கான உரிமைகள், சலுகைகள்
செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றும் அனைவருக்கும் முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
105 ஏக்கர் அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் பழனிசாமி ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை கலைப்பு
திரிணமூல் காங். தலைவர் மம்தா நாளை முதல்வராக பதவியேற்பு
புதுடெல்லி மேற்குவங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு எண்ணிக்கைக்கு கோரிக்கை வரவில்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
சென்னை அணுமின் நிலையத்துக்கு புதிய இயக்குநர் நியமனம்
கல்பாக்கம் கல்பாக்கத்தில் இயங்கிவரும் சென்னை அணுமின் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பணி ஓய்வு பெற்ற தால், புதிய இயக்குநராக எம்.பலராம மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு ரூ.510 கோடி மதிப்பிலான மருத்துவ உதவி
பைசர் வரலாற்றில் மிகப்பெரிய நிவாரணம் என கருத்து
தேர்தல் வியூகர் பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
புதுடெல்லி அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், தமிழகத்தில் திமுகவுக்காகவும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்காகவும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்
10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி
சென்னை சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பில் கவனம் செலுத்துவேன்
முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி
அனைவரது பார்வையையும் திருப்பிய கோவை தெற்கு தொகுதி
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தோல்வியைத் தழுவினார் கமல்ஹாசன்
பெட்டிக் கடை முதல் தொழிற்சாலைகள் வரை முடக்கம் கரோனா காலத்திலும் முழுவீச்சில் விவசாயப் பணிகள்
கரோனா கட்டுப்பாடுகளால் பெட்டிக் கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை முடங்கியிருக்கும் நிலையில், விவசாயப் பணிகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை சந்திரோ தோமர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு
பாலிவுட் நடிகர் அமீர்கான் புகழஞ்சலி
சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு அதிகபட்சமாக 28 மேஜைகள்
வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் தேர்தல் ஆணையம்
சென்னை தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கரோனா முதற்கட்ட பரிசோதனை மையம் தொடக்கம்
24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த நொட்களில் ரூ.2.35 கோடிக்கு ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 6 நாட்களில் ரூ.2.35 கோடிக்கு 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம்
அரசியல் கட்சி அலுவலகங்களில் மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இயற்கை வேளாண் பொருட்கள் ஏழுமலையானுக்கு நைவேத்தியம்
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு விதவிதமான நைவேத்தியங்கள், வாரத்தின் அடிப்படையில் படைக்கப்படுகின்றன.
இந்தியா வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி
மாஸ்கோவிலிருந்து தனி விமானம் மூலம் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-விநேற்று ஹைதராபாத் வந்து சேர்ந்தது.
வார நாட்கள் அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம்
விடுமுறை நாளாக இன்று சென்னையில் வார நாட்கள் கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் இபிஎஃப்ஓ அலுவலகத்தில் பயனாளிகள் குறைதீர் கூட்டம்
சென்னை அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், வரும் 10-ம் தேதி பயனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.