CATEGORIES
Kategorien
நாடு முழுவதும் ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா ராகுல் காந்திக்கு தொற்று உறுதி
இந்தியா முழுவதும் நேற்று ஒரேநாளில் 2.59 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஹாட்ரிக் வெற்றி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் விளாசலில்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
பசுமை அஞ்சலி!
கடந்த ஆண்டு எஸ்.பி.பியின் மறைவைப் போலவே இந்த ஆண்டில் விவேக் மறைவுக்கு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது கோலிவுட்.
கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.80 கோடி மதிப்பு கள்ள நோட்டுகள் பறிமுதல்
4 பேரை கைது செய்து கேரள காவல் துறை நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 350-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு
மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்
தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு
தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை தீரத்துடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 23 புறநோயாளி பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு 1,343 உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளது. புற நோயாளிகளாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
கிறிஸ் கெயிலின் அதிவேக சதம்
டி 20 போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் படைத்த நாள் ஏப்ரல் 23. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 30 பந்துகளில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
ஐசிஎப்-ல் தயாரிக்கும் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்ய புதிய பிட் லைன் அமைக்கும் பணி தீவிரம்
சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கும் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்து அனுப்ப, புதியதாக பிட்லைன் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கேரள எல்லையில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
பலரையும் திருப்பி அனுப்பும் இருமாநில அதிகாரிகள்
கரோனா பரவலால் கூடுதல் சுற்றுக்கு ஏற்பாடு வாக்கு எண்ணிக்கை 2 நாட்கள் நடைபெற வாய்ப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
கரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை நீக்க மத்திய அரசு முடிவு
கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு கரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது
திருத்தணியில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்
இரவு 10 மணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
சோதனை சாவடிகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வந்தது
பற்றாக்குறையுள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை
கொடைக்கானலில் 6 நாள் ஓய்வு முடிந்தது சென்னை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
கொடைக்கானலில் 6 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காரில் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் விநியோகம் நிறுத்தம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 24 பேர் உயிரிழப்பு
ரூ. 5 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தது மாநில அரசு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இறைச்சியில் விஷம் கலந்து புலியைக் கொன்ற 2 பேர் கைது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமார்குழி ஓடைப் பகுதியில்வனத்துறையினர் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பார்த்தனர்.
கோவையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல் மறை
முகக் கவசம் அணிந்து, கையில் லத்தியுடன் சத்தீஸ்கரில் ஊரடங்கை அமல்படுத்திய கர்ப்பிணி டிஎஸ்பி
ட்விட்டரில் வேகமாக பகிரப்படும் புகைப்படம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீர் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது
தமிழகத்தில் புதிதாக 11,681 பேருக்கு கரோனா
கண்காணிப்பு பணியின்போது போலீஸார் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்
கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வு
ஏழைகளை பாதிக்காது என அறிவிப்பு
அமெரிக்காவில் புகழ்பெற்ற பேஸ்பால் விளையாட்டு
நம் நாட்டில் எப்படி கிரிக்கெட், மிக முக்கியமான விளையாட்டாக இருக்கிறதோ, அதேபோல் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டு பேஸ்பால். கிரிக்கெட்டுக்கும் பேஸ் பாலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் பேட்டை வைத்துதான் வீரர்கள் பந்தை அடிக்கிறார்கள். இரண்டிலும் ஒரு அணி பேட்டிங் செய்ய, மற்றொரு அணி பீல்டிங் செய்யும் கிரிக்கெட்டில் பந்தை அடித்த பிறகு பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதற்காக ஓடுவதைப்போல், பேஸ்பாலிலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க ஓடுவார்கள்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன் விலை அதிகரிப்பு
மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் மீன் சந்தைகளில் மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
பிரதமர் மோடியையும் என்னையும் வசைபாட அதிக நேரம் செலவிடுகிறார் மம்தா
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா குற்றச்சாட்டு
திருமணம் தந்த திருப்பம்
நீளம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கவிட்ட அஞ்சு பாபி ஜார்ஜின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 19).
தமிழகத்தில் கரோனா அதிகரிப்பால் அச்சம் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
ஈரோடு தனியார் தொழிற்சாலையில் 69 பேருக்கு தொற்று உறுதி
குடும்பத்துக்கு பக்கபலமாகவும், துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு விவேக் மனைவி நெகிழ்ச்சியுடன் நன்றி
மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல், ஊடகத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.