CATEGORIES
Kategorien
6 மாவோயிஸ்ட்டுகளை சுட்டுக்கொன்ற போலீஸார் ஹெலிகாப்டரில் தொடரும் தேடுதல் வேட்டை
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் கொய்யூரு மண்டலம் தீகலமிட்டா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கல்லணையில் தண்ணீர் திறப்பு
தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
பெங்களூரு ; கரோனா தொற்றை சரியாக கையாளாததால் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என மாநில சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏ.க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் உள்ளிட்டோர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பதவியேற்ற பிறகு முதல்முறையாக 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் - பிரதமருடன் முதல்வர் இன்று சந்திப்பு
மத்திய அமைச்சர்கள், தலைவர்களையும் சந்திக்கிறார்
ஹாலந்தை மீட்கும் மேக்சிமா!
இளம் எழுத்தாளர்
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா பாஜக எம்.பி.க்களுடன் ஆலோசனை
புதுடெல்லி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தடுப்பூசி போடுவதை தவிர்க்கும் முஸ்லிம்கள் - உத்தராகண்ட முன்னாள் முதல்வர் பேச்சு
டேராடூன்: உலக ரத்தக் கொடையாளர் தினத்தையொட்டி ரிஷிகேஷில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டு பேசியதாவது:
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் குழு
சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலிக்க திட்டம்
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற ராகுல் வேண்டுகோள்
புதுடெல்லி: ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக கொறடாவாக எஸ்.பி. வேலுமணி நியமனம் - எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு
சென்னை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக எஸ்.பி. வேலுமணி, செயலாளராக கே.பி.அன்பழகன், பொருளாளராக கடம்பூர் ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு கட்சியின் 5 எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: பிஹாரில் லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் நியமனம்
சென்னை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் - கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய ஜி-7 உச்சி மாநாட்டில் வலியுறுத்தல்
கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் உறுப்பு நாடுகள் கையெழுத்து
திருப்பதி கோயிலால் பொருளாதாரம் மாறும் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பேச்சு
ஜம்மு: காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக இரட்டை வேடம் போடுவதாக எல்.முருகன் குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு - ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ புகார்
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கட்சியின் எம்எல்ஏவும் சச்சின் பைலட் ஆதரவாளருமான வேத் பிரகாஷ் சோலங்கி குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் செல்லும் பாதை உட்பட சாலைகளில் பெண் போலீஸாரை நிறுத்த வேண்டாம்
காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு
கரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் - தேநீர், இனிப்பு கடைகள் திறக்க அனுமதி
இ-சேவை மையங்களும் செயல்படலாம் என முதல்வர் அறிவிப்பு
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 80,834 ஆக குறைந்தது
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பெண்களையும் அர்ச்சகராக்க திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்து திக்விஜய் சிங் கருத்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
புதுடெல்லி: காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட சென்னையில் பலத்த காற்றுடன் மழை
வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் புழுக்கமான சூழல் காணப்பட்டது.
கரோனா தடுப்பூசிகளுக்கு 5% வரி தொடரும் கருப்பு பூஞ்சை மருந்துக்கு முழுமையாக வரிவிலக்கு - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்துகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரியில் இருந்து (ஜிஎஸ்டி) முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரிவிதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி. கடந்த 2019-ம் ஆண்டு இந்து கோயில்களின் வடிவமைப்பு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியது
வழக்கை முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
உத்தரபிரதேச பாஜகவில் கட்சி பூசல் மோடியை சந்தித்து ஆதித்யநாத் ஆலோசனை
புதுடெல்லி உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, மாநில முதல்வர் ஆதித்யநாத் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒடிசா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
பலத்த காற்று வீசும்; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 14-ம் தேதி முதல் டாஸ்மாக், சலூன் கடைகள் திறக்க அனுமதி
• கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு • முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பணயக்கைதிகளை மீட்ட முகமது அலி
முகமது அலியை ஒரு குத்துச்சண்டை வீரராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒருமுறை, நல்லெண்ண தூதராகச் சென்று ஈராக்கில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15 அமெரிக்க பணயக் கைதிகளை மீட்டார் என்பது பலருக்கும் தெரியாது.