CATEGORIES
Kategorien
காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒலிபெருக்கி மூலம் கரோனா விழிப்புணர்வு
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பது தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இவ்விருதை நேற்று முன்தினம் வழங்கி கவுரவித்தார்.
விடுமுறை தினம் என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க பொது மக்களும் வியாபாரிகளும் குவிந்ததால் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் காதிபோர்டு காலனியைச் சேர்ந்த மாதவராவ் (63) போட்டியிட்டார்.
2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்கள் படித்து 5 வயது சிறுமி உலக சாதனை
அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.
உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் முடிவு ரத்து
டேராடூன் உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் என்ற உத்தரவை முதல்வர் தீரத் சிங் ராவத் ரத்து செய்துள்ளார்.
இது எங்களுக்கு தீபாவளி போன்றது
மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரரின் தாய் மகிழ்ச்சி
சில்லறை விற்பனையை அனுமதிக்க வலியுறுத்தி கோயம்பேடு சந்தை நிர்வாக அலுவலகம் முற்றுகை
சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனையை அனுமதிக்க வலியுறுத்தி, சந்தை நிர்வாக அலுவலகத்தை வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம்
பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்தில் அனுமதி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்
லண்டன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் (99) சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்
பேருந்துகளில் அமர்ந்தபடி பயணிக்க மட்டுமே அனுமதி
அலுவலக நேரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல்
அன்ஷு, சோனம் மாலிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
புதுடெல்லி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான 18 வயதான சோனம் மாலிக்கும், 19 வயதான அன்ஷு மாலிக்கும் தகுதி பெற்றனர்.
இந்து டாக்கீஸ் திரை விமர்சனம் கர்ணன்
நெல்லை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமம் பொடியங்குளம். பக்கத்து ஊர்க்காரர்கள் இவர்களை சண்டைக்கு இழுக்கின்றனர்.இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்), அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். இதனால் கபடி போட்டியிலும் மோதல் எழுகிறது.
கரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி
பிஹார் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கியது மத்திய அரசு
துக்க நிரோத மார்க்கம்
பௌத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகார்ஜூனர்.
மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டாவது நடைபெறுமா?
அரசின் உத்தரவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
கட்டணம் செலுத்தினாலே தேர்ச்சி என்று கூறி கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது
தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும்
காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
திருவள்ளூர்/காஞ்சி/செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து
திருமலை: ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12-ம் தேதி முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று மாலை அறிவித்தது.
கரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் இன்று எடுத்துரைக்கிறார்
அவரே மகான்
சிக்கந்தர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காற்றில் பறக்கவிடப்பட்ட கரோனா தடுப்பு விதிமுறைகள்
சமூக இடைவெளியின்றி வாக்களித்த பொதுமக்கள்
பழவேற்காடு அருகே அரை நூற்றாண்டுக்கும் மேலாக பக்கிங்காம் கால்வாயை படகில் கடந்து வாக்களிக்கும் கிராம மக்கள்
திருவள்ளூர் பழவேற்காடு அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு கிராம மக்கள் மீன்பிடிப்படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, பக்கிங்காம் கால்வாயைக் கடந்து சென்று வாக்களிக்கும் அவல நிலை நீடிக்கிறது.
பூத் சிலிப் விநியோகத்தில் அலட்சியம்
அலுவலர்கள் வழங்காமல் கட்சியினரிடம் ஒப்படைத்ததாக மக்கள் புகார்
சென்னையில் வாக்குப்பதிவு மையங்களில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு
சென்னை சென்னையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறதா என்று வாக்குச்சாவடிகளில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.
மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் காலமானார்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி ; மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிறப்பு மாதிரி வாக்குச்சாவடியில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மக்கள்
ஸ்ரீபெரும்புதூர்: சிறப்பான அலங்காரங்கள் மற்றும் சிவப்பு கம்பள வரவேற்புடன் கூடிய சிறப்பு மாதிரி வாக்குச் சாவடிகள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யாததை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி பெண் வேட்பாளர் தர்ணா
சென்னை தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட் சுமி, பல்லாவரம் தொகுதியில் 'மை இந்தியா பார்ட்டி' வேட்பாளராக போட்டியிடுகிறார்.